புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

uranjith1 wrote:கேட்டா இந்திய சனநாயக நாடு , இங்க இப்படித்தான் விசாரணை இருக்கும்.
எல்லாத்துக்கும் பங்கம் வராம நீதி நாடு நிலைய இருக்கும். இப்படி வசனம் பேசவேண்டியது.
நம்ம ஆளுங்க கசாப் அவனா சாகுற வரைக்கும் அவனை ஒன்னும் செய்ய
மாட்டாங்க
இந்த பதிவுக்கு தொடர்பான பின்னூட்டத்தை இங்கு இடவும் ,
கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
otakoothan wrote:கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சரியா சொன்னிங்க , , இது பற்றிய மேலதிக தகவல் தெரிந்தால் கொடுங்கள் நண்பரே , காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு மற்றும் அவருடைய காவல்துறை நம் ஈகரை சார்பாக வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவிக்கலாம்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
திரு சைலேந்திர பாபு இந்த மாதம் முடிவதற்குள் இந்த வழக்கினை முடித்து கொலையாளிக்கு துக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என கூறி இருந்தார் .
பெறு முயற்சி எடுத்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என்பதில் அவர்க்கு மிக வருத்தம் .இன்னும் ஓரிரு மணி நேரங்கள் இருந்திருந்தால் குழந்தைகளை உயிருடன் மீட்டு இருப்போம் ஈன கூறி இருந்தார்
அதன் விளைவுதான் இந்த என்கவுண்டர் .
கொலையாளியை மற்ற கைதிகள் சிறையில் தாக்க வந்ததும்
கொலையாளிக்கு அதரவாக எந்த வக்கீலும் ஆஜராகததும்
கொலையாளியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடு
இதே போல் சென்னை கடத்தல் வழக்கிலும் செய்தால் கட்டாயம் கடத்தல் அடியோடு நிற்கும்
ராம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது போன்ற சாத்தன்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும். இங்கும் மலேசியாவில் இது போன்ற அல்லது இதை விட மோசமான இந்நாட்டு இந்திய இளையர்கள் செய்து வரும் அநியாயங்களும் அட்டகாசங்களும் கணக்கிலடங்கா. இது போன்ற என்கவுன்டர் வழி சுட்டுத்தள்ள வேண்டும்.
என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4