புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 13 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 13 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 13 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:17 am

* யாசர் அராபத்தின் முழுப் பெயர் அப்துல் ரவூப் அராஃபத் அல்குட்கா அல் உசேனி என்பதாகும்.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரின் பழைய பெயர் எடு என்பதாகும்.

* மகாத்மா காந்திக்கு இதுவரையில் 42 நாடுகள் தபால்தலைகளை வெளியிட்டுள்ளன.

* தமிழகத்தில் ஏற்பட்ட முதல் நகராட்சி வாலாஜாபாத்.

* ஒரு கோழி முட்டையின் சரியான எடை 42 கிராம்கள்.

* ரைன் நதி சர்வதேச நதியாகும். இதை, எந்த நாடும் உரிமை கொள்ள முடியாது.

* பெரியாறு சரணாலயம் கேரளாவில் உள்ளது.

* கரன்சி நோட்டுகளில் எழுத்தாளர்களின் உருவங்களைப் பொறித்து, அவர்களை பெருமைப்படுத்திய முதல் நாடு ஜப்பான்.

* பிரதமரும், மந்திரிகளும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* இந்தியச் சந்தையில் அறிமுகமான முதல் கிரெடிட் கார்டு டைனர்ஸ் கிளப் தான். ஆண்டு 1969.

* இன்டர்நெட்டில் புகழ் பெற்ற செய்தித் தளம் சி.என்.என். தான்.

* உலகில் 24 பெரிய நாடுகளில் கடற்கரையே இல்லை.

* ஜப்பான் நாட்டு தேசிய கீதத்தில் மொத்தம் நான்கே வரிகள்தான் உள்ளன.

* எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.

* அதிகமாக மிளகு விளையும் மாநிலம் கேரளா.

* புகையிலையை அதிகமாக விளைவிக்கும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.

* குங்குமப் பூ அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் ஆகும்.

* பூனைகள் தினம் 16 மணி நேரம் தூங்கும்.

* சிவப்பு நிற கங்காருவின் எடை 90 கிலோ இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:18 am

*பண்டைய காலத்தில் மகா நாடக வீணை என்ற இசைக் கருவியின் இப்போதைய பெயர்? - கோட்டு வாத்தியம்.

*பச்சைத் தங்கம் என்றழைக்கப்படுவது? - ïகலிப்டஸ் மரம்

*அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் எத் தனை ஆண்டுகள்? - 4 வருடம்

*இந்திய நாட்டின் எல்லையில் எத்தனை நாடுகள் உள்ளன? - 7 நாடுகள்

*நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை? - புறா

*ஏழாயிரம் தீவுகளைக் கொண்ட நாடு? - பிலிப்பைன்ஸ்

*ஸ்ரீவிஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லின் பெயர் தெரியுமா? - சாரங்கம்

*டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம் எது? - பாக்தாத்

*ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்வதுதான் கணிதம் எனக் கூறியவர் யார்? - பெர்ரண்ட் ரசல்

*லண்டனில் இந்தியா ஹவுசைத் தோற்றுவித்தவர்யார்? - ஷ்யாம் கிருஷ்ண வர்மா

*எந்த ஆண்டு ஒலிம்பிக்கிலிருந்து பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட் டார்கள்? - 1912லிருந்து

*பிளமிஷ் அரசு மொழியாக உள்ள நாடு? - பெல்ஜியம்

*விவேகானந்தர் கலந்து கொண்ட உலக மதப் பேரவை எந்த ஆண்டு, எந்த நகரில் நடைபெற்றது? - 1894-ம் ஆண்டு, சிகாகோ நகரில்

*பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து கிடைக்கிறது?- ஜிப்சம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:18 am

* மசூதிகள் அதிகம் நிறைந்த நாடு துருக்கி.

* உலகிலேயே 100 வயதைத் தாண்டியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் தான்.

* 100 வயதைத் தாண்டியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான்.

* நம்மை மிகவும் கவர்ந்துள்ள ஜோதிட சாஸ்திரம் முதலில் பிறந்ததாகக் கருதப்படும் நாடு பாபிலோனியா.

* அஞ்சல் துறையில் பின்கோடு முறை, 1972 ஆகஸ்டு 15-ம் தேதிதான் முதன்முதலாக அமலுக்கு வந்தது.

* சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு 70 லட்சம் ஏக்கர்.

* உப்பு நகரம் என்று அழைக்கப்படுவது சகாரா பாலைவனத்தில் உள்ள டெகாஸ்லா.

* கட்டடம் கட்டுவதில் கான்கிரீட்டை முதன்முதலில் உபயோகித்தவர்கள் ரோமானியர்கள்.

* முதன்முதலில் நினைவு தபால்தலை வெளியிட்ட நாடு பெரு நாடு.

* காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு போலந்து.

* புலிகளுக்கான மிகப் பெரிய சரணாலயம் ஜெர்மனியில் உள்ளது.

* சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவர் பேடன்பவல்.

* சீக்கியர்களின் கடைசி குரு கோவிந்த் சிங்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:18 am

* உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

* உலகின் மிகப் பெரிய பூங்கா கனடாவில் உள்ளது.

* உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடா.

* உலகின் மிகப் பெரிய அணை கௌல்டாம் அணை. இது அமெரிக்காவில் உள்ளது.

* உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

* உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:19 am

*ஐ.நா.சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள்? -இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா.

*ஐ.நா.சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழிகள்? - ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபிக், சைனிஷ்.

*1945-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தை உருவாக்க சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள்? - 50

*ஐ.நா.சபை பல்கலைக்கழகம் உள்ள நகரம்? - டோக்கியோ

*ஐ.நா.சபைக்கு முன்பிருந்த பன்னாட்டு சபை? - சர்வதேச சங்கம்.

*ஐ.நா.சபையில் எத்தனை நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன? - 6 நாடுகள்

*ஐ.நா.சபையிலிருந்து தைவான் எந்த ஆண்டு நீக்கப்பட்டது? - 1971-ம் ஆண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:19 am

*1965-ம் ஆண்டு ஐ.நா.வின் உறுப்பினரிலிருந்து விலகிக் கொண்ட நாடு? - இந்தோனேஷியா.

*ஐ.நா.வின் பொன்விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது? - 1995-ம் ஆண்டு.

*ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார கழகம் உள்ள நகரங்கள்? - பாரீஸ், மேயர் (ஸ்பெயின்)

*ஐ.நா.சபையின் தற்போதய தலைமைச் செயலாளர்? - பான் ஹீ மூன்

*தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன? - 191 நாடுகள்.

*ஐ.நா.சபை எந்த ஆண்டு எந்த நாளில் முறையாக துவங்கப்பட்டது? -1945-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி.

*உலக நீதி மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள நகரம்? - திஹேக்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:19 am

* 1882 ஜனவரி 28-ம் தேதி சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

* ஒரு குதிரைத் திறன் என்பதன் மதிப்பு 746 வாட்ஸ்.

* உலகிலேயே மிகப் பெரிய ரயில் பாலம் ஆப்பிரிக்காவில் உள்ள லோக்கர் ஜம்பு பாலம்தான்.

* தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 அக்டோபர் 12-ம் தேதி நிறுவப்பட்டது.

* நமது அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

* 1945 அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவானது.

* 1950 ஜனவரி 24-ம் தேதி ஜன கண மன பாடல் தேசிய கீதமானது.

* 1921 பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

* முதன்முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா.

* திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்திய நாடு ஸ்வீடன்.

* குவைத் நாட்டில் வருமான வரி கட்டும் நடைமுறை கிடையாது.

* முதன்முதலில் தபால் பெட்டிகளை சாலை ஓரங்களில் வைத்த நாடு இங்கிலாந்து.

* கிளி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் தோன்றிய நாடு மியான்மர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:19 am

* ஏழு நதிகளின் நிலம் எனப்படுவது சப்த சிந்து.

* ஏழு மலையான் நகரம் என அழைக்கப்படுவது திருப்பதி.

* ஏழு கோபுரப் பட்டினம் என அழைக்கப்படுவது மாமல்லபுரம்.

* ஏழு தீவுகளின் நகரம் என அழைக்கப்படுவது மும்பை.

* ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது ரோம்.

* ஏழு புனித தலங்களின் நாடு என்றழைக்கப்படுவது இந்தியா.

* இலங்கையின் முன்னாள் பெயர் சரன்தீபு.

* உலகின் நீளமான மலைத் தொடர் ஆண்டீஸ் மலைத் தொடர். இது தென் அமெரிக்காவில் உள்ளது.

* மிக உயரமான அணை நூரெக் அணை. இது ரஷ்யாவில் உள்ளது.

* அரிசி, பட்டு, தேயிலை ஆகிய உற்பத்திகளிலும், மக்கள் தொகை பெருக்கத்திலும் முதலிடம் வகிப்பது சீனாதான்.

* முதன்முதலாகப் பெண்களுக்கு ஓட்டுப் போட உரிமை அளித்த நாடு நியூசிலாந்து.

* இந்தியா பூமத்திய ரேகைக்கு முற்றிலும் வடக்கே அமைந்துள்ளது.

* ஐரோப்பா கண்டத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது ரோட்டர்டாம்.

* இந்தியாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுவது மும்பை நகரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:20 am

* தென்மேற்கு ஆசியாவின் நுழைவு வாயில் எனப்படுவது இஸ்தான்புல்.

* தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயில் எனப்படுவது சிங்கப்பூர்.

* உலகின் நுழைவு வாயில் எனப்படுவது வான்கூவர்.

* இந்தியாவின் தேசிய பறவையாக மயிலை அறிவித்த ஆண்டு 1964.

* பெங்களூர் நகரை நிறுவியவர் கெம்பே கவுடா.

* தொட்டபெட்டா சிகரத்தின் உயரம் 2,463 ஆகும்.

* ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர் ரொடீசியா.

* ஈஃபில் கோபுரத்தில் 1,665 படிகட்டுகள் உள்ளது.

* ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காருக்களின் எண்ணிக்கை 4 கோடி ஆகும்.

* இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஒரே இந்தியர் ராஜாஜி ஆவார்.

* உலகிலேயே மிகப் பழமையான நகரம் ஜெரிகோ நகர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:20 am

* உலகிலேயே முதல் எண்ணெய்க் கிணறு ருமேனியா நாட்டில் தான் அமைக்கப்பட்டது.

* முதன்முதலில் பூமிக்கடியில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடு ஈரான்.

* உலகில் அதிகளவில் மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் நகரம் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்.

* ஜாம்பியா நாட்டிலுள்ள குல்ஃபா பூங்காதான் உலகில் உள்ள மிகப் பெரிய பூங்கா. அதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

* தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 அக்டோபர் 12-ம் தேதி நிறுவப்பட்டது.

* நமது அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

* 1945 அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவானது.

* 1950 ஜனவரி 24-ம் தேதி ஜன கன மன பாடல் தேசிய கீதமானது.

* 1921 பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

Sponsored content

PostSponsored content



Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக