புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10அறிவுத்துளிகள் - Page 2 Poll_m10அறிவுத்துளிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:30 am

*மெலனி என்ற ஒருவகை பொருள்தான் நமது தலை மற்றும் உடலிலுள்ள முடிகளை கறுப்பாக வைத்திருக்கிறது.

*உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

*தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

*பைபிளில் மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை. இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் - கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:30 am

*மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

*இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

*ஷங்க் என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச் சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

*டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

*ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.

*உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

*உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:31 am

*3000 சுவை நரம்புகள் நமது நாக்கில் உள்ளன.

*1275 பாடல்களைக் கொண்ட நூல் தொல்காப்பியம்.

*சென்னை மெரினா கடற்கரையின் நீளம் 13 கி.மீட்டர்.

*ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ஜ்.

*உலக மதங்களின் முதல் மாநாடு சிக்காகோவில் 1893ல் நடந்தது.

*நிக்கல் கிடைக்கக்கூடிய ஒரே மாநிலம் ஒரிசா.

*செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வீர சிவாஜியின் வாள் உள்ளது.

*சீன நாட்டின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

*காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 54.

*ஈரப்பதம் ஹைட்ரோ மீட்டர் என்னும் கருவியால் கணக்கிடப்படுகிறது.

*கனடாவில் அதிகமாக விளையும் தானியம் கோதுமை.

*இந்தியாவில் அதிக பாசன வசதி பெறும் மாநிலம் பஞ்சாப்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:31 am

*மெர்குரி விளக்குகள் 1912ல் கண்டுபிடிக்கப்பட்டன.

*காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு 1914.

*உலகிலேயே ஒரே இந்து மத நாடு நேப்பாளம்.

*எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோ.

*ஐநா சபையின் அலுவலக மொழிகள் 6.

*வேகமாக வளரும் மரம் யூகலிப்டஸ்.

*மனிதனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு.

*இந்தியாவில் மேகம் சூழ்ந்த மாநிலம் மேகாலயா.

*ஞானபீட விருது 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

*கிரீஸ் நாட்டின் பழைய பெயர் ஹெல்லாஸ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:32 am

* மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி

* காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

* கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது - மிளகு

* கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூபிடர்

* நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் கில்பர்ட்

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

* சாவகத்தீவு என அழைக்கப்பட்டது - இந்தோனேஷியா

* உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது - பூளூட்டோனியம்

* யுரேனியத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹெர்சல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:33 am

* இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

* இந்தியாவின் நீளமான அணைக்கட்டு: ஹிராகுட் அணைக்கட்டு. மகாநதியின் குறுக்கே (ஒரிசா) அமைந்துள்ளது. 24.4 கி.மீஆகும்.

* இந்தியாவின் ஈரமான பகுதி: மெளசின்ராம், மேகாலயா, வருட சராசரி மழை அளவு 11 ஆயிரத்து 873 மி.மீ கும்.

* இந்தியாவின் நீளமான ஆறு: கங்கை நதி, 2510 கி.மீ. இதன் நீர் வளப் பகுதி 8,17,00 ச.கி.மீ

* இந்தியாவின் பெரிய பாலைவனம்: கிரேட் இந்தியன் பாலை வனம் (தார் பாலைவனம்) ராஜஸ்தான், 2,59,000 ச.கி.மீ.

* உயரமான அணைக்கட்டு: பக்ரா, சட்லெஜ் நதி, பஞ்சாப் 226 மீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* உலகின் மிகப்பெரிய கோவில் - ஆங்கர்வாட்

* உலகின் பழமையான விளையாட்டு - போலோ

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* வேதிவினை புரியாத செயற்கை இழை - டெப்ளான்

* இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை - வெள்ளிக்கிழமை

* ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் - உதகமண்டலம்

* அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் - மராட்டியம்

* செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் - மார்ட்டின் கூப்பர்

* ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது - 15 வாட்

* ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை - The

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* மாலுமிகளின் திசைகாட்டி ஊசி எந்த உலோகத்தால் ஆனது?
காந்தமாக்கப்பட்ட இரும்பு

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* மூன்றாம் பானிபட் யுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1761

* கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதியை முதன் முதலாக பெற்ற நாடு எது?
வெஸ்ட் இண்டீஸ்

* உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு
நவ்ரு

* பூமிக்கு அருகில் சூரியன் வரும் நாள்
ஜனவரி 3

* பூமிக்கு கீழ் உள்ள இளகிய பாறையின் பெயர் என்ன?
மாக்மா

* சோழ மண்டல கடற்கரை என்று எந்த பகுதியை அழைக்கிறோம்?
கிழக்கு கடற்கரையின் தென்பகுதி

* தகவல் போக்குவரத்து தொடர்புகளை தடை படுத்துபவை எவை?
மலைத் தொடர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* உலகின் பெரிய நு¡லகம் - லெனின் நு¡லகம், மாஸ்கோ.

* கார்களுக்கு பதிவு எண்கள் தரும் முறையை அறிமுகப்படுத்தி நாடு - பிரான்ஸ்.

* விமானம் தயாரிக்க அதிகமாக பயன்படக்கூடிய உலோகம். - கோபால்ட்.

* பாராளுமன்ற படம் அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டு - ஐம்பது ரூபாய்.

* இந்திய குடியரசின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல் - ராஜகோபாலாச்சாரியார்.

* அடிபட்டால் மனிதனைப்போல் அழும் விலங்கு - கரடி.

* விவசாயிகள் தினம் டிசம்பர் 23ல் கொண்டாடப்படுகிறது.

* இஸ்ரேல் நாட்டின் நாணயம் - §க்ஷகெல்.

* மனிதன் உடல் வெப்பம் 112 டிகிரிக்கு மேல் போனால் இறந்துவிடுவான். அதேபோல் 65 டிகிரிக்கு கீழே இருந்தாலும் இறந்துவிடுவான்.

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:35 am

* Post Office என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர்.

* திரைப்பட தணிக்கைக்குழு இல்லாத நாடு பிரான்ஸ்.

* மின்மினி பூச்சை களிமண்ணில் ஒட்டி வைக்கும் பறவை து¡க்கனாங்குருவி.

* மார்பல்ஸ்சுக்கு புகழ்பெற்ற இடம் இராஜஸ்தான்.

* புத்தக வெளியீட்டில் உலக அளவில் முன்னிலையில் உள்ள 3 நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா.

* பறவைகளின் கண்டம் என்று பெயர் பெற்றது தென் அமெரிக்கா.

* இந்திய நிலப்பரப்பில் 18 சதவீதம் காடுகள் உள்ளன.

* டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் தலைநகர் டாமன்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீலம்.

* முதன் முதலில் காப்பிச்செடி இந்தியாவில் எங்கு பயிரிடப்பட்டது?
சிக்மகளூர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக