புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 Poll_c10கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 Poll_m10கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 Poll_c10 
56 Posts - 46%
heezulia

54 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya

1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 09, 2010 1:11 pm

First topic message reminder :

கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் ‌கருத்து தெரிவித்துள்ளனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 09, 2010 1:40 pm

தமிழக போலீசாருக்கு தலை வணங்குகிறேன் , கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 678642 கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 678642 கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 678642

அரசியால்வியாதிகளின் தலையீட்டுக்கு செவிசாய்க்காமல் இதுபோல தொடர்ந்தும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 154550 கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 678642 கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 154550

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 09, 2010 1:42 pm

uranjith1 wrote:கேட்டா இந்திய சனநாயக நாடு , இங்க இப்படித்தான் விசாரணை இருக்கும்.
எல்லாத்துக்கும் பங்கம் வராம நீதி நாடு நிலைய இருக்கும். இப்படி வசனம் பேசவேண்டியது.
நம்ம ஆளுங்க கசாப் அவனா சாகுற வரைக்கும் அவனை ஒன்னும் செய்ய
மாட்டாங்க

இந்த பதிவுக்கு தொடர்பான பின்னூட்டத்தை இங்கு இடவும் ,

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Tue Nov 09, 2010 2:10 pm

இது நம்பகமான தகவல்தானா...?
இருவரையும் கொன்று விட்டார்களா...?

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன் Tue Nov 09, 2010 2:21 pm

கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 09, 2010 2:29 pm

otakoothan wrote:கோவை உறக்கத்திலிருந்து விழிக்கும் போது அடடா என்ன சூடான காபி. மகிழ்ச்சி . சட்டம் தன் கடமையை செய்வதற்கு முன்பே காவல் தன் கடமையை செய்து விட்டது. சில நேரங்களில் நிதியை நீட்டுவதால் நீதி குறைந்து விடுவதும் உண்டு. இந்த கொலைகாரன் சுடப்பட்டான் என்ற செய்தியை கேட்டு நீதி தேவதையே மனம் குளிர்ந்து இருப்பாள். மனித உரிமையை மீறி விட்டார்கள் என்று இந்த விசயத்தில் பார்க்க முடியாது. இங்குதான் தமிழக காவல் துறை முதல் முறையாக மனித உரிமையை காப்பாற்றியிருக்கிறார்கள். காரணம் நமது வீட்டிலும் இளம் சிறார்கள் நாளை பள்ளி சென்று வரவேண்டும். பல கனவுகளை நினைவில் வைத்து கையில் பூ போல் பொத்தி வளர்த்த இளம் மொட்டுக்களை கசக்கிய காமுகர்கள் உயிரோடு இருப்பது இந்த சமுதாயத்தில் நமக்கு பூந்தோட்டத்தில் மலம் வாரி வைப்பது போலத்தான். உண்மை தான் காவல் துறை மக்களின் நண்பன்...
சைலேந்திர பாபு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

சரியா சொன்னிங்க , கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 678642 கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 154550 , இது பற்றிய மேலதிக தகவல் தெரிந்தால் கொடுங்கள் நண்பரே , காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு மற்றும் அவருடைய காவல்துறை நம் ஈகரை சார்பாக வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவிக்கலாம்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Nov 09, 2010 2:44 pm

திரு சைலேந்திர பாபு இந்த மாதம் முடிவதற்குள் இந்த வழக்கினை முடித்து கொலையாளிக்கு துக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என கூறி இருந்தார் .

பெறு முயற்சி எடுத்தும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என்பதில் அவர்க்கு மிக வருத்தம் .இன்னும் ஓரிரு மணி நேரங்கள் இருந்திருந்தால் குழந்தைகளை உயிருடன் மீட்டு இருப்போம் ஈன கூறி இருந்தார்

அதன் விளைவுதான் இந்த என்கவுண்டர் .

கொலையாளியை மற்ற கைதிகள் சிறையில் தாக்க வந்ததும்
கொலையாளிக்கு அதரவாக எந்த வக்கீலும் ஆஜராகததும்
கொலையாளியின் மீது மக்களுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடு

இதே போல் சென்னை கடத்தல் வழக்கிலும் செய்தால் கட்டாயம் கடத்தல் அடியோடு நிற்கும்

ராம்

ராம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 09, 2010 2:56 pm

உங்கள் கருத்துக்கு நன்றி ராம் , இது ஒரு ஆரம்பமாக இருக்கவேண்டும் , சமூக விரோதிகளுக்கு தப்பு செய்ய வேண்டும் என்ற நினைப்பே வர கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 2:59 pm

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 WR_703369

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Nov 09, 2010 3:09 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 09, 2010 3:14 pm

இது போன்ற சாத்தன்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும். இங்கும் மலேசியாவில் இது போன்ற அல்லது இதை விட மோசமான இந்நாட்டு இந்திய இளையர்கள் செய்து வரும் அநியாயங்களும் அட்டகாசங்களும் கணக்கிலடங்கா. இது போன்ற என்கவுன்டர் வழி சுட்டுத்தள்ள வேண்டும்.

என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக