புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_m10புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 3:59 pm

First topic message reminder :

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Dgh4புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 W2hqபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Ijap
புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் மேற்கூரியவைகளின் செய்முறையை  பார்போம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 8:00 pm

சிவா wrote:ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655

நானும் ... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 8:29 pm

கலை wrote:
சிவா wrote:ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655

நானும் ... புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655

என்ன ஆச்சு ரெண்டு பேரும் காலைலிருந்து பல் தேக்கலயா? புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 211781

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 11:06 am

கலை wrote:
சிவா wrote:ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655

நானும் ... அய்யோ, நான் இல்லை
அதான் தலைப்பே புளி பேஸ்ட் அப்படின்னு கொடுத்து இருக்காங்க இல்ல.
அப்புறம் என்ன டூத் பேஸ்ட் கொடுக்காரங்காண்ணு வந்தேன் சொல்றீங்க இரண்டு பேரும். உங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு?

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Uபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Yபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Aபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Sபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Uபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Dபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 Hபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 11:16 am

புலிமார்க் சீயக்காய்த்தூள் மாதிரி புளிமார்க் பேஸ்ட்னு நினைச்சோம்...இது ஒரு தப்பா...? ரிலாக்ஸ்

- சமாளிப்புத்திலகம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 29, 2010 11:22 am

சிவா wrote:ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655
ரொம்பநாளைக்கு பிறகு இன்று எப்படியாவது பல் விலக்கிடனும்ன்னு நீங்க காட்டுற ஆர்வம் எனக்கு புரியுது தல. சுமதி&சுமதி கிடக்குறாங்க அதுக்கெல்லாம் நீங்க பின்வாங்க கூடாது, பல் விலக்குனும்ன்னு முடிவெடுத்த பிறகு டூத் பேஸ்ட்டா இருந்தா என்ன புளி பேஸ்ட்டா இருந்தா என்ன , ஜமாய்ங்க தல ஆல் த பெஸ்ட்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 12:17 pm

ராஜா wrote:
சிவா wrote:ஸாரி, நான் ஏதோ டூத் பேஸ்ட் கொடுக்கிறார்கள் என உள்ளே வந்துவிட்டேன்! புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo - Page 2 230655
ரொம்பநாளைக்கு பிறகு இன்று எப்படியாவது பல் விலக்கிடனும்ன்னு நீங்க காட்டுற ஆர்வம் எனக்கு புரியுது தல. சுமதி&சுமதி கிடக்குறாங்க அதுக்கெல்லாம் நீங்க பின்வாங்க கூடாது, பல் விலக்குனும்ன்னு முடிவெடுத்த பிறகு டூத் பேஸ்ட்டா இருந்தா என்ன புளி பேஸ்ட்டா இருந்தா என்ன , ஜமாய்ங்க தல ஆல் த பெஸ்ட்

நீங்க சொல்வது போல் இந்த புளி பேஸ்ட் இல் பல் தேக்கலாம் ... ( கூடாது புன்னகை)
என்ன அப்பறம் 4 நாள் எதையும் வாயில் வைக்க முடியாது. அவ்வளவுதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 2:15 pm

ஆல் த பேஸ்ட்... நீங்க தொடருங்க கிருஷ்ம்ம்மா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 05/11/2008

PostSundararajan Tue Jan 04, 2011 9:07 pm

புளி பேஸ்ட் செய்முறை எங்கே உள்ளது ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 07, 2011 9:13 pm

Sundararajan wrote:புளி பேஸ்ட் செய்முறை எங்கே உள்ளது ?

"எங்க வீட்டு சாம்பார் வகைகள் " என்கிற திரி il உள்ளது புன்னகை உங்களுக்காக இங்கு மீண்டும் தருகிறேன் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 07, 2011 9:14 pm

குழம்பு பொடி கு அடுத்ததாக முக்கியமானது புளி. இதை குறைவாகவும் நிறைவாகவும் உபயோகிக்க சிறந்த வழி - புளி பேஸ்ட் . ஆமாம். இண்டைய விலை வாசியில் நாம் எதையுமே வீணடிக்க முடியாது. எனவே புளியை சிக்கனமாக உபயோகிக்கவும், சமையலை சிக்கிரம் முடிக்கவும் இந்த புளி பேஸ்ட் உதவும். அதை தயாரித்து வைத்துக்கொண்டால் சமையல் எளிது மேலும் அந்த புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். அதை பிறகு சொல்கிறேன். இப்ப புளி பேஸ்ட்

இது ரொம்ப சுலபம். 1 /4kg புளியை வெந்நீரில் அரை மணி ஊறவைக்கவும்
பிறகு மட்டா தண்ணி விட்டு கரைக்கவும்
'திக் ' புளி தண்ணி யை தனியே வைக்கவும்.
ஒரு பெரிய வாணலில் தாரளமாக (100 gm ) எண்ணெய் விட்டு கடுகு மஞ்சள் பொடி, தாளிக்கவும்.
பெருங்காயபொடி போடவும்.
புளிதண்ணியை ஊற்றவும்
அது நன்கு கொதிக்கட்டும்.
மற்றும் ஒரு வாணலில் 1 மேசை கரண்டி வெந்தயம் வறுக்கவும்.
நன்கு பொடி செய்து புளி தண்ணி இல் போடவும்.
நன்கு கொதித்து லேகிய பதம் வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் பாட்டில் ல போடவும்.
நம்ப புளி பேஸ்ட் தயார்.

குறிப்பு: கெட்டியாக புளி கரைக்க கஷ்டமானால், கொட்டை களை எடுத்துவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டலாம். ( நான் அப்படி தான் செய்வது வழக்கம். )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக