புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_m10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_m10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_m10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_m10பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீடி, சிகரெட் பிடிப்பவர்களால் ஆண்டுக்கு 6 லட்சம் அப்பாவிகள் பலி

kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 28, 2010 6:48 pm

லண்டன்: பீடி, சிகரெட்டை தொடாதவரா நீங்க... மற்றவர்களாலும் உங்களுக்கு புகை பகையாகி, மரணம் நெருங்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆண்டுதோறும் இதுபோல 6 லட்சம் அப்பாவிகள் காரணமே தெரியாமல் பரிதாபமாக பலியாவதாக சொல்கிறது புள்ளி விவரம்.இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் சுவீடன் தேசிய சுகாதார வாரியம் மற்றும் ப்ளூம்பெர்க் அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. புகை பிடிக்காமல், ஆனால் புகைப்பவர்களால் நோய்க்கு ஆளாகி இறப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்பில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கினர். அவர்கள் வெளியிட்ட புள்ளி விவரத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வருமாறு:உலகம் முழுவதும் புகை பிடிப்பவர்களால் அதை சுவாசிப்பதனால் மட்டுமே புகையிலை தொடர்பான நோய்களுக்கு ஆளாகி ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பலியாகின்றனர். அவர்களில் 1.65 லட்சம் பேர் குழந்தைகள். மற்றவர்கள் வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் 3.79 லட்சம் பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். அவர்களில் 2.81 லட்சம் பேர் பெண்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு 1.65 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன. ஆஸ்துமாவால் 36,900 பேரும், நுரையீரல் புற்றுநோய்க்கு 21,400 பேரும் உயிரிழக்கின்றனர்.

இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் 1 சதவீதம். புகைபிடிக்கும் தந்தை அல்லது தாயால் மட்டுமே குழந்தைகள் அதிகளவில் இறக்கின்றனர்.புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் ஆண்டுதோறும் 51 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றனர். இதில் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபம். தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில்தான் குழந்தை எதிரிலேயே புகை பிடிக்கும் பெற்றோர் அதிகம். தந்தை அல்லது தாய் வெளியிடும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் பரவுகின்றன.புகைபிடிக்கும் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் திடீர் மரணம் அடையும் ஆபத்து அதிகம். காது தொற்றுநோய்கள், சுவாச பாதிப்பு, ஆஸ்துமா ஆகியவை ஏற்படும். புகை பிடிப்பவர்களின் குழந்தையின் நுரையீரல், மற்ற குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சியைவிட குறைவாக இருக்கும். இவ்வாறு புள்ளிவிவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பழி ஓரிடம், பாவம் வேறிடம்

புகையிலையால் தற்போது உலகளவில் 51 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். கட்டுப்படுத்தாவிட்டால், 2030ம் ஆண்டில் 80 லட்சமாக அதிகரிக்கும்.
உலகளவில் புகைக்கு அடிமையான 100 கோடிக்கும் அதிகமானவர்களில் 80% பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிக்கின்றனர்.
புகையிலை புகையில் 4,000 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் 250 கொடியவை. 50க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்று நோய் உண்டாக்க கூடியவை.
புகை பிடிக்காமல், ஆனால் புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில்...

இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக மக்களவையில் அளித்த எழுத்துமூலமான பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி, ‘நாட்டில் 15&49 வயதுக்கு உட்பட்டவர்களில் 32 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும் சிகரெட் அல்லது பீடி புகைக்கின்றனர். அதிகபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 60.8 சதவீத பெண்களும், 83 சதவீத ஆண்களும், குறைந்தபட்சமாக இமாசலப் பிரதேசத்தில் 1.2 சதவீத பெண்களும், 40 சதவீத ஆண்களும் புகையிலை பயன்படுத்துகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இந்திய ஆண்களில் புகையிலை மெல்லுவது மற்றும் புகைப்பது 50 சதவீத அனைத்து புற்றுநோய்களுக்கும் காரணங்களாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக