புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 12 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 12 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:14 am

*கோரிமுகமதுவின் தலைநகர்?
கஜினி

*பிரபுக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியவர்?
பால்பன்

*விஜய நகரப் பேரரசு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
அரிகரர், புக்கர் சகோதரர்களால்

*பருந்துகளின் ஆயுள் காலம்?
கிட்டத்தட்ட 90 ஆண்டுகள்

*யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பு எது?
சியூக்கி

*சிப்பாய் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1857

*பஞ்சாப் மாநிலத்தின் தலைநகர்?
சண்டிகார்

*முதன் முதலில் அணுகுண்டு சோதனை எப்போது நடத்தப்பட்டது?
1945, மெக்சிகோ

*கோதவரி நதியின் கரை ஓரத்தில் அமைந்த முக்கிய நகரம்?
நாசிக்

*நான்காவது ஐந்தாண்டு திட்ட காலம்?
1969 - 1974

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:15 am

*மண்புழுவின் உணர்வு உறுப்பு?
பீனியல் சீட்டே

*பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம்?
தி ஹேக் (நெதர்லாந்து)

*ஐ.நா. வளர்ச்சி திட்ட தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

*ஆசிய கண்டத்தின் சராசரி பரப்பளவு எவ்வளவு?
44,493,000 சதுர கிலோ மீட்டர்

*வெனிசுலாவில் உள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல்

*`பார்ஸி' மொழி எந்த நாட்டில் பேசப்படுகிறது?
ஈரான்

*உலகின் மிகப்பெரிய கடிகாரம் எங்குள்ளது?
பிக்பன் (லண்டன்)

*இண்டாலியம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடு?
இந்தியா

*உலக காச நோய் தடுப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 25

*செயற்கை இதயத்தை வடிவமைத்தவர்?
வில்லியம் கோலிப்

*காம்பியா நாட்டின் தலைநகர்?
பஞ்சுகல்

*காங்கோ நாட்டில் சுதந்திர தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்டு -15

*பட்டினப்பாலையை இயற்றியவர்?
உருத்திர கண்ணனார்

*லதா மங்கேஷ்கர் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்?
2001

*அலுமினியம் தனிமத்தின் அணு எடை எவ்வளவு?
26.98

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:15 am

*மத்திய பிரதேசத்தில் எத்தனை பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன? - 29 தொகுதிகள்

*ஹன்ட் ரூ நீர்வீழ்ச்சி எந்த மாநிலத்தில் உள்ளது? - ஜார்கண்ட்

*கபில வஸ்து என்ற நகரின் இன்றைய பெயர்? - பிப்ரவா(உ.பி)

*தீப நகரம் என்று எந்த நகரை வர்ணிக்கிறார்கள்? - வாரணாசி.

*சோப்புத் தொழிலுக்கு புகழ் பெற்ற நகரம்? - கோழிக்கோடு

*இந்திய மொழிகளில் சிறுகதை இலக்கியம் தோன்றிய மொழி? - பெங்காலி

*எந்த மாநிலத்தில் மாங்கனீசு அதிகம் கிடைக்கிறது?- மத்தியப் பிரதேசம்.

*ஆந்திராவில் பாயும் முக்கியமான இரண்டு பெரிய நதிகள்? - கிருஷ்ணா, கோதாவரி

*அசாம் மாநிலத்தின் வழியாக ஓடும் மிகப் பெரிய நதி? - பிரம்மபுத்திரா.

*ராணுவப்படையின் முதல் பயிற்சிக் கல்லூரி எங்கு எப்போது தொடங்கப்பட்டது? - இந்தூர் (1919)

*விசாகப்பட்டினத்தில் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்தளத்தின் பெயர் தெரியுமா? - வீர்பாகு

*முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது? - கேரளா

*அதிக நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதி மன்றம்? - அலகாபாத் நீதிமன்றம்

*நமது நாட்டில் எந்த மாநிலத்தில் முதன் முதலாக நூலகச் சட்டம் இயற்றப்பட்டது? - தமிழ்நாடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:15 am

*1948-ல் யூதர்களின் நாடு என்ற நிலையில் உருவான நாடு? - இஸ்ரேல்

*நியூசிலாந்து நாட்டின் தலைநகர்? - வெல்லிங்டன்

*உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை எந்த நகரில் உள்ளது? - நியூயார்க் நகரில்

*போபால் நகர மக்கள் எந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர்? - மெதில் இசோசைனேட்

*பம்பாய்க்கு மும்பை என்று பெயர் சூட்டப்பட்டது? - 1995-ம் ஆண்டு

*உலகிலேயே ஆடுகள் அதிகமாக உள்ள நாடு? - ஆஸ்திரேலியா

*யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்திருக்கிறது? - பாரீஸ்

*டச்சுக்காரர்கள் என்று எந்த நாட்டவரை அழைக்கிறார்கள்? - நெதர்லாந்து நாட்டினரை

*உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு? - பாவுவா நியூகினியா

*.ரஷ்ய நாட்டின் தலைநகர்? - மாஸ்கோ

*பெரு நாட்டின் தலைநகரம் எது தெரியுமா? - லிமா

*ஈபிள் கோபுரம் எந்த நகரில் உள்ளது? - பாரீஸ் நகரில்

*வாடிகன் நகரம் எந்த நகருக்குள் அமைந்திருக்கிறது? - ரோம்

*கிறிஸ்லர் பில்டிங் எந்த நகரில் கட்டப்பட்டுள்ளது? - நியூயார்க்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:16 am

*'செம்மீன்' நாவலை எழுதியவர் யார்? - தகழி சிவசங்கரன்

*'அமீர்குஸ்ரு' என்ற அரசவைக் கவியை ஆதரித்த மன்னன்? - அலாவுதீன் கில்ஜி.

*வெள்ளை யானைகள் அதிகம் உள்ள நாடு? - தாய்லாந்து.

*மனித மூளைக்குள் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 1400 கோடி.

*தீக்குச்சியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - ஜான் வாக்கர்.

*மண்புழுவிற்கு எத்தனை இதயங்கள்? - 10.

*மனித மூளையில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 85 சதவீதம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:16 am

* விக்டோரியா நீர்வீழ்ச்சி சாம்பஸி நதியில் உள்ளது.

* வ.உ.சி. ஆசிரியராய் இருந்த பத்திரிகைகள் விவேக பானு, இந்து நேசன்.

* யூத மதத்தைத் தோற்றுவித்தவர் ஆப்ரஹாம்.

* முதன்முதலில் உலகை கடல் வழியே சுற்றி வந்தவர் மெகல்லன்.

* எல்லோரா மிகப் பெரிய குகைக் கோயில் ஓவியமாகும்.


* உலகின் முதல் ஐஸ் ஸ்கேட்டிங் கிளப் 1642-ம் ஆண்டு எடின்பரோவில் துவங்கப்பட்டது.

* உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் சைபீரியாவில் உள்ள வெர்கோயன்ஸ்க் என்ற இடம் தான்.

* அமெரிக்க தேசியக் கொடியில் 13 கோடுகள் உள்ளன.

* பூமியிலிருந்து இதுவரை (2006 மே 31-ம் தேதி வரை) வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 427 டன்னாகும்.

* சைக்கிளின் முன் சக்கரத்தில் 32 கம்பிகளும், பின் சக்கரத்தில் 40 கம்பிகளும் உள்ளன.

* இந்தியாவில் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில், 11 நிலையங்கள் சர்வதேச தரத்திலுள்ளன.

* ஜனவரி முதல் தேதியன்று சுதந்திரத் தினமாக அமைந்துள்ள நாடு சூடான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:16 am

* பார்வையற்றவராக வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் மில்டன்.

* உலகில் எஸ்கிமோக்கள் அதிகம் வாழும் பகுதி கனடாவிலுள்ள துந்தரப் பிரதேசம்.

* இழந்த சொர்க்கம் எனும் விந்தை நூலின் ஆசிரியர் மில்டன்.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்.

* சதுரங்க ஆட்டம் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

* இந்தியாவில் வருமான வரி அமல்படுத்தப்பட்ட ஆண்டு 1886.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏரி காஷ்மீரில் உள்ள உலார் ஏரி.

* இந்தியாவில் முதன்முதலில் கப்பற்படை தோன்றிய ஆண்டு 1892.

* இந்தியாவின் முதல் திரைப்பட பெண் இசையமைப்பாளர் உஷா கண்ணா.

* இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் காடுகளுக்கு தராய் காடுகள் என்று பெயர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:16 am

* ஞானபீட பரிசு சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* இந்தியாவில் இந்தி மொழியில்தான் அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள்கள் வெளி வருகின்றன.

* இந்தியாவின் மிகப் பெரிய தேசிய நூலகம் இருக்கும் இடம் கொல்கத்தா.

* சொந்த மொழி இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.

* உலகின் மிகப் பெரிய காடு ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ளது.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய டெல்டா கங்கை டெல்டா.

* மிக நீளமான கோயில் பிரகாரம் இராமேஸ்வரம் கோயில் பிரகாரம் ஆகும்.

* பெரிய நகரம் கொல்கத்தா.

* பெரிய மசூதி ஜூம்மா மசூதி.

* பெரிய குகைக் கோயில் எல்லோரா.

* மிக உயரமான சிகரம் நந்தா தேவி.

* உலகின் மிக ஆழமான ஏரி சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி ஆகும்.

* ஆசியாவின் வைரம் எனப் புகழப்படும் நாடு இலங்கை ஆகும்.

* தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு ஆஸ்திரேலியா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:17 am

* வாண வேடிக்கைகளின் தாயகம் எனப்படும் நாடு சீனா.

* மே 17 -உலக தொலைத் தொடர்பு தினம்.

* மே 24 -காமன்வெல்த் தினம்.

* மே 21 -பயங்கரவாத ஒழிப்பு தினம்.

* மே 31 -புகையிலை ஒழிப்பு தினம்.

* ஜூன் 5 -உலக சுற்றுச்சூழல் தினம்.

* ஜூலை 11 -உலக மக்கள் தொகை தினம்.

* சிப்கோ இயக்கத்தைத் துவக்கியவர் சுந்தர்லால் பகுகுனா.

* பக்தி இயக்கத்தைத் துவக்கியவர் ராமானுஜர், கபீர்தாஸ்.

* நிட் இந்தியா இயக்கத்தைத் துவக்கியவர் பாபா ஆம்தே.

* ஹோம்ரூல் இயக்கத்தைத் துவக்கியவர் அன்னிபெசன்ட்.

* சிவப்புச் சட்டை இயக்கத்தைத் துவக்கியவர் அப்துல் கஃபார் கான்.

* டாக்டர்.ராஜேந்திர பிரசாத் 12 வருடங்கள் (1950-1962) குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். மிக நீண்டகாலம் இப்பதவியை வகித்தவர் இவர் மட்டும்தான்.

* அதிக சிறைச்சாலைகள் கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு 208 சிறைகள் உள்ளன.

* எல்லைக்காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார்கானுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியர் அல்லாத ஒருவர் இவ்விருது பெற்றது இவர் மட்டும்தான்.

* நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த பாலயோகி விமான விபத்தில் பலியானார். அவரின் முழுப் பெயர் சாந்த மோகன் சந்திர பாலயோகி ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 1:17 am

*நமது நாட்டிற்கு முதல் ரெயில் என்ஜின் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? -இங்கிலாந்து.

*உடைந்த தண்டவாளங்களின் இரும்புத் துண்டுகளை இணைக்க எந்த முறை பயன் படுகிறது ? -அலுமினோ வெப்ப முறை.

*இலக்கியத்திற்காக இங்கிலாந்தில் வழங் கப்படும் விருதுகளில் மிகப் பெரியது எது? -புக்கர்.

*ரெயில் பெட்டிகளில் முதன் முதலாக எந்த ஆண்டு மின்விசிறிகள் பொருத்தப்பட்டன? -1903-ம் ஆண்டு.

*இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமாகத் திகழும் மாநிலம்? -பஞ்சாப்.

*நமது நாட்டின் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது? -கட்டேக்காடு (கேரளா).

*இந்திய தல நேரம் எந்த நகரை அடிப்படையாகக் கொண்டது? -அலகாபாத்.

*உலகில் மிகவும் தரம் வாய்ந்த கிரானைட் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிடைக்கிறது? -சிவகங்கை.

*பிறந்த குழந்தையின் நுரையீரல் எந்த நிறத்தில் இருக்கும்? -குங்கும நிறத்தில்.

*சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம் எந்தப் பெயரால் வழங்கப்படுகிறது? - பிராங்க்.

*நமது நாட்டில் யாருடைய முயற்சியால் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது? -தாதாபாய் நவ்ரோஜி.

*மருத நிலத்தில் வாழும் மக்கள் எந்த தெய்வத்தை வணங்குகிறார்கள்? -இந்திரன்.

*லியோ டால்ஸ்டாய்க்கு பெரும் புகழைத் தேடித் தந்த நூல்? - போரும் அமைதியும்.

*பரப்பளவில் மிகக் குறைந்த உலகப் பாலைவனம் எது? -நமீப் (ஆப்பிரிக்கா).

Sponsored content

PostSponsored content



Page 12 of 18 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக