புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_lcap   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_voting_bar   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 02, 2010 9:18 am

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.

முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் தாய்ப்பால் கொடுப்பதில்லை. புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள் என்று இங்குள்ள தாய்மார்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவில் 30 சதவீத பெண்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் 20 சதவீதம் பேர்தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் முதலில் தெரிய வேண்டும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இப்போது, பம்ப் செய்து பாட்டிலில் வைத்து கொடுக்கிறார்கள். அதுகூட தவறு. காரணம், தாயின் அணைப்பில், குழந்தைக்கு தேவையான கதகதப்பான சூழ்நிலை கிடைக்கும். இயற்கையான வரம் இருக்கும்போது, ஏன் புட்டிப்பாலுக்கு செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’என்று தெரிவித்தார்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 02, 2010 9:19 am

தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’

   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 02, 2010 9:27 am

இதற்க்கு வந்த கருத்துக்கள்

பாலூட்டும் வழி முறைகளில்.. சிறந்தவை..

1. தாயே தாய்ப் பாலூட்டுவது

2. தாயே பம்ப் செய்து சரியாக பாதுகாக்கப்பட்ட பாலை ஊட்டலாம். (குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு இது செளகரியம்.)

3. பால் சுரக்காதவங்க.. புட்டிப்பாலை ஊட்டலாம். (வைத்திய அல்லது உணவுப் பழக்க ஆலோசகரின்.. ஆலோசனையின் படி சரியான பால்மாவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~

பாலூட்டுதல்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியைக் கூட்டும். முன்னைய காலத்தில் செயற்கையான கருத்தடை சாதனங்கள் குளிகைகள் இல்லாத காரணத்தினால்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியை இப்படி பாலூட்டி அடைந்திருப்பார்கள். இல்ல அடுத்தடுத்து வருசத்துக்கு வருசம் .. குட்டி போட எல்லோ வைச்சிடுவாங்க.. சில ஆண்கள்..!

~~~~~~~~~~~~~~~~

ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாலூட்ட தொடங்கும்போதே
தாய்ப்பால் சுரக்கிறது
ஒரு சிலரைத்தவிர..
தாய்ப்பாலை எல்லாம் எடுத்து வைத்து பொடுப்பது சரியானதல்ல
உடனுக்குடன் அரவணைத்து கொடுக்கும்போது
பாலுடன் சேர்ந்து அனைத்துமே அதற்கு கிடைக்கிறது

~~~~~~~~~~~~~~~~~~~

தாய்ப்பால் ஒரு இயற்கை வரம் என்று தலைப்பில் போட்டு இருக்குகே...
தாய்க்கும்- சேய்க்கும் உள்ள உறவில் தாய்ப்பாலும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. முடியுமான அளவு குழந்தையே தாயின் மார்பில் சுரக்கும் பாலைக் குடிப்பது/ குடிக்க ஊக்குவிப்பது நல்லது. தாய்ப்பாலை குழந்தை தானாகவே குடிக்கும் பொது தாய் தன் குழந்தையை வருடிக் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு உணர்வு பூர்வமான பந்தம் உருவாகும் என்று சொல்வார்கள். இந்த உணர்வு குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ 'பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பதன்' மூலம் கிடைக்குமா?

சிலருக்கு தாய்ப்பால் சாதாரணமாகவே குழந்தைக்குக் கொடுக்கக் கூடியதாக இருக்கும், அதே நேரம் சிலருக்கு தாய்ப் பால் கட்டி பட்டும் போகும் என்று சொல்லுவார்கள். அவர்கள் மேலே சொல்லப் பட்ட முறைய கையாண்டு எடுக்கக் கூடிய அளவு எடுப்பது நன்று. இன்னும் சிலருக்கு தாய்ப் பாலுடன் சேர்ந்து குருதியும் வெளியாகும் அவர்கள் மருத்துவ அறிவுரை கேட்பது நன்று. (காலப் போக்கில் இதன் மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்) சில பெண்கள் தங்கள் அழகு கேட்டு விடும் என்று தாய்ப்பால் கொடுப்பதை விரும்ப மாட்ட்ரார்கள் என்பது வேற்று இன மக்கள் மத்தியில் இன்னும் காணக் கூடியதாக இருந்தாலும், என்மின மக்கள் மத்தியில் மிகக் குறைவு என்றே நினைக்கிறன்.

குறை மாதங்களில் பிறந்த குழந்தையாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து மேலே சொல்லப் பட்ட முறையை கையாளலாம்.
வேலைக்குப் போகும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையைப் பராமரிபதற்கு குழந்தையின் தாய்க்கு பொதுவாக பிரசவ விடுமுறை என்று சொல்லப்படும் விடுமுறை கொடுக்கிறார்களே? அதற்குள் ஏன் பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது என்ற முறையை கையாளவேண்டும்?

வேலைக்குப் போகும் தாய்மாருக்கு இம்முறை கைகொடுக்கும் என்ற வாதம் என்றால் அதை தவறு என்றே சொல்லுவேன்!

   பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 154550

இந்த கருத்துக்கும் இதனை வெளியிட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.    பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக