புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_m10எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 5:22 pm

First topic message reminder :

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் தலைவர் சுஜாதாவும் ஒருவர் அவர் எழுதிய "மூன்று குற்ற‌ங்க‌ள்".என்ற புத்தகத்தை சமிபத்தில் படித்தேன் மிகவும் அருமையான துப்பறியும் கதைகள் அது

1. மேற்கே ஒரு குற்ற‌ம்
2. மீண்டும் ஒரு குற்ற‌ம்
3. மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ மூணு கணேஷ்-வசந்த் க‌தைக‌ளையும் தொகுத்து ஒரே புத்தக‌மா வெளியிட்டிருக்காங்க‌, விசா ப‌ப்ளிகேஷ‌ன்ஸ். புத்த‌க‌ விலை Rs.130. ச‌த்திய‌மா குடுக்க‌ற‌ காசு வொர்த். அனேக‌மா 1980க‌ள்ல‌ இந்த கதைகள் வந்திருக்கலாம், ஆனா இப்போ படிச்சாலும் துளிகூட‌ இன்ட்ர‌ஸ்ட் குறையல. ஒரே ஒரு குறை - முத‌ல் சில‌ பக்க‌ங்க‌ளில் நிறைய‌ எழுத்துப்பிழை. ப்ரூஃப்ரீட‌ர்க‌ளே, கொஞ்ச‌ம் பாத்து ப‌ண்ணுங்க‌ப்பா, த‌லைவ‌ர் எழுதின‌து, அதுக்காக‌வாவ‌து....

மேற்கே ஒரு குற்றம்

கோர்ட்ல இருக்கும்போது கணேஷ்கிட்ட வ‌ந்து, உங்க‌ளோட‌‌ பேசணும்னு ஒரு பொண்ணு சொல்றா. ஆனா இப்போ முடியாது கொஞ்சம் பிஸி, சாயந்தரம் ஆபீஸ்ல வந்து பாருன்னு சொல்லிடறார். சாயந்தரம் ஆபீஸுக்கு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலை செய்யற பையன் "உங்களுக்காக ஒரு அம்மா வெயிட் ப‌ண்ணிகிட்டிருந்தாங்க‌, நீங்க‌ கூட்டிட்டு வ‌ர‌சொன்ன‌தா ஒருத்த‌ர் வ‌ந்து கார்ல‌ கூட்டிட்டு போயிட்டார்"னு சொல்ல‌, க‌ணேஷுக்கும், வ‌ச‌ந்துக்கும் அதிர்ச்சி. ம‌றுநாள் அந்த‌ பொண்ணு விப‌த்தில் ப‌லின்னு பேப்ப‌ர்ல‌ நியூஸ் வ‌ருது. அந்த‌ பொண்ணு என்ன‌வோ சொல்ல‌ வ‌ந்தா, ஆனா கேக்காம‌ த‌விர்த்துட்டோமேன்னு க‌ணேஷுக்கு குற்ற‌ உண‌ர்ச்சி தாக்க‌, அந்த‌ பொண்ணோட‌ வீட்டுக்கு போய் கணேஷும், வ‌ச‌ந்தும் அவ‌ங‌க‌ம்மாகிட்ட‌ விசாரிக்க‌றாங்க‌.

விசாரிக்கும்போது அந்த‌ பொண்ணு க‌ண்டிப்பா கொலைதான் செய்ய‌ப்ப‌ட்டிருக்க‌ணும்னு ஊர்ஜித‌ம் ஆகுது. இதுக்கப்புறம் க‌ணேஷ் கொலையாளிக்கு ஒரு சின்ன‌ பொறி வெச்சு ஆர‌ம்பிக்க‌றார். அது சென்னையில‌ ஆர‌ம்பிச்சு ஜெர்ம‌னிவ‌ரை அவ‌ங்க‌ள‌ கூட்டிட்டுபோகுது. அதுக்க‌ப்புற‌ம்.........

அடிச்சு சொல்ல‌லாம், இந்த‌ ம‌னுஷ‌ன் ம‌ட்டும் இங்கிலீஷ்ல‌ நாவ‌ல் எழுதியிருந்தா இவ‌ரோட‌ எல்லா நாவ‌ல்க‌ளுமே ஹாலிவுட்ல‌ ப‌ட‌மா வ‌ந்திருக்கும். ஒரு சின்ன‌ முடிச்சு, அத‌ வெச்சு என்ன‌மா பின்னியிருக்கார்! அதுவும் க‌ணேஷுக்கும் வ‌ச‌ந்துக்கும் இடையில‌ ந‌ட‌க்க‌ற‌ கான்வ‌ர்சேஷ‌ன்....நான் என்ன‌த்த‌ சொல்ற‌து. ப‌ய‌புள்ள‌ வ‌ச‌ந்து அநியாய‌த்துக்கு குறும்புக்கார‌ன், ஒரு பெண்பித்த‌ன் மாதிரி இருந்தாலும், பெண்க‌ளே ர‌சிக்க‌ற‌ மாதிரி பேச‌ற‌து வச‌ந்தோட‌ ஸ்பெஷாலிட்டி!

மீண்டும் ஒரு குற்ற‌ம்

காலை 10:30 ம‌ணிக்கு ஒரு பெரிய‌ மிடில் ஏஜ் பிஸின‌ஸ்மேன் க‌ணேஷுக்கு கால் ப‌ண்ணி என்னை கொலை செய்ய‌ ச‌தி ப‌ண்ணிட்டிருக்காங்க‌, உங்க‌ள‌ சீக்கிர‌ம் மீட் ப‌ண்ண‌னும்னு சொல்றார். 'க‌'வும், 'வ‌'வும் 11:30க்கு அவ‌ர் வீட்டுக்கு போனா அவ‌ர் கொலை செய்ய‌ப்ப‌ட்டுகிட‌க்கிறார். அவ‌ர் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ இருந்த‌ ஒரு லேடி மேல‌ ச‌ந்தேக‌ம் ஆர‌ம்பிச்சு, அவ‌ரோட‌ உற‌வின‌ர்க‌ள் வ‌ரைக்கும் போகுது.

திடீர்னு போலீஸ் அவ‌ரோட‌ உற‌வின‌ர் ஒருத்த‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌. கார‌ண‌ம், அவ‌ர் கொலை ந‌ட‌ந்த‌ அன்னைக்கு வீட்டுக்கு வ‌ந்து, அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா கிள‌ம்பி போன‌துக்கு வாட்ச்மேன் சாட்சி. கொலை ந‌ட‌ந்த‌ முன் தின‌ம் இவ‌ர், அந்த‌ பிஸின‌ஸ்மேனோட‌ வாக்குவாத‌ம் ப‌ண்ணி, ச‌ண்டை போட‌ற‌ அள‌வுக்கு போயிருக்கு. இதெல்லாம் வெச்சு, போலீஸ் அவ‌ரை அரெஸ்ட் ப‌ண்ணிட‌றாங்க‌.

ஆனா அவ‌ரோ இதெல்லாம் உண்மைதான், ஆனா நான் போகும்போதே அவ‌ர் செத்துக்கிட‌ந்தார், அத‌ பாத்த‌வுட‌னே போலீஸ்ல‌ சொல்லாத‌துதான் நான் செஞ்ச‌ த‌ப்புனு புல‌ம்ப‌றார். இங்கேதான் ந‌ம்மாளுங்க‌ க‌ள‌த்துல‌ இற‌ங்கி, யாரு உண்மையான‌ கொலையாளின்னு க‌ண்டுபிடிக்க‌றாங்க‌. இந்த‌ க‌தைல‌ யாரு கொலையாளின்னு ஓர‌ள‌வு guess ப‌ண்ண‌முடியுது. ஆனாலும் க‌தையோட‌ ஃப்ளோ ந‌ல்லாவே இருக்கு!

மேலும் ஒரு குற்ற‌ம்

இந்த‌ க‌தைய‌ ப‌டிச்சு பாருங்க‌, என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருந்த‌து. ஆனா எல்லாருக்கும் புடிக்குமான்னு தெரிய‌ல‌. ரொம்ப‌ சாதார‌ண‌மா ஆர‌ம்பிக்‌குது க‌தை. எப்போவும் ந‌ட்பாக‌வே இருக்க‌ற‌ க‌ணேஷும், வ‌ச‌ந்தும் இதுல‌ கொஞ்ச‌ம் ச‌ண்டை போட்டு பிரிய‌ற‌ அள‌வுக்கு போறாங்க‌. கார‌ண‌ம் க‌ணேஷின் டென்ஷ‌ன் அவ‌ரோட‌ உட‌ல் ந‌ல‌த்தை பாதிக்க‌, வ‌ச‌ந்தோட‌ ச‌ண்டை போட‌, ஆனாலும் வெகு சீக்கிர‌ம் ஈகோ இல்லாம‌ ரெண்டு பேரும் சீக்கிர‌ம் சேர்ந்துட‌றாங்க‌.

அதுக்க‌ப்புற‌ம் டாக்ட‌ர் அட்வைஸ்ப‌டி கொஞ்ச‌ நாள் வேலையில‌யிருந்து ரெஸ்ட் எடுக்க‌லாம்னு முடிவெடுக்க‌றாங்க‌. ரெஸ்ட் எடுக்க‌ வேற‌ ஊர் போற‌ இட‌த்துல‌யும் ஒரு விஷ‌ய‌த்தை க‌ண்டுபிடிக்க‌ ஆர‌ம்பிக்க‌றாங்க‌. ம்ம்ம்...இதுக்கு மேல‌ நான் சொல்ல‌கூடாது. ப‌டிச்சு பாருங்க‌, க்ளைமேக்ஸை நீங்க‌ guess ப‌ண்ணா, ச‌த்தியமா கால‌ரை தூக்கி விட்டுகிட்டு சொல்லிக்க‌‌லாம், "நான் ஒரு ப்ரில்லிய‌ண்ட்"னு (ர‌வுண்ட் நெக் டிஷ‌ர்ட் போட்டிருந்தா க‌ழ‌ட்டி க‌ங்குலி மாதிரி சுத்திகிட்டே சொல்லிக்கோங்க‌). அந்த‌ள‌வுக்கு எதிர்பார்க்காத‌ க்ளைமேக்ஸ்!

த‌லைவ‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ ஆளும் இல்ல‌, சித்தாளும் இல்ல‌. இது எல்லாமே இந்த‌ புத்த‌த்தை பற்றிய‌ என்னோட‌ க‌ருத்துதான். ப‌டிச்சு பாருங்க‌, நிச்ச‌ய‌மா உங்க‌ளுக்கு புடிக்கும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 6:44 pm

நன்றி பெருமாள் சாமி சூப்பருங்க மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 15, 2011 11:49 pm

எனக்கு ’கற்றதும் பெற்றதும்’ சுஜாதாவின் நாவல் தரவிறக்கச்சுட்டி தர இயலுமா கார்த்திக்?

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Aஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Aஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Tஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Hஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Iஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Rஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Aஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 16, 2011 10:39 am

சரி தலைவரே இந்த கதைகளுக்கு எல்லாம் தரவிறக்க முகவரி கொடுத்க்தா நல்லா இருக்கும்.நாங்களும் படிச்சு பார்ப்போம் இல்ல

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Uஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Dஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Aஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Yஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Aஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Sஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Uஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Dஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 Hஎழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:29 pm

Aathira wrote:எனக்கு ’கற்றதும் பெற்றதும்’ சுஜாதாவின் நாவல் தரவிறக்கச்சுட்டி தர இயலுமா கார்த்திக்?

அக்கா இங்கே உள்ளது தரவிறக்கிக்கொள்ளுங்கள்
http://www.mediafire.com/?omwdkmzo0ym

இதுவும் பி‌டி‌எஃப் தான் ஆன்லயனில் படிக்கலாம் இதில் ridht கிளிக் செய்து save as ஆப்ஸன்மூலமாக தரவிறக்கிக்கொள்ளலாம்
http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/Sujatha%20Katrathum%20Petrathum.pdf

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 4:20 pm

தரவிறக்கி விட்டேன் மிகவும் அருமை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:21 pm

நன்றி எஸ்‌கே சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 16, 2011 5:05 pm

சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 7:11 pm

சுஜாதா அவர்களின் மேலும் சில நாவல்கள் மற்றும் கதைகள் தரவிறக்க சுட்டிகள்

1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி

http://www.ziddu.com/download/12664393/4-1000varudankal_uyerrudaneruppathu_appdi.pdf.html

AAH
http://www.ziddu.com/download/8649137/aah.pdf.html

என் இனிய இயந்திரா
http://www.ziddu.com/download/8649141/eniniyaethra.pdf.html

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

http://www.ziddu.com/download/8649136/Drama_-_Dr_Narenthiranin_Vinotha_Vazhukku.pdf.html

கடவுள் வந்திருந்தார்

http://www.ziddu.com/download/8649139/Drama_-_Kadavul_Vanthirunthaar.pdf.html

மெரினா

http://www.ziddu.com/download/8649143/MERINA-.pdf.html

சுஜாதாவின் கட்டுரை

ஒரு விஞ்ஞானத்தின் பார்வயிலிருந்து

http://www.ziddu.com/download/8649295/ORUVIGNYANATHINPARVAYIL.pdf.html

ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 5:11 pm

நன்றி ...பாலாகார்திக் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 5:25 pm

பாலாகாா்த்திக்குக்கு எனது நன்றிகள் நன்றி

எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550எழுத்தாளர் சுஜாதாவின் - "மூன்று குற்ற‌ங்க‌ள்"  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக