புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்ஷன் கவிதைகள்
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதல் சின்னம்
கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்
இதயத்திற்கு இதயம்
கட்டியதல்ல தாஜ்மஹால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதயம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்குச் சின்னமே தாஜ்மஹால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்
காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதயத்திற்குள்
கடலே அடக்கம்
காதலரே
காலத்தால் அழியாத
காதல் சின்னம்
கலங்கரை ஒளியே
இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.
கருத்தொருமித்த காதல்
கருவறைக்குள் கண்ணிளந்தால்
உலகத்தின் காதல்
ஒரு மணித்துளிக்குள்
ஜனனித்து
மரணித்தும் விடும்
இதயத்திற்கு இதயம்
கட்டியதல்ல தாஜ்மஹால்
நான்கு மனையாளிடம்
பாகம்கொண்ட இதயம்
ஒருத்திக்காக கட்டிய
பளிங்குச் சின்னமே தாஜ்மஹால்
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின்
முற்றுகைச் சின்னம்
காதல் கருத்தொருமித்தால்
கையளவு இதயத்திற்குள்
கடலே அடக்கம்
காதலரே
காலத்தால் அழியாத
காதல் சின்னம்
கலங்கரை ஒளியே
இதற்கு சின்னங்களோ
சிலுவைகளோ
வகுப்பறை பாடங்களோ
ஒளி கொடுப்பதில்லை.
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
தாயின் கருவில்….!
எதையும் நினைக்க
தெரியாது…!
எதையும் சுவைக்க
தெரியாது…!
எதையும் பார்க்க
தெரியாது….!
உணர மட்டும் தெரியும்
என் தாயின் வருடலை…!
அப்போது நான் என் தாயின்
கருவில்…!
மனிதனாக பிறந்தால்
இப்படியும் வாழ வேண்டும்
என தெரிந்திருந்தால்
வந்திருக்க மாட்டேன்
இவ்வுலகை காண…!
இன்று என் தாயின் கருவறையே
சிறந்தது என்று தெரிந்து
கொண்ட பின்…!
இறைவனடி சேர
ஆசைப்படுகிறேன்…!
எதையும் நினைக்க
தெரியாது…!
எதையும் சுவைக்க
தெரியாது…!
எதையும் பார்க்க
தெரியாது….!
உணர மட்டும் தெரியும்
என் தாயின் வருடலை…!
அப்போது நான் என் தாயின்
கருவில்…!
மனிதனாக பிறந்தால்
இப்படியும் வாழ வேண்டும்
என தெரிந்திருந்தால்
வந்திருக்க மாட்டேன்
இவ்வுலகை காண…!
இன்று என் தாயின் கருவறையே
சிறந்தது என்று தெரிந்து
கொண்ட பின்…!
இறைவனடி சேர
ஆசைப்படுகிறேன்…!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
அன்னையே உன்னை . . . . .
அன்னையே உன்னை ஒப்பிட உலகில் ஏதும் இல்லை
ஒரு துளி எடுத்து கருவாக்கி அதை நினைத்து நினைத்து
உருவாக்கிய பெருமை உன்னையே சேரும் தாயே
உன்னைப் போல் ஒரு தெய்வம் உலகில் நான் பார்த்ததில்லை
உன் உயிரில் என் உயிர் வளர்த்தாய் உணவு ஜீரணிக்கும் பையில்
எனக்கோர் இடம் ஒதுக்கி கருப்பை என என் சரீரம் வளர்த்தாய்
உனக்கில்லாத போதும் உணவு உன்
உதிரம் உருக்கி எனக்கு உணவாக்கித்தாய்
உன் புறப்புலன் விலக்கி அகப்புலன் துலக்கி
நான் உன்னுள் புரள்வதும்
உருள்வதும் உன்னிப்பாய் எண்ணி அவதானித்தாய்
கண்ணிமை காப்பதுபோல் நீ இருப்பதும் எழுவதும் எனக்கென வளைந்துகொடுத்தாய்
எத்தனை எத்தனை பெருமைகள் எண்ணிலடங்கா உன்னை வர்ணிக்க
ஒருமுறை போதுமா உன் கடன் தீர்க்க இன்னொருமுறை என்ன
இன்னோராயிரம் முறை உன் மடியினில் மறுபடி பிறந்து
உன் தீரா கடன் தீர்த்திட வேண்டும்!
அன்னையே உன்னை ஒப்பிட உலகில் ஏதும் இல்லை
ஒரு துளி எடுத்து கருவாக்கி அதை நினைத்து நினைத்து
உருவாக்கிய பெருமை உன்னையே சேரும் தாயே
உன்னைப் போல் ஒரு தெய்வம் உலகில் நான் பார்த்ததில்லை
உன் உயிரில் என் உயிர் வளர்த்தாய் உணவு ஜீரணிக்கும் பையில்
எனக்கோர் இடம் ஒதுக்கி கருப்பை என என் சரீரம் வளர்த்தாய்
உனக்கில்லாத போதும் உணவு உன்
உதிரம் உருக்கி எனக்கு உணவாக்கித்தாய்
உன் புறப்புலன் விலக்கி அகப்புலன் துலக்கி
நான் உன்னுள் புரள்வதும்
உருள்வதும் உன்னிப்பாய் எண்ணி அவதானித்தாய்
கண்ணிமை காப்பதுபோல் நீ இருப்பதும் எழுவதும் எனக்கென வளைந்துகொடுத்தாய்
எத்தனை எத்தனை பெருமைகள் எண்ணிலடங்கா உன்னை வர்ணிக்க
ஒருமுறை போதுமா உன் கடன் தீர்க்க இன்னொருமுறை என்ன
இன்னோராயிரம் முறை உன் மடியினில் மறுபடி பிறந்து
உன் தீரா கடன் தீர்த்திட வேண்டும்!
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
இழந்து விடவில்லை
களத்தில் புலிவீரர்கள் உயிர்த்தியாகம் புரிந்து நிற்க
தளத்தில் மக்களோ துயரித்து நிற்க
புலத்தில் நாங்களோ புன்னகைத்து நின்றோம்
இதனால் இழந்தோம் ஈழநிலத்தை
இழந்தது நிலமே தவிர இலட்சியத்தை அல்ல
பார்த்தமிழனே பார்வையாளனாய் இனியுமிராதே
பங்காளனாய் மாறிடு
எங்கு நின்றாலும் உணர்ந்து நில்
எவ்வகையிலும் போராடத்துணிந்து நில்
புலத்தமிழனே புறப்படு பகைவிரட்ட
களைந்திடு திரோகம் என்னும் களைதனை
பலப்படித்திடு தலைவன் கரம் தனை
மீட்டிடு ஈழநிலம்தனை
விரட்டிடு மந்திக்கூட்டமாம் மகிந்தகூட்டம்தனை
களத்தில் புலிவீரர்கள் உயிர்த்தியாகம் புரிந்து நிற்க
தளத்தில் மக்களோ துயரித்து நிற்க
புலத்தில் நாங்களோ புன்னகைத்து நின்றோம்
இதனால் இழந்தோம் ஈழநிலத்தை
இழந்தது நிலமே தவிர இலட்சியத்தை அல்ல
பார்த்தமிழனே பார்வையாளனாய் இனியுமிராதே
பங்காளனாய் மாறிடு
எங்கு நின்றாலும் உணர்ந்து நில்
எவ்வகையிலும் போராடத்துணிந்து நில்
புலத்தமிழனே புறப்படு பகைவிரட்ட
களைந்திடு திரோகம் என்னும் களைதனை
பலப்படித்திடு தலைவன் கரம் தனை
மீட்டிடு ஈழநிலம்தனை
விரட்டிடு மந்திக்கூட்டமாம் மகிந்தகூட்டம்தனை
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
முடியும் முயல்வோம்..!
வீதியெங்கும் தேரிழுப்பும்
விளையாட்டுப் போட்டிகளும்
ஆதி தமிழ் நுண்கலையும்
அரங்கேறி ஆடுதிங்கே - தமிழ்
சாதி இரத்தம் காயவில்லை
சரணடைந்தோர் மீளவில்லை
நாதியற்ற எம்முறவு
நா நனைக்க நீருமில்லை
போதி மரப் புத்தனுக்கும்
புகழ் மாலை ஓயவில்லை
பீதி கொண்டு புலம் பெயர்ந்தும்
புன்னகையில் திளைக்கின்றோம் - ஈழவனை
காதிலொரு பூச் சொருகி
கற்பனையில் வாழவிட்டு
தேதி ஒன்று குறித்து வைத்து
தீர்த்துவிட்டு மகிழ்கின்றோம்
பேதி கண்டு இனம் துடிக்க
பேயாட்டம் இங்கு ஆடி
சோதி வடி வானவனை - உம்
சோக்குக்காய் தெருவிழுத்து
ஊதிக் கொழுப்பதற்காய் - தமிழர்
உணர்வுகளை மழுங்கடித்து
பாதியுயிர் போனவரை
பரிகாசம் செய்வதுவோ
காதிருந்தால் கேளுங்கள் - ஈழக்
கனவுக்காய் எழுந்திருங்கள்
ஓதியொரு தாரகமாய்
ஒளி யேற்ற வாருங்கள்
மோதி வரும் படைநெரித்து
மோட்ச நிலை சேர்ந்தடைந்து
ஏதிலிகள் நிலை துறந்து - மீண்டும்
எடுப்போம் விழாக்களை
வீதியெங்கும் தேரிழுப்பும்
விளையாட்டுப் போட்டிகளும்
ஆதி தமிழ் நுண்கலையும்
அரங்கேறி ஆடுதிங்கே - தமிழ்
சாதி இரத்தம் காயவில்லை
சரணடைந்தோர் மீளவில்லை
நாதியற்ற எம்முறவு
நா நனைக்க நீருமில்லை
போதி மரப் புத்தனுக்கும்
புகழ் மாலை ஓயவில்லை
பீதி கொண்டு புலம் பெயர்ந்தும்
புன்னகையில் திளைக்கின்றோம் - ஈழவனை
காதிலொரு பூச் சொருகி
கற்பனையில் வாழவிட்டு
தேதி ஒன்று குறித்து வைத்து
தீர்த்துவிட்டு மகிழ்கின்றோம்
பேதி கண்டு இனம் துடிக்க
பேயாட்டம் இங்கு ஆடி
சோதி வடி வானவனை - உம்
சோக்குக்காய் தெருவிழுத்து
ஊதிக் கொழுப்பதற்காய் - தமிழர்
உணர்வுகளை மழுங்கடித்து
பாதியுயிர் போனவரை
பரிகாசம் செய்வதுவோ
காதிருந்தால் கேளுங்கள் - ஈழக்
கனவுக்காய் எழுந்திருங்கள்
ஓதியொரு தாரகமாய்
ஒளி யேற்ற வாருங்கள்
மோதி வரும் படைநெரித்து
மோட்ச நிலை சேர்ந்தடைந்து
ஏதிலிகள் நிலை துறந்து - மீண்டும்
எடுப்போம் விழாக்களை
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
இலங்கை மண்ணிற்கொரு கடிதம்
என் இனிய இலங்கை மண்ணிற்கு
கவிஞன் எழுதும் மடல்
காதல் மடல்
கண்ணீரும் சோகமும்
நிறைந்த கடல்
கொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று
கொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்
கார்முகிலும் வளியோடு கூடிமழை
களையெதுவோ? பயிரெதுவோ? பார்த்தா பெய்யும்
நீதியோடு நல்லாட்சி நீயே செய்ய – எம்
நிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள – சரி
நிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி
தலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி
பெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி
பேணி வளர்த்தாய் தினம் ஆடிப் பாடி
காணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்
வாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்
உணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி
ஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி
கந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் – உன்
முந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ?
பெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்
தேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்
உரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்
உடைவாளை சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்
என் இனிய இலங்கை மண்ணிற்கு
கவிஞன் எழுதும் மடல்
காதல் மடல்
கண்ணீரும் சோகமும்
நிறைந்த கடல்
கொங்கமலை கீழ்ப்பாயும் அருவி யூற்று
கொடுங்கோலன், நல்லரசன் ஆய்ந்தா நனைக்கும்
கார்முகிலும் வளியோடு கூடிமழை
களையெதுவோ? பயிரெதுவோ? பார்த்தா பெய்யும்
நீதியோடு நல்லாட்சி நீயே செய்ய – எம்
நிறைபாரம் என்காமல் தாங்கிக் கொள்ள – சரி
நிகருரிமை தருவதற்குத் தயங்கும் சூழ்ச்சி
தலைமைக்கு நிச்சயமாய்த் தருமே வீழ்ச்சி
பெற்றெடுத்தாய் சில மக்கள் கோடி
பேணி வளர்த்தாய் தினம் ஆடிப் பாடி
காணி நிலச் சண்டைலுன் செல்லப்பிள்ளைகள்
வாட்டி வதைக்க நாமா கிள்ளுக்கீரைகள்
உணர்வுகளை, உறவுகளைப் புலத்தில் நீக்கி
ஓடித்தான் போய்விட்டோம் சுயத்தை நோக்கி
கந்தானைச் சந்தி வரை தமிழ் இரத்தம் ஓடுகையில் – உன்
முந்தானை மடிப்புகளால் நீயதனைத் துடைத்தாயோ?
பெருந்தன்மை கொண்டதம்மா தமிழன் நெஞ்சம்
தேடிச்சென்று தீர்த்ததில்லை என்றும் வஞ்சம்
உரிமைகளைக் கேட்கின்றோம் தரத்தான் பஞ்சம்
உடைவாளை சாணையிட்டால் எவர்க்குமில்லை மஞ்சம்
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
அபலையின் குரல்
மலைகளின் நடுவே
மங்கிய மனங்களுடன் வாழும்
மலையக மக்கள்
அறியாமையால் என்பத
இல்லை இது தான் விதி என்பதா
இப்படித்தான் வாழ வேண்டும்
என்று யார் மனதிலும் எண்ணமில்லை….!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்ற கட்டயத்திற்கு தள்ளப்பட்ட
பரிதப நிலை மாறுமா….?
மலைகளுக்கு நடுவில் இருப்பதாலோ
என்னவோ அபல மக்களின்
கவலை, கண்ணீர் மலைகளில்
பட்டு மீண்டும்,மீண்டும்
அவர்களிடமே வருகிறது…!
மலையகம் எனும் அழகிய மண்ணில்
இன்னும் வாழும் அபலைகளின்
வேண்டுகோள் என்று நிறைவேற்றப்படும்…?
கண்ணீர் என்று துடைக்கப்படும்…?
இனி வரும் உதயம் இளைஞர்கள் கையில்
என்று உரக்க ஒலிப்போம்……..
மாற்றிடுவோம் மலையகத்தை…….
மலைகளின் நடுவே
மங்கிய மனங்களுடன் வாழும்
மலையக மக்கள்
அறியாமையால் என்பத
இல்லை இது தான் விதி என்பதா
இப்படித்தான் வாழ வேண்டும்
என்று யார் மனதிலும் எண்ணமில்லை….!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்ற கட்டயத்திற்கு தள்ளப்பட்ட
பரிதப நிலை மாறுமா….?
மலைகளுக்கு நடுவில் இருப்பதாலோ
என்னவோ அபல மக்களின்
கவலை, கண்ணீர் மலைகளில்
பட்டு மீண்டும்,மீண்டும்
அவர்களிடமே வருகிறது…!
மலையகம் எனும் அழகிய மண்ணில்
இன்னும் வாழும் அபலைகளின்
வேண்டுகோள் என்று நிறைவேற்றப்படும்…?
கண்ணீர் என்று துடைக்கப்படும்…?
இனி வரும் உதயம் இளைஞர்கள் கையில்
என்று உரக்க ஒலிப்போம்……..
மாற்றிடுவோம் மலையகத்தை…….
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
பிரசவம்
முன்னூறு நாட்கள்
சுமந்த வலி முற்றிலும்
முப்பதே நொடியில்
பறந்து போகும் - அற்புதத்
திருநாள் பிரசவம்
பிற எல்லாம் இனி சுபம்
சுழன்று வரும் உலகிலே
தொடர்ந்து வரும் ஓர்
நிலையான உன்னத உறவு
தாய்மை உறவு
தொப்புள் கொடி உறவு மட்டும்
விட்டுப் போவதில்லை எப்போதும்
முன்னூறு நாட்கள்
சுமந்த வலி முற்றிலும்
முப்பதே நொடியில்
பறந்து போகும் - அற்புதத்
திருநாள் பிரசவம்
பிற எல்லாம் இனி சுபம்
சுழன்று வரும் உலகிலே
தொடர்ந்து வரும் ஓர்
நிலையான உன்னத உறவு
தாய்மை உறவு
தொப்புள் கொடி உறவு மட்டும்
விட்டுப் போவதில்லை எப்போதும்
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
காதலில் தோல்வி
கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.
தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!
ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!
புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.
தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!
ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!
புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8