புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் Poll_c10அறிவுத்துளிகள் Poll_m10அறிவுத்துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:20 am

கப்பலை சுமந்துசெல்லும் விமானமுள்ள நாடு?
ரஷியா

உலகின் முதலாவது சுதந்திர வர்த்தக வலையம் எங்கு ஆரம்பிக்கபட்டது?
1959 - அயர்லாந்து

நோபல் பரிசு ஏந்த ஆண்டிலிருந்து வழங்க தொடங்கினர்?
1901

ஈபிள் டவரின் உயரம் என்ன?
320 அடி

மனிதமூளை தனது ஆயுள் காலத்தில் எத்தனை செய்திகளை பதிவு செய்யக்கூடியது?
10 கோடி

குளிர்ச்சியான கோள் எது?
புளுட்டோ

மனிதன் சாதரணமாக ஒரு நாளில் (24 மணி) எத்தனை தடவைகள் சுவாசிக்கிறான்?
26000 தடவைகள்

ரேடியத்தில் வெளிப்படும் கதிர்கள் எவை?
ஆல்பா பீட்டா காமா

தேனீக்கு எத்தனை கண்கள்?
5 கண்கள்

தேனீ கூடுகட்ட பயன்படுத்தும் மெழுகின் அளவு எவ்வளவு?
1.5 அவுன்ஸ்

தேனீ ஒரு மணிநேரத்தில் எத்தனை பூக்களில் தேன் எடுக்கும்?
800 பூக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:20 am

முக்கனிகள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்

முக்குணங்கள் எவை?
இராசதம், தாமதம்,சாத்விகம்

முக்கண்ணன் யார்?
சிவன்

முப்பொருள்கள் எவை?
பதி, பசு, பாசம்

மும்மூர்த்திகள் யார்;?
சிவன், விஷ்ணு, பிரம்மா

மும்மலங்கள் எவை?
ஆணவம், கன்மம், மாயை

நாற்குணங்கள் எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

நாற்படைகள் எவை?
காலால்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்

ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்

ஐம்பூதங்கள் எவை?
காற்று, மழை, அக்கினி, ப10மி, ஆகாயம்

ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
மணிமேகலை, குணடலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:21 am

ஐந்திணைகள் எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐந்தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

ஐந்தெழுத்து(பஞ்சாட்சர) மந்திரம் என்ன?
நமசிவாய

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:22 am

சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய சில சமூக நம்பிக்கைகளானது இன்றைய நவீன யுகத்திலும் விடாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அவைகளில் சில...

1) இரு நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையில் இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் அவரவர் கரங்களை தமக்குள்ளேயே குலுக்கி கொள்வர்.

2) கோப்பையில் தேநீர் பரிமாறுகையில் சாஸரின் மீது கோப்பையை வைக்காமல் கோப்பையின் மீது சாஸரை வைப்பர்.

3) சூடான பானங்கள் பரிமாறப்பட அவற்றை ஆற வைத்த பின்பே அருந்துவர்.

4) குளித்து முடித்தபின், ஈரத்துணியால் தமது உடலை துடைத்து கொள்வர்.

5) சீனர்கள் வீடு கட்டுகையில் முதலில் அஸ்திவாரம் போடுவதற்கு பதிலாக வீட்டின் மேற்கூரையை முதலில் தனியே கட்டி முடித்து பின்னர் கடைசியில் பொருத்துவர்.

6) உலகிலுள்ள மாலுமிகளின் காந்த வழிகாட்டியானது, "வடக்கு' திசையையே காட்டும். ஆனால், சீனர்களின் காந்த முள்ளானது "தெற்கு' திசையை காட்டும்.

7) நாம் "வடமேற்கு' என்று கூறும் திசையை அவர்கள் "மேல்வடக்கு' என்றே குறிப்பிடுவார்கள்.

8) நமது பெயருக்கு பின்னால் நமது குடும்ப பெயரை சேர்த்து கொள்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக குடும்ப பெயரை குறிப்பிடுவர். (உதாரணமாக ராஜீவ்காந்தி என்பதை காந்திராஜீவ் என்றே கூறுவர்.)

9) தபால் துறை உறையில் தலைக்கீழாகவே முகவரி எழுதுவார்கள். (உதாரணமாக: இந்தியா, தமிழ்நாடு, கோவை மாவட்டம், தாரமங்கலம் வட்டம், வடக்குத்தெரு, குப்புசாமி)

10) தமது நூல்களை, கடைசி பக்கத்தில் படிக்க தொடங்கி, முதல் பக்கத்தில் முடிப்பார்கள். அதற்கேற்றார்போல்தான், அச்சிடப்பட்டும் இருக்கும். தமது நுõற்குறிப்புகளை பக்கங்களின் அடிப்புறத்தில் எழுதாமல் மேல்புறத்தில் எழுதுவர்.

11) சீனர்கள் தமது வீட்டு ஜன்னல்களின் கண்ணாடிக்கு பதிலாக காகிதத்தையே பொருத்துவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:23 am

*உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்

*கண்டம் நகர்வானது வருடத்திற்கு 2.5 செ.மீ அளவில் இடம்பெறுகின்றது. இது நமது கை விரல் நகத்தின் வளர்ச்சி வீதத்திற்கு சமமானதாகும்.

*கிறிஸ்து காலத்தில் 971ம் ஆண்டில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் நிறுவப்பட்டது.

*ஸ்பானிய ஓவியரான பிக்காசோ 1950ல் நடத்தப்பட்ட அமைதி மாநாட்டிற்கு இவர் அமைதியைப் புறாவாக உருவகப்படுத்தி ஓர் அடையாள ஓவியம் உருவாக்க அதை உலகம் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது.

*உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய மிருகம் சீட்டா என்ற புலியினமாகும். இதன் வேகம் மணிக்கு 96.5 கிலோ மீட்டர்களாகும்.

*எரித்திரியா 35 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் பின்பு 1993-05-24ல் விடுதலையடைந்தது. இதன் பரப்பளவு 1,24,000 சதுர கிலோ மீட்டர். 35 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

*உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடு கனடாவாகும். இதன் பரப்பளவு 9.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

*முதன் முதல் பெண்கள் உரிமைகள் மாநாடு 1848ல் நியூயார்க்கில் நடைபெற்றது.

*ரோமானியரான அப்பிசியஸ் என்பவரே முதன் முதல் சமையல் முறையினை நூல் வடிவில் எழுதியவராவார்.

*650ம் ஆண்டு பாரசீகரால் காற்றாடி கண்டுபிடிக்கப்பட்டது.

*ஒலிபெருக்கியானது முதன் முதல் 1924ல் அமெரிக்கரான ரைஸ் கெல்லொக் என்பவர் கண்டுபிடித்தார்.

*அமெரிக்காவைச் சேர்ந்த ஓவின்ஸ் கோர்மிங் என்பவர் முதன் முதல் 1938ல் கண்ணாடி இழை நாரினை கண்டுபிடித்தார்.

*1628ல் இங்கிலாந்து விஞ்ஞானியான வில்லியம் ஹார்வே என்பவர் முதன் முதல் மனிதனின் குருதிச் சுற்றோட்டத்தை கண்டறிந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:24 am

*முதன் முதல் மின் காற்றாடியை 1882ல் வீலர் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் கண்டு பிடித்தார்.

*உலகின் மிகப்பெரிய நகரம் ஜப்பானில் தலைநகரமாகிய டோக்கியோவாகும்..

*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.

*உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவையினம் தீக்கோழியாகும். இது மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.

*1938ம் ஆண்டு புளோரசன்ட் மின்குமிழ் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரெல் எலக்ட்ரிக் வெஸ்டிங் கவுஸ் என்ற அமெரிக்க நிறுவனமே இதனைக் கண்டுபிடித்தது.

*கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன் இந்து சமயம் இந்தியாவில் உருவானதாக கருதப்படுகின்றது.

*2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது.

*1851ல் முதன் முதல் உலகளாவிய கண்காட்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் 6 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்.

*1863ல் முதன் முதல் நிலக்கீழ் புகை ரதச் சேவை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

*1776ம் ஆண்டு பிரிட்டானியக் கடலோடியான ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்டுபிடித்தார்.
பசிபிக் பெருங்கடல் பயணத்தின்போது நியூசிலாந்து, டஹித்தி, முதலான பல தீவுக்கூட்டங்களையும் கண்டுபிடித்தார்.

*1922ல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. 1941-1945ற்கு இடைப்பட்ட இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 20 மில்லியன் சோவியத் நாட்டவர்கள் இறந்தனர்.

*பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் சார்ள்ஸ் டார்வின் ஆவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:28 am

*உலகில் உள்ள இரண்டாவது பெரிய தீவு நியூ கெனியாவாகும். இதன் பரப்பளவு 777,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

*உலகில் உள்ள இரண்டாவது பெரிய பாலைவனம் ஆஸ்திரேலிய பாலைவனமாகும். இதன் பரப்பளவு 1,550,000 சதுர கிலேர் மீட்டராகும்.

*சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட லூனா என்ற விண்கலம் 1959 ஜனவரி 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இக்கலமே சந்திரனைத் தாண்டி வெற்றிகரமாக பறந்து சென்ற முதலாவது விண்கலமாகும்.
.
*கி.மு 200 ஆண்டுகளுக்கு முன் சீனப் பெருஞ்சுவர் எதிரிகளிடமிருந்து தமது நாட்டைப் பாதுகாக்கவென பெரும் மனிதவலுவின் பிரயோகத்தால் கட்டியெழுப்பப்பட்டது.

*உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து தீவாகும். இதன் பரப்பளவு 2,175,600 சதுர கி.மீ ஆகும்.

*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.

*உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8400000 சதுர கிலோ மீட்டர்களாகும். (3250000 மைல்கள்).

*1949ம் ஆண்டு வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் அமையம் உருவாக்கப்பட்டது.

*1957ல் ஐரோப்பிய நாடுகள் சில ஒன்றிணைந்து ஐரோப்பிய சங்கத்தினை நிறுவின.

*உலகின் மிக உயரமான நிர்மாணமாக வார்ஸ்சோ அமைப்பின் வானொலி பரிவர்த்தனைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. போலந்தில் புளொக் என்ற இடத்தில் உள்ள மிக உயரமான கட்டடத்தில் 1974ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இதன் உயரம் 646 மீட்டர் ஆகும்.

*பாகிஸ்தான் என்ற சொல் பஞ்சாப், ஆப்கான், காஸ்மீர், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆங்கில முதலெழுத்துக்களில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லிற்கு உருது மொழியில் தூயபூமி என்றும் அர்த்தமாகும். இச்சொல்லினை முதன் முதலில் இந்திய முஸ்லீம் லீக் அறிமுகப்படுத்தியது.

*உலகில் மிக நீளமான பாலம் ஜப்பானில் உள்ள கொன்சு-சிக்கோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1780 மீற்றர் ஆகும்.

*பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளை முதன் முதல் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:29 am

*1885ல் திருத்தியமைக்கப்பட்ட இரு சக்கர வண்டியை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார்.

*1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் பறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவராவர்.

*இரையே இல்லாமல் பாம்பு 25 மாதங்களும், தவளை 16 மாதங்களும், மூட்டைப்பூச்சி 6 மாதங்களும் உயிர் வாழும்.

*ரோமானியப் பேரரசின் தலைவர்களான் ஜூலியஸ்சீசர், அகஸ்டின்சீசர் ஆகிய இருவருமே, இன்று வழக்கிலுள்ள நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினை குறித்து வைத்தவையாகும்.

*1954ல் அமெரிக்க கான்சர் மையம் முதன்முதலாக சிகரட் பிடித்தால் புற்றுநோய் வருமென்று கண்டு பிடித்துச்சொல்லியது.

*உலகிற்கு முதன்முதல் தபால் முத்திரையை அறிமுகப்படுத்திய நாடு இங்கிலாந்தாகும். 1840ல் பிளாக்பென்னி முத்திரை இங்கிலாந்தில் விநியோகிக்கப்பட்டது.

*முதலாவது பயணிகள் புகையிரதம் 1825ல் இங்கிலாந்தில் சேவையிலீடுபடுத்தப்பட்டது.

*1555ல் புகையிலை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

*150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது.

*வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்க வைக்கும் போது நீருக்குச் சுவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது.

*1665ல் இங்கிலாந்து விஞ்ஞானியான ஐசார்க் நியூட்டன் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார்.

*உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கி.மு 776ல் கிறீஸ் நாட்டில் நடைபெற்றது.

*1903 ல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

*1290ல் முதன் முதல் வாசிக்கக்கூடிய மூக்குக் கண்ணாடி இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.

*1914ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1 கோடி படை வீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:29 am

*1897ல் பாதுகாப்பு முகச்சவரக் கத்தியை கிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.

*உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

*அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொலட் என்பவரால் முதன் முதல் 1836ல் பிஸ்டல் ரிவால்வர்-ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

*உலகில் முதன் முதல் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல் டிமோன் சுட்ரா என்பதாகும். இது 868ல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்.

*சினிமாத் துறையின் மைய நிறுவனமாக 1913ம் ஆண்டு ஹாலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

*முதன் முதல் காற்று நிரப்பப்பட்ட டயர் 1845ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்கொட்டிஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளரான ரொபேட் டபிள்யு தாம்சன் என்பவராவார்.

*உலகில் முதலாவது பல்கலைக்கழகம் எகிப்தில் கெய்ரோவில் 971ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

*1787ம் ஆண்டில் முதன் முதலாக டாலர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

*முதன்முதல் 1510ம் ஆண்டு ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக கடல் வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 18 1, 2, 3 ... 9 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக