புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
136 Posts - 78%
heezulia
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
301 Posts - 78%
heezulia
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_lcapதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_voting_barதாய்ப்பால் கொடுப்பது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:30 pm

இந்தோனேசியா போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுதல் பற்றியும், தாய்மார்களுக்கு பால் கட்டி கொண்டால், எப்படி பராமரிப்பது என்பது பற்றியும், சொல்லிக் கொடுப்பதற்கு, தனி அமைப்புகள் இருப்பது, எத்தனை பேருக்கு தெரியும்.அந்தளவுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் அறிந்து செயல்படுகின்றனர் அங்கே. அதற்கிணையாக இங்கே, அந்த பணியை, பெண்ணின் குடும்பத்தினர் சிறப்புற செய்து வருகின்றனர். அவர்கள் தான், பிரசவித்த பெண்ணுக்கு, தாய்ப்பால் எப்படி கொடுப்பது என்பதை சொல்லித் தருகின்றனர் என்கிறார், சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணகுமாரி.

தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்குவதற்காக, இந்த மருத்துவமனை சார்பில், இயக்குனர் டாக்டர் சுந்தரி தலைமையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் நல டாக்டர்கள் பலர் பேசினர். அவர்கள் கூறிய முக்கிய தகவல்கள் இங்கே: டாக்டர் பரமகுரு:

அந்த காலத்தில், ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் முதல், நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தனர். இன்று, மூன்று மாதம் கூட முழுமையாக தர முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணம் தேடக் கூடாது.

என்றைக்கு குடும்ப உறவுகளை உதறி விட்டு, தனிக் குடித்தனத்திற்கு சென்றனரோ, அதனால் வந்த பிரச்னை தான் இது. தனிக் குடித்தனத்திற்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது தான், மருத்துவ கண்டுபிடிப்பு.

டாக்டர் ஹேமமாலினி:
பாட்டில் மூடியை திறந்தோமா, ஆரோக்யா பாலோ, ஆவின் பாலோ ஏதாவது ஒன்றை ஊத்தினோமா என்கிறது இல்லை, தாய்ப்பால் புகட்டுவது. இதில், தாய்மார்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் வர வேண்டும். இல்லையென்றால், தாய்ப்பால் கிடைக்காது. தாய்ப்பாலின் தாரக மந்திரமே, 'Willing Mother and A Sucking Child' என்பது தான். தாயிடமிருந்து பாலை உறிய, குழந்தை நிறைய சிரமப்படும். ஆனால், புட்டியில் பால் அருந்த குழந்தை அதிகம் சிரமப்படாது. அதனால், புட்டிப் பாலையே குழந்தை அதிகம் விரும்பும். எது நன்மை என்பது அதற்கு தெரியாது. அதை, 'Nipple Confusion' என்று, மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறோம்.

டாக்டர் கோமதி ப்ரியா:
தாய்மார்களுக்கு, முதல் மூன்று நாட்கள், பால், நீர் போல் வரும். அதன் பெயர், சீம்பால். அதனால், குழந்தைக்கு பால் பற்றாது என்று, புட்டிப் பால் கொடுக்கின்றனர். இது தவறு. குழந்தைக்கு முதல் ஆறு மாதம், தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், பால் கட்டி, அதில் கிருமி தொற்று ஏற்பட்டு விடும். மீண்டும் பால் சுரக்காமல் போய், நோய் முற்றி விடும்.

டாக்டர் ராஜேந்திரன்:
ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப்பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

தினமலர்

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 11:03 pm

சிவா wrote:
ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப்பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1083042

சரியான கூற்று, ஒப்புக் கொள்ள வேண்டியதும் கூட.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 28, 2014 10:34 am

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? DJLcg7GYSaex9qgwAhxx+mother
-
பயனுள்ள பகிர்வு

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Aug 28, 2014 10:55 am

மிகவும் பயனுள்ள பகிர்வு
நன்றி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக