புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகமாகப் பேச வேண்டாம் !
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும்.
இந்த `வளவள' பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும்.
குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார்.
அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:சிவா wrote:சிலர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு! அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம்!
சரிதானே கிருஷ்ணம்மா!
எங்க வீட்ல என்னை பேசசொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார்கள் . என் கணவர் ஆகட்டும், என் மகனாகட்டும் அல்லது என் தம்பி யாகட்டும். even எங்க தாத்தா (அவரே என் மாமனார் ) கூ ட அதேதான் சொல்வார்கள்.
அடக்கத்துடன் சுமதி
நெசமாத்தான் சொல்லுறீங்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma wrote:பின் குறிப்பு: என் சிறிய வயதில் , நான் துங்கும் போது கூ ட பேசுவதாக சொல்வார்கள்.
இனிமேல் உங்கள் பெயர் Somniloquy sumathi!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:இதுக்கெ முடியலன்னா எப்படி சிவா? இன்னும் இருக்கே
இன்னும் இருக்கா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:பின் குறிப்பு: என் சிறிய வயதில் , நான் துங்கும் போது கூ ட பேசுவதாக சொல்வார்கள்.
இனிமேல் உங்கள் பெயர் Somniloquy sumathi!
சாரி சிவா, புரியல (பாராடறிங்களா திட்டறீங்களா )
Somniloquy sumathi! - விளக்கவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:
நெசமாத்தான் சொல்லுறீங்களா ?
ஏம்பா நம்பமாடிங்களா? ம்ம்ம்ம்ம்ம்.............உங்கள எப்படி நம்ப வைப்பது?
//லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றைசுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள்.சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்//
அதனாலதான் தலை தப்பிச்சு இருக்கு அவங்களுக்கு... பெண்கள் வாயைத் திறந்தா ஆளுங்களும் இருக்காங்க...
அதனாலதான் தலை தப்பிச்சு இருக்கு அவங்களுக்கு... பெண்கள் வாயைத் திறந்தா ஆளுங்களும் இருக்காங்க...
krishnaamma wrote:சிவா wrote:krishnaamma wrote:பின் குறிப்பு: என் சிறிய வயதில் , நான் துங்கும் போது கூ ட பேசுவதாக சொல்வார்கள்.
இனிமேல் உங்கள் பெயர் Somniloquy sumathi!
சாரி சிவா, புரியல (பாராடறிங்களா திட்டறீங்களா )
Somniloquy sumathi! - விளக்கவும்
Somniloquy கிருஷ்ணம்மா! = தூக்கத்தில் பேசும் கிருஷ்ணம்மா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma wrote:ரபீக் wrote:
நெசமாத்தான் சொல்லுறீங்களா ?
ஏம்பா நம்பமாடிங்களா? ம்ம்ம்ம்ம்ம்.............உங்கள எப்படி நம்ப வைப்பது?
ஒரு மணி நேரம் பேசிக்காட்ட வேண்டும்! அதைக் கேட்பவர்கள் யாரும் எழுந்து ஓடக்கூடாது! அப்பொழுதுதான் நம்புவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4