புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
83 Posts - 43%
prajai
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
10 Posts - 4%
prajai
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பழக்க வழக்கங்கள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 11:42 pm

எந்த ஒரு வைட்டமினும் ஒரு நாளில் ஓர் குறிப்பிட்ட அளவுதான் உடலில் சேரும். அதிகமாக உட்கொண்டால் உடல் அதை நிராகரிக்கும். எனவே அதிக அளவு வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள்.

வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.

நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.

தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி, சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும், நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும்படி வெளியில் எறியலாகாது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புகை பிடிக்கக் கூடாது. அப்படிக் புகை பிடித்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக்கூடாது. பால் திரிந்து விடும்.

மனதில் வேண்டாத கவலைகள், கோபம் முதலியவற்றைத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. மனம் எப்பொழுதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும்.

துவைத்த அல்லது சலவை செய்த பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்து கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.

மருந்து, மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. முகர்ந்து பார்த்தால் அதன் சக்தி போய் விடும்.

பெருமூச்சி விடுவது மிகப் பெரும் தவறு. அதனால் துன்பங்கள்தான் அதிகரிக்கும். பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர்மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல்.

இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.

சாஸ்திரங்களில் ஒன்பது விஷயங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன.

ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுச் சச்சரவு, உபயோகிக்கப்பட்ட மந்திரம், மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் கீர்த்தி, ஏற்பட்ட அவமானம், இவற்றை பலரிடம் சொன்னால் கெடுதல் உண்டாகும். எனவே இவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது.

மழை பெய்யும் பொழுது ஓடக் கூடாது.

நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.

ஒருவர் சூடிய பூவை அடுத்தவர் சூடக் கூடாது. மலர்களை முகரக் கூடாது.

முடி மயிர், கரி, எலும்பு ஆகியவற்றைக் காலில் மிதிக்கக் கூடாது.

நகத்தைப் பல்லால் கடித்தல், செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் நகம் வெட்டுதல், வெட்டிய நகத்தை வீட்டிற்குள்ளேயே போடுதல் ஆகியவை கூடாது.

வீட்டில் பெண்கள் அடிக்கடி அழக் கூடாது.

வீட்டில் சண்டை, சச்சரவுகள் செய்யக் கூடாது.

தலைமுடியை வீட்டில் சுருட்டி உள்ளேயே போடக்கூடாது. வெளியில் போட்டாலும் அது அந்நியர் கைக்குக் கிடைக்காத இடத்தில் போட வேண்டும்.

பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் சைக்கிள் ஓட்டக் கூடாது.

அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரை சாப்பிடுதல் உடலுக்குக் கெடுதியைத் தரும்.

பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து முழுகக் கூடாது.

பாலை அடுப்பில் பொங்கி வழிய விடக் கூடாது.

வீட்டில் விளக்கேற்றிய உடன் பெண்கள் வெளியே செல்லக் கூடாது.

இரவில் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

விளக்கேற்றிய பிறகு நகம் வெட்டக் கூடாது.

வெள்ளிக்கிழமை பணம் பட்டு வாடா செய்வதைத் தவிர்த்து (அவசியம் உள்ளவை மட்டும் செய்து கொண்டு) வேறொரு நாளில் செய்யலாம்.

உடலில் கால்சியம் சத்து மிக அதிகமானால் கிட்னியில் கல் உண்டாகும். கிட்னியில் கல் இருப்பவர்கள் கால்சியம் அதிகம் உள்ள பால், கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும்.

- நன்றி : 'நல்ல பழக்கவழக்கங்கள்'

நல்ல பழக்க வழக்கங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 11:43 pm

முக்கியமாக இவற்றைப் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கக் கூடாது! (காரணம் எனக்கும் தெரியாது)

நல்ல பழக்க வழக்கங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 11:47 pm

"மருந்து, மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. முகர்ந்து பார்த்தால் அதன் சக்தி போய் விடும்."

நிஜமாவா...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 23, 2010 2:28 am

சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.

நல்ல பழக்க வழக்கங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:54 am

அப்புகுட்டி wrote:சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.

இங்கு கூறப்பட்டவைகள் பெரும்பாலனவை இப்பொழுதைய சூழ்நிலைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள் அல்ல என்பது என் கருத்து!

நல்ல பழக்க வழக்கங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 11:02 am

மிக்க நன்றி, தொகுப்பிற்கும் + பகிர்வுக்கும்.

பாடகன் அன்பு மலர்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 23, 2010 11:09 am

பயனுள்ள தகவல் தல மிக்க நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நல்ல பழக்க வழக்கங்கள் Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 23, 2010 11:33 am

சில விஷயங்கள் அறிவு சார்ந்ததாகவும், சில ஆன்மிகம் சார்ந்ததாகவும் உள்ளது...நல்லவை நாட்டுக, தீமைகள் ஓட்டுக.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 23, 2010 3:45 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.

இங்கு கூறப்பட்டவைகள் பெரும்பாலனவை இப்பொழுதைய சூழ்நிலைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள் அல்ல என்பது என் கருத்து!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நல்ல பழக்க வழக்கங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 3:47 pm

பழங்காலத்தில் உள்ள நடைமுறைகள் இப்போது சரி வருமா என தெரியவில்லை ஆனாலுக் பெரும்பாலும் நல்ல பழக்கவழக்கங்களே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக