ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

+7
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
மதுமிதா
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
சிவா
11 posters

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by சிவா Thu Jul 10, 2014 5:16 am

இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப்பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு விளம்பரங்களில் வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் இயற்கை முறையில் அழகாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது தினமும் குறைந்தது 20 முதல் 25 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள். இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம். சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.

வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம்.

முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம். அதை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தினமும் காலையில் 8 முதல் 10 பாதாம் பருப்பு சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by M.M.SENTHIL Thu Jul 10, 2014 10:54 am

அப்டியே ஆண்கள் அழகை பராமரிக்க ஏதாவது உண்டான்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா. (பேசிக்காவே நாமெல்லாம் அழகுதான், இருந்தாலும் இந்த அழகுக்கு மேல கொஞ்சம் அழகு வேணுமில்ல அதான்)
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jul 10, 2014 11:49 am

இப்போ அவரு பொண்ணுக்காக எங்க மாமா அங்கள் எழுதுராரு, அடுத்து அவருக்கு ஒரு பையன் பிறப்பான் அதுக்கு அப்புறம் தான் அவரு ஆண்கள் அழகை பராமறிப்பது பற்றி எழுதுவாரு, அதுவரை அனைவரும் பொறுமை காக்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by மதுமிதா Thu Jul 10, 2014 11:55 am

சிவா அண்ணா குட்டி தேவைதைக்கு இது எல்லாம் தேவையே இல்லையே.....
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jul 10, 2014 1:12 pm

தேவையில்லையா யாரு சொன்னது, எப்பவுமே உர்ருன்னு முகத்தை வச்சி கிட்டு இருந்தா எப்படி அழகு வரும், அதான் நான் கேக்குரேறன். மாமா அங்கள் கிட்ட பல முறை சொல்லிட்டேன், அதுக்குத்தான் இப்படி போட்டிருக்காருன்னு நெனைக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by யினியவன் Thu Jul 10, 2014 1:33 pm

கணவரை திட்டாம அடிக்காம அழகா பார்த்துகிட்டா அவங்க அழகு தானா கூடிடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by ஜாஹீதாபானு Thu Jul 10, 2014 1:37 pm

பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by பாலாஜி Thu Jul 10, 2014 1:58 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1073300

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Vl4r1C7PRGG4FTD4qv9Z+1016312_724871904197896_541581368_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by ஜாஹீதாபானு Thu Jul 10, 2014 2:08 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1073300

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Vl4r1C7PRGG4FTD4qv9Z+1016312_724871904197896_541581368_n
மேற்கோள் செய்த பதிவு: 1073306

முடியாது தான் அதான் சொன்ன்னேனே அதிசயம்னு ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by M.M.SENTHIL Thu Jul 10, 2014 5:37 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073300

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் 3X2CiCq6RRy5YejhayxO+VA
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by விமந்தனி Thu Jul 10, 2014 9:24 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் 3X2CiCq6RRy5YejhayxO+VA

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதெல்லாம் ரொம்ப ஓவர் கவிஞரே!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by M.M.SENTHIL Thu Jul 10, 2014 10:39 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுகு நன்றி தம்பி

நான் இதெல்லாம் பயன்படுத்துவதே இல்ல ஆனாலும் நான் அழகா இருக்கேனே என்ன அதிசயம்புன்னகை

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் 3X2CiCq6RRy5YejhayxO+VA

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதெல்லாம் ரொம்ப ஓவர் கவிஞரே!
மேற்கோள் செய்த பதிவு: 1073416

அட நீங்க என்னங்க ஓவர், நோ பால்னு சொல்லிக்கிட்டு, நம்ம பானு மேடம் தானே கோச்சுக்க மாட்டாங்க.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by T.N.Balasubramanian Fri Jul 11, 2014 1:21 am

பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்
Post by சிவா Yesterday at 5:16 am

.
இன்றைய பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். "Quote

சொற்குற்றம் .
"என்றுமே " என்றே இருந்திருக்க வேண்டும்

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by ayyasamy ram Fri Jul 11, 2014 9:30 am

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Fiy5q4GWToivmD0xROQk+gnanamuthucom
-
அருமை...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:28 am

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் 103459460  பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

 பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம் Empty Re: பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை