புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
40 Posts - 63%
heezulia
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
2 Posts - 3%
viyasan
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
232 Posts - 42%
heezulia
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_m10மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 28, 2010 4:53 pm

கல்யாண சீசனில் புது மணப்பெண்களும், புது மாப்பிள்ளைகளும் அழகுக்கு அழகு சேர்க்க அலை பாய்வார்கள். மினுமினுக்கும் அழகுடன் கல்யாணப் பெண்கள் மணமேடையை அலங்கரிக்கும் காலம் இது.

கல்யாணம் என்றாலே பெண்கள் கற்பனா லோகத்தில் மிதக்கத் துவங்கி விடுவார்கள். மணப்பெண்கள் கல்யாண நாளன்று பொலிவுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் சகட்டு மேனிக்கு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தோகள், உறவினர்கள், அழகு நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளில் பொதுவானவை 7 கேள்விகள். அவற்றுக்கு இங்கு பதில்கள் உள்ளன.

மணநாளன்று பொலிவாக இருக்க என்று முதல் சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்?

திருமணத்திற்கு முன்பு, குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாகவே சருமத்தைப் பராமரிக்கத் துவங்கவும். தோல் நிறத்தை மெருகூட்டவும், புள்ளிகளையும் போக்க 3 மாதமாவது தேவைப்படும் என்று மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

மணப்பெண்களின் சருமத்தின் மெருகை கூட்ட எந்த முறை சிறந்தது?

தோல் இளமையாக இருக்க, மினுமினுக்க, நிறத் திண்மையை கூட்ட பல சிகிச்சை முறைகள் உள்ளன என்று டெல்லியைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் சப்ரா கூறினார். இதில் ஆக்சிஜன் பேஷியல், லேசர் சிகிச்சை, கடல்பாசி சிகிச்சை சிறந்தவை. லேசர் சிகிச்சைக்கு 10 அமர்வு (சிட்டிங் )தேவைப்படும். பின்னர் பாருங்கள் உங்கள் தோல் எப்படி இளமையாகவும், அழகாகவும் இருக்கிறது என்று.

போடாக்ஸ் பயன்படுத்தலாமா? அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பனதா?

தோல் இறுக்கத்துடனும், உறுதியாகவும் இருக்க பல மணப்பெண்கள் போடாக்ஸை பயன்படுத்துகிறார்கள். மேலும், மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தாரும் போடாக்ஸை பயன்படுத்துகின்றனர் என்கிறார் டாக்டர் ஸ்ரீவஸ்தவா.

முகச் சுருக்கத்தை கல்யாணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு சரி செய்துவிட முடியாது. சுருக்கமில்லாத நல்ல தோல் வேண்டுமானால் குறைந்தது 1 மாதத்திற்கு முன் போடாக்ஸ் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நிபுணர்களிடம் சென்று இந்த சிகிச்சையை செய்து கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான தோல் கிடைக்க நான் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?


மணப்பெண்கள் நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். யோகா, மனஅழுத்தத்தைப் போக்கும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை 2 மாதத்திற்கு முன்பே துவங்க வேண்டும் என்கிறார் டாக்டர் சப்ரா. பழங்கள், காய்கறிகள், ஒரு நாளைக்கு 3 தரம் கிரீன் டீ ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீவஸ்தவா.

நல்ல தோலைப் பெற அதற்கு ஈரத்தன்மை அளிப்பது அவசியம். எனவே, கிலென்சிங், டோனிங், மாய்சுரைசிங்கை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நான் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாமா? இது உகந்ததா?

ஒரு மணப்பெண் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதென்றால் ஒரு மாதத்திற்கு முன்பே உபயோகிக்கவும். அப்போது தான் ஏதாவது அலர்ஜி இருந்தாலும் திருமணத்திற்குள் மறைந்துவிடும் என்கிறார் சப்ரா. தோல் மினுமினுக்க வேண்டுமென்றால் வெயிலைத் தவிர்க்கவும்.

திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகும்?

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு ரூ. 5,000ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்கு ஏற்றவாறு செலவும் அதிகரிக்கலாம்.

இந்த நிபுணர்கள் சொல்வதை செய்து பாருங்கள். பிறகு உங்கள் முகத்தில் வெட்கப் பூ சிரிப்பது போல சருமமும் ஜில்லென மினுமினுப்பதைக் காணலாம்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 4:56 pm

////
திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.///


திருமணத்திற்குப் பின் ஏற்பட்டால் பரவாயில்லையா? மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? 440806



மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 28, 2010 4:58 pm

சிவா wrote:////
திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.///


திருமணத்திற்குப் பின் ஏற்பட்டால் பரவாயில்லையா? மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? 440806

ஒருவன் கவுந்தபிறகு அப்புறம் என்ன ஆனாலும் பார்க்க மாட்டாங்க( சொர்ணக்கா படிச்சா நான் தொலைஞ்சேன் )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 5:14 pm

சிவா wrote:////
திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.///


திருமணத்திற்குப் பின் ஏற்பட்டால் பரவாயில்லையா? மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? 440806

திருமணத்திற்கு பிறகு ஏற்பட்டால் யார் உங்களை பார்க்க போறாங்க.
கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் இதற்காக விவாகரத்தா கேக்க போறாங்க.




மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Uமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Dமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Aமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Yமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Aமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Sமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Uமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Dமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Hமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 28, 2010 5:16 pm

[quote="ரபீக்"]
சிவா wrote:////
திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.///


திருமணத்திற்குப் பின் ஏற்பட்டால் பரவாயில்லையா? மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? 440806

ஒருவன் கவுந்தபிறகு அப்புறம் என்ன ஆனாலும் பார்க்க மாட்டாங்க( சொர்ணக்கா படிச்சா நான் தொலைஞ்சேன் )[/quot

ithu anngalukkum porunthum illa.
அது என்ன ரபீக் சொல்றது எல்லாம் சொல்லிட்டு என்னை வேற வம்புக்கு இழுக்கறீங்க.




மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Uமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Dமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Aமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Yமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Aமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Sமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Uமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Dமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Hமணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? A
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 28, 2010 5:24 pm

முதல்ல நீங்க என்னவெல்லாம் பண்ணினீங்க அப்புறம் எங்க மச்சான் கவுன்தது வசியம் என்னக்கா சரியா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக