புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
83 Posts - 45%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:05 pm

அம்மா


உயிருக்குள் உயிரை வைத்து
கருவறைக்குள் என்னை வைத்து
பத்துத் திங்கள் சுமந்தவளே அம்மா

சிறையில் வைத்தாய்
கருவறையில் என்பது பொய்யே
முத்துக் குளித்தேன் உன் மடியில்
என்பதே மெய்யெனச் சொல்வேன்
உள்ளிருந்தபோதும்
உன்னை நான் உதைந்தவன்

மலர் நிழலில் வாழ்ந்தபோதும்
முள்ளெனவே நினைத்தவன்
என் வாழ் நாள் வசந்தம்
நீதானம்மா
உன் நிழல் இல்லா உலகம்
பாலைவனம்தானம்மா

அன்னம் இட்ட உனக்கே
கொள்ளியிட்ட பாவி நான்
இரந்து நீ கேட்டதாலே
என் இதையம் எரித்து
கொடுத்தேன் உரிமைக் கொள்ளி

உன்னை கொள்ளையிட்ட தீ
என்னை தின்னும் நாள்
வரும் வரைக்கும்
சாயம் போன வாழ்வை எண்ணி
நேசம் இழந்து வாடுகிறேன்

தீயே உனக்கு தீராத பசியென்றால்
நீ தின்னும் உடலை
இன்றே எடுத்துக்கொள்
தந்துவிட்டேன் என்னை
அழுகை அழுகை அழுகை

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:06 pm

காற்று


நாடென்ன காடென்ன
ஊரென்ன உலகில் எங்கும்
உலா வருகிறாய் நீ

அவ்வப்போது நீ இருப்பதை
எங்களை தழுவி மட்டுமல்ல
மரங்களையும் மலர்களையும்
தலையசைத்தும் காட்டுகிறாய்

மூர்க்கமாய் சீறும்போது
புயல் என்கிறாய் நீ
மென்மையாய் தழுவும்போது
தென்றல் என்கிறோம் நாங்கள்

காலத்தோடும் இடத்தோடும்
சேர்ந்து தாளம் போடுவதில்
வல்லவன் நீ
கோடை என்றால் அனலாகவும்
குளிர் எனறால் வாடையாகவும்

பூக்கடை என்றால் நறுமணத்தையும்
சாக்கடை எனறால் நாசி அதனையும்
மூட செய்கிறாய்
எங்கள் வீட்டு பிளளையாய்
செல்லமாய் உன்னை வரவேற்பதெல்லாம்
தென்றலாய் நீ வருகையில் மட்டுமே

கோபத்துடன் நீ புறப்பட்டால்
கொற்றவனும் கொத்தடிமையும்
ஒன்றுதான் உனக்கு
உல்லாசமாய் நீ உலாவும்போது
மாளிகையும் மண் குடிசையும்
ஒன்றுதான் உனக்கு

உயிரின் அடையாளம் மூச்சு எனில்
மூச்சின் மூலம் நீ
பிறப்பும் இறப்பும் அவனிடமென்றாலும்
இடைப்பட்ட வாழ்வு உன்னிடமே

இப்பிரபஞ்ஞம் தோன்றுகையில்
பிறந்தாயோ நீ ? எப்படியோ
நேற்றும் வாழந்தாய் நீ
இன்றும் வாழ்கிறாய் நீ
நாளையும் வாழ்வாய் நீ


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:07 pm

நான் “மனம்” பேசுகிறேன்


மந்தி போலப் பாய்கிறேன்
இங்கு மங்கும்

மரக்கிளைகள் தவிர்த்து
மானுடத்தில் தழைத்து
மனங்களிடையே மனிதத்தை
தேடித் தேடித் தொலைகிறேன்

இதைவிட அதுவும்
அதைவிட மற்றொன்றும்
ஒன்றை விட ஒன்றும்
எப்போதும் பெரிதாகவே
தெரிகிறது எனக்கு

“இன்று” எப்போதும் போலவே
தனக்கேயுரிய
தாற்பரியத்தோடே புலர்ந்தாலும்
எரிந்தழிந்த
நேற்றையச் சாம்பலையும்
மலரவிருக்கும்
நாளைய ஆம்பலையும்
எண்ணி எண்ணியே
இன்றைத் தொலைக்கிறேன்

என்னையடக்க
முயன்று முயன்று
அவனும் தோற்கிறான்

அவனின் காயங்கள்
எல்லாம் என் அத்துமீறலின்
அடையாளங்கள் தான்

என் தோட்டத்திலும்
குறிஞ்சியைப் போல் ரோஜாக்கள் பூக்கும்
நான்
இரசிக்கத் தொடங்கையில்
தியானங்களால்
என்னையவன் கட்டுவான்

கால்கள் இறுகும்
மூச்சு முட்டும்
முடிவுறாத இரவுகளில்
என் பூக்களைக் கொல்வான்

பின்னிரவில் சிறிது நேரம்
ரணங்களின் வலியால்
அழுதுகொண்டே உறங்கிப்போவான்

என் துன்பமும்
என்னின்பமும்

என்னுள்ளேயே அமுக்கும்
என்றாவது ஒருநாள்
அவன் இருதயம்
இருப்புக் கொள்ளாது கனக்கும்

இரத்த நாளங்கள்
புடைத்து வெடிக்கும்

அன்றும் அவன் நல்லவனாக
இறந்து விடுவான்

நானோ
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்



j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:08 pm

காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...



போதுமடா...
உந்தன் குரல்.
பூமியிலே எதிரொலிக்க....!

வேணுமடா...
உந்தன் உயிர்.
எனக்குள்ளே உறவளிக்க....!

உன் கண்ணுக்குள்ளே...
என் விம்பம் களைந்து போனது.
கவிதை வரியாய்....!

உன் நெஞ்சுக்குள்ளே...
என் காத‌ல் க‌சிந்து போன‌து.
க‌ற்பின் வ‌ழியாய்....!

உன் உத‌டுக‌ள்...
குவிவ‌தே.
என் பெய‌ர் சொல்லவே....!

உன் கால்க‌ள்...
போகும் திசை.
என் காதலும் போகிற‌தே....!

வ‌ழி...
ம‌றித்து.
இத‌ய‌த்தைக் கொடுத்தேனே....!

விழி...
ம‌றித்து.
என் காத‌லை ஏற்றுக்கொண்டாயே....!

கைக‌ள்...
க‌ண்ட‌ சுக‌ம்.
க‌டைசிவ‌ரை நீடிக்க‌ வில்லையே....!

காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...
கையால் போட்ட‌ கோல‌மாய்.
மாறிய‌து தான் வேத‌னையே....!

காத‌ல் தொட‌ர் க‌தையாய்...
மாறினால்.
சுவைக்க‌லாமே ர‌சிக்க‌லாமே....!

காத‌ல் த‌டைக‌ளாய்...
மாறிய‌தால்.
எம்மால் தான் சுவாசிக்க‌ முடியுமோ....!
இந்த‌ பூமியில் வாழ‌த்தான் முடியுமோ....!

காதலுக்கு கை கொடு ந‌ண்பா...
காத‌லைப் பிரிப்ப‌த‌ற்கு.
முக‌ம் கொடாதே....!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 19, 2009 1:09 pm

கலக்குங்க தர்ஷன், அருமையான கவிதைகள்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:11 pm

காதல் பரிசு……….!


உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே………………!

தெரிந்தே நீ எனக்கு தந்த
இந்த பரிசை
என் வாழ் நாள் முழுதும்
நான் சுமக்கத்தான்
வேண்டுமா…………..?

இல்லை
ஈரமே இல்லா
மனம் கொண்ட நீ
கொடுத்த இந்த பரிசை
தூக்கி ஏறிவதா………….?
தெரியவில்லை எனக்கு……….?

நினைத்து விடுவது இலகு தான்
மறப்பது கடினம்
புரிகின்றது இன்று…!
துயவானாய் நீ இருந்தால்
சுமந்திருப்பேன் இப்பரிசை…..!

ஆனால்………..!

என் உண்மையான
அன்பை புரிந்துக்கொள்ள
தெரியாத பிறவி
நீ கொடுத்த இப்பரிசு மட்டும்
எனக்கு எதற்கு….?
தேவையே இல்லை………..!



j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:12 pm

துடிப்பு

என்
இதைய இராக்கைகுள்
சிக்கிக் கொண்ட
உன்னை
விடுவிக்கத் தெரியவில்லை
எனக்கு .....
சிக்கிக் கொண்டு நீயும்...
விடாமல் நானும்...
இன்னும் எத்தனை நாட்களுக்கு.....!

அநியாயம் அன்பு மலர் ஐ லவ் யூ முத்தம் முத்தம் முத்தம் சோகம் சோகம்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:13 pm

என்ன எதிர்ப்பார்க்கிறாய்………



என்ன எதிர்ப்பார்க்கிறாய்………
சிந்தித்தும் பதில் கிடைக்கவில்லை
என்னிடம் மட்டும் உனக்கு
எதிர்ப்பார்ப்புகள்
ஏன் இவ்வளவு ?

எல்லாம் உடனிருந்தும்
ஏதோ ஒன்று இல்லாததுபோலவே……
எதையோ தேடிக்கொண்டு
என்னில்.............
மீண்டும்….. மீண்டும்….. தொலைந்துப்போகிறாய்.

ஒவ்வொன்றும் ஒவ்வொருவரிடமிருந்தும்
கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது உனக்கு
அன்பு பாசம் காதல் நட்பு…………
இருந்தும் என்ன எதிர்ப்பார்க்கிறாய்
என்னிடம் ?

தனித்தனியாக கிடைக்கின்ற
அத்தனையும் என்னிடமிருந்து
மொத்தமாக வேண்டுகிறாயா ?
இல்லை
தொலைந்த உன்னை
என்னில் தேடி கொண்டிருக்கிறாயா ?

இல்லை
என்னில் மட்டுமே
நீ முழூமையடைகின்றாயா ?



j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:14 pm

மீண்டும் வசந்தம்…! மீண்டும் நான்…!



ஒரு விடியலின் தொலைவில்
மகரந்தமாய் புதுவசந்தம் புலரும்
இனிவரும் நாளைய பொழுதில்…
என் குருதி நாளங்கள் அதில் நனையும்.
ரைஹானில் பட்டுத் தெறிக்கும்
தென்றலின் அமுதம் என் மேனியி;ல்
ஸ்பரிசமாகும்…!

மீண்டும்… குர்ஆனின் மடியில் தவழும்
சுகமான பொழுது என்னுடன்..

கடந்த வருட நினைவுகள்,
இஃதிகாப் இருந்த இரவுகள்,
றமழான் ஊட்டிய ஆன்மீகப் பயிற்றுவிப்புகள்…
தெருவோரத்தில்…?
தனிமையில் என் மரணம் வந்து
என்னை எச்சரிக்கும்.

மீண்டும் ஒருமுறை
நாளைய வசந்தத்தில் குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றல் என்னை வந்து
நனைக்கட்டும்...

உலக சுகங்கள்
என் உணர்வலைகளை மோப்பிட்ட போது,
லைலதுல் கத்ர் இரவுக்காய்
நடுநிசியின் ராத்திரிகளை இறை வணக்கத்தில்
கழித்த நிமிடப் பொழுதுகளை மறந்து,
படாடோபத்தை என்
தலையில் தூக்கி வைத்தேன்.

எத்தனை ரமழானிய மாதங்கள்
சுவாச அதிர்வுகளை, கண்ணீர்த் துளிகளை
என் உளக் கிடக்கைகளில் தந்திருக்கும்!
மீண்டும்… மீண்டும்…
முருங்கையேறும்
வேதாளமாய் நான்.

மீண்டும் ஒரு வசந்தம் நாளை…
என் வீட்டு முற்றத்தில்!

அது
நன்மைகளின் உறைவிடம்..
அமைதியின் இருப்பிடம்..
சுவர்க்கத்தின் முகவரி…
என் ஆன்மாவின் அழுகுரல்

இதோ… நாளைய புலர்வில்
என் இதயவறைகளில்
ஈமானிய வரலாறு எழுத
மீண்டும் அசை போடுகிறது
என் பேனாமுனை…

என் சிந்தனை மட்டும்
ஒரு முழத்து ஈமானுடன்
விலாசமற்று அநாமேதயமாய்…


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:15 pm

உன்னவள் எங்கே?


அன்று நீ
உனக்கு ஒருத்தி
உனக்கெனவே ஒருத்தி
இருப்பதாய்
கூறினாய்.

என் நெஞ்சில் சோகத்தைப் பார்க்கவோ
என் கண்ணில் கோபத்தைப் பார்க்கவோ
நீ ஆசைப்பட்டாய்
அதனால் தான் இன்னும் நான்
உன் மீது கோபமாகவும்
எனக்குள்ளே சோகமாகவும்

இப்போது உனக்கு சந்தோஷம் தானே?
எனக்கு மட்டும் சில கேள்விகள்
இப்போ எங்கே உன்னவள்?
எப்படி இருக்கிறாள்?
நீ அவளோடு சேர்ந்து வாழ்வதைப் பார்க்க ஆசை.
அந்த நிம்மதி போதும் என் மீதி வாழ்க்கைக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக