புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_m10                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 3:30 pm

First topic message reminder :

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 000y05420t

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்துவிட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்கவைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ளம் காடு நிறைந்த
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவனஉடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்துவிட்டவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..

மூன்று முடிவுகளோடு..

முதல்முடிவு

நானே..நானே..என்றுஇறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம்முடிவு.

பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று.

மூன்றாம்முடிவு.

உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்தஎன்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?

உங்களுக்கு பிடித்தமுடிவு எது..?

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst

anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Fri Dec 03, 2010 2:55 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி

ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 9:34 am

கலை wrote:கவிதை சென்ற போக்கில் ஊர்ந்து நானும் உளம் மகிழ்ந்தேன். மூன்று முடிவுகளுமே அற்புதம் என்றாலும் இரண்டாம் முடிவே பெண்களின் இயல்புக்கு ஏற்றதாக அமைகிறது.

பெண்களின் இயல்பென்றதும் என்னிடம் மகளிர் அணி சண்டைக்கு வந்து விடக்கூடாது. விளக்கமும் சொல்கிறேன்.

பொதுவாக ஆண்களின் அனுபவத்தில் மிக மிக அழுத்தம் மிக்கவர்கள் பெண்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.

பம்பரத்தைச் சுழல வைக்கும் சாட்டைக்கயிறு கூட சற்றே சுழன்று நிற்கும் எனலாம்... ஆனால் ஆண்களைச்சுழல விடும் பெண்கள் சற்றுக்கூட சுழல்வதில்லை என்பதால் அழுத்தம் மிக்கவர்கள் எனலாம்.

மேலும் தம் உளக்கருத்தை வெளியிடுவதில் ஆண்களுக்கு ஈடாக என்றும் பெண்களை ஒப்பிடவே இயலாது. இருக்கும் என்பார் இருக்காது என்னும் அரூப நிலைதான் பெண்கள் மனது.

இந்த இயல்பை வைத்துப் பார்க்கும் போது நான் கூறியபடி இரண்டாம் முடிவே ஏற்புடையது என்று அனைவருமே ஏற்றுக்கொள்வர்..!

புதியதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

மிக்க நன்றி அண்ணா..உங்களுடைய முடிவும்...
என்னுடைய ஆதங்கமும் ஒன்று தான்..அண்ணா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:21 am

anandhishyam wrote: அருமையான கவிதை                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 677196

மிக்க நன்றி..ஆனந்தி.                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:22 am

kalaimoon70 wrote:படம் சொல்லும் அழகு .அதை வரிகள் மெருகூட்டும் பாங்கு .
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவி பேரணி .

கலைமூன் அண்ணாவுக்கு என் நன்றிகள்...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:23 am

maniajith007 wrote:முடியாமல் தொடரட்டும் உங்கள் கவிதை

நன்றி..மணி...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Dec 04, 2010 10:24 am

புவனா wrote:அழகான கவிதை........ இரண்டாம் முடிவு அழகு..

நன்றி..தங்கையே...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 04, 2010 12:55 pm

சூர்யா அண்ணா தேனீ கு பெருமை சேர்க்கும் உங்கள் எண்ணங்களுக்கு என் நன்றிகள் பல ... சோகம்

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Sat Dec 04, 2010 1:02 pm

அழகா இருக்கு

ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 10:34 am

madhanorigins wrote:சூர்யா அண்ணா தேனீ கு பெருமை சேர்க்கும் உங்கள் எண்ணங்களுக்கு என் நன்றிகள் பல ...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 440806

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642 நன்றி..மதன்..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 154550
தொடர்நது இணைந்து இருங்கள்..

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 07, 2010 10:36 am

vamban wrote:அழகா இருக்கு

நன்றி..நண்பா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக