புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_m10மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி - ஜாக்கிரதை

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 10:57 pm

First topic message reminder :

சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.

மனைவி ஒரு மந்திரம்

நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்

மனைவி ஒரு மந்திரி

மண்டையில் ஒரு மண்ணும் இருக்காது என்று பொருள்
அல்லது பெரிய கிரிமினலா இருக்கலாம். இது ரெண்டு இல்லேன்னா மந்திரி வரும்போது 'மடையா நீ எந்திரி'

மனைவி ஒரு தீபம்

இருட்டா இருந்தா மட்டும்தான் உபயோகம் ;-)
(உள்ளதச் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லிடுவீங்களே?)

மனைவி ஒரு மாணிக்கம்

ரொம்ப காஸ்ட்லியான விசயம்

மனைவி ஒரு மண்ணாங்கட்டி

எந்தக் கணவனும் வாய்விட்டு வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மட்டும் முணுமுணுப்பது

மனைவி ஒரு மத்தாப்பூ

நெருப்பாய் சிதறுபவள்

மனைவி ஒரு மகாராணி

ராஜவம்சம் ஒழிந்தும் ஒழியாமல் இருப்பவள். மான்யம் அழுதுக்கிட்டு இருக்கணும்

மனைவி ஒரு முன்மாதிரி

எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு

மனைவி ஒரு மகத்துவம்

யாருக்கு என்று யாருக்கும் தெரியாது

மனைவி ஒரு மனுஷி

ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது

மனைவி ஒரு மனைவி

இப்படி ஏன் எந்த மனைவியும் நினைப்பதில்லை?!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 11:18 pm

சுட்டாலும் நன்றாகச் சுட்ட மேன்மக்கள் வாழ்க..!

- மனைவியால் மந்திரிக்கப்பட்டவன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 11:20 pm

சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,

அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)

தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )

avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 11:20 pm

கலை wrote:சுட்டாலும் நன்றாகச் சுட்ட மேன்மக்கள் வாழ்க..!

- மனைவியால் மந்திரிக்கப்பட்டவன்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 11:21 pm

உதுமான் மைதீன். wrote:
சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,

அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)

தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )

இப்படித்தான் நீங்கள் மயக்கி வைத்துள்ளீர்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்....! நானும் மயங்கிவிட்டேன் உதுமான்! சிரி

மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 21, 2010 11:25 pm

சிவா wrote:மனைவி என்றால் ஏன் ஆண்களுக்கு இத்தனை எரிச்சல்:

* கணவனின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துதல், தண்ணியடிக்காதே, புகைக்காதே போன்ற அறிவுரைகள் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் உங்கள் மனைவியின் முழு உலகம் நீங்கள்தான் என்பதை எப்பொழுது உணரப் போகிறீர்கள்!

* உங்கள் குழந்தைகள், மனைவியின் தேவைகளை முதலில் தீர்த்து வைத்து பிறகு உங்கள் உறவினர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்யுங்கள், உங்கள் மனைவி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். இல்லையென்றால் உங்களை நச்சரிக்கத்தான் செய்வார்கள், தன் குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்ற ஆவலில்!

* ஆண்களின் சபலத்தை அனைத்துப் பெண்களுமே நன்கறிவர். அதனால் நீங்கள் வெளியில் செல்லும்பொழுது உங்கள் மீது சிறிது சந்தேகம் வரும், அவற்றைச் சகித்துக் கொள்ளுங்கள்!

இன்னும் எழுதலாம், ஆனால் பசிக்கிறது! மீண்டும் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்!

மனைவி வருமுன் வாழ்த்திப் பழகு... நல்லாத்தான் இருக்கு.. இதுதான் கோல் போடுவதா சிவா.. மனைவி - ஜாக்கிரதை  - Page 2 705463

avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 11:26 pm

சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:
சிவா wrote:
உதுமான் மைதீன். wrote:இன்னிக்கு நான் தான் மாட்டிட்டனா,, வலையில் சுட்டது தான் இது.,

அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது, இது உங்களின் சொந்தக் கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்! அப்படியே அண்ணியின் தொலைபேசி எண்ணையும் தரவும்! (ஏதோ எங்களால் முடிந்தது)

தினமும் வீட்ல மட்டும் சொல்லது இப்போ உங்களுக்கு ஐ லவ் யு டா செல்லம். ( இப்டி சொன்னா எல்லாத்தையும் மறந்துடனும் )

இப்படித்தான் நீங்கள் மயக்கி வைத்துள்ளீர்களா? ம்ம்ம்ம்ம்ம்ம்....! நானும் மயங்கிவிட்டேன் உதுமான்! சிரி

என்ன சரக்கு அடிப்பீங்க.., கலை அண்ணாவும் வருவாங்க., மனைவி - ஜாக்கிரதை  - Page 2 676261

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 11:33 pm

Aathira wrote:

மனைவி வருமுன் வாழ்த்திப் பழகு... நல்லாத்தான் இருக்கு.. இதுதான் கோல் போடுவதா சிவா.. மனைவி - ஜாக்கிரதை  - Page 2 705463

கோலெல்லாம் இல்லை அக்கா! மனைவியின் மனதை அறிந்து கொண்டால், அவர்களின் வார்த்தைகளை அன்புடன் செவிமடுத்தால் அதைவிடச் சிறந்த இல்லறமும் இருக்க முடியுமா?

மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 22, 2010 1:33 pm

[quote="உதுமான் மைதீன்."]சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.

மனைவி ஒரு மந்திரம்

நல்ல விசயத்த நாம என்னிக்கு தெரிஞ்சு இருக்கோம்.மந்திரம் என்பது நன்மைக்கே

மனைவி ஒரு மந்திரி

எந்த ராஜா மந்திரி சொல்லி கேட்டு இருக்கான்.ஆனா மந்திரிகள் சொல்லவேண்டியதை கண்டிப்பா சொல்லத்தான் செய்வாங்க

மனைவி ஒரு தீபம்

எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்துகிட்டு,சில சமயம் வேலைக்கும் போய்கிட்டு குழந்தைகளையும்
பார்த்துகிட்டு தன்னை எரியவிட்டு உங்களுக்கு வெளிச்சம் தர்றாங்களே.
அழகா சம்பளம் வந்ததும் வாங்கிக்க மட்டும்தான் தெரியும் உங்களுக்கு

மனைவி ஒரு மாணிக்கம்or=red]அது மனைவிய புரிஞ்சுகிரவங்களுக்கு.இந்த கட்டுரைய எழுதுன மாங்கா
மடையனுக்கு அல்ல

[b]மனைவி ஒரு மண்ணாங்கட்டி

நாங்க மண்ணாங்கட்டியாவே இருக்கறதாலதான் நீங்க நல்ல இருக்க முடியுது.நாங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்தா நீங்க எல்லாம் எங்க அமைதியா இருக்கறது

மனைவி ஒரு மத்தாப்பூ
கண்டிப்பா மனைவி ஒரு மத்தாப்புதான். எல்லாருக்கும் மகிழ்ச்சிய கொடுக்க தன்னைத்தானே எரிச்சுகிரவ

மனைவி ஒரு மகாராணி

மகாராணின்னு சொல்லியே அடிமையா இல்ல வச்சு இருக்கீங்க.

மனைவி ஒரு முன்மாதிரி
நாங்க செய்ற எல்லா வேலையும் உங்களால செய்யமுடியாது என்பதற்கு மனைவி ஒரு முன்மாதிரிதான்

மனைவி ஒரு மகத்துவம்
மனைவி மேல அன்பு வச்சு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் மனைவியோட மகத்துவம் புரியும்.அவங்க இல்லைன்னா கணவர்மார்கள் கண்டிப்பா இல்லை

மனைவி ஒரு மனுஷி

அது மனுசங்களா இருக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும்

மனைவி ஒரு மனைவி
எத்தனை பேர் மனைவிய மனைவியா நடத்துறாங்க.அடிமையா இல்ல நடத்துரிங்க. அதனாலாதான் தான் மனைவியா இல்ல வேலைக்காரியான்னு குழம்பி போறாங்க

மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Uமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Dமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Aமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Yமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Aமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Sமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Uமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Dமனைவி - ஜாக்கிரதை  - Page 2 Hமனைவி - ஜாக்கிரதை  - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:36 pm

சிறந்த விளக்கங்களை எழுதி ஒரு குடும்பத் தலைவியின் எண்ணங்களை அறியச் செய்துவிட்டீர்கள் சுதா!
மனைவி - ஜாக்கிரதை  - Page 2 678642

மனைவி - ஜாக்கிரதை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக