புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ரவுடி என்றால் தமிழில் அடாவடித்தனம் செய்பவன் என்று அர்த்தம், இதற்கு ஒரே சொல்லில் தமிழில் எப்படிக் கூறுவது? பத்திரிக்கைகளில் “ரவுடி” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனரே ஏன்?
ரவுடி என்றால் தமிழில் அடாவடித்தனம் செய்பவன் என்று அர்த்தம், இதற்கு ஒரே சொல்லில் தமிழில் எப்படிக் கூறுவது? பத்திரிக்கைகளில் “ரவுடி” என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனரே ஏன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம் நந்திதா அக்கா எப்படி உங்கள் நலம்
பெரியதோர் இடைவெளியின் பின் தங்கள் வரவு
எங்களை மகிழ்வுக்குள்ளாக்கியது என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்
உங்கள் நலம் காக்க ஆண்டவன் துணை நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆங்கில்ஷAathira wrote:thats aya ramaniyan. what a raimings and timingsT.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
T.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ரவுடி என்பதற்குத் தமிழில் போக்கிலி அல்லது போக்கிரி என்பதாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம் .
நலமா?
அதிகமாக காணமுடிவதில்லையே!
அன்புடன்,
ரமணீயன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்புகுட்டி wrote:ஆங்கில்ஷAathira wrote:thats aya ramaniyan. what a raimings and timingsT.N.Balasubramanian wrote:சிவா wrote:T.N.Balasubramanian wrote:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}
ரமணீயன்.
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!
Thank you ! Son Dear !!
ரமணீயன்.
வணக்கம் அப்புக்குட்டி.!
அப்பதிவு தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரி ஆதிரா, அன்புச் சகோதரர்கள் திரு அப்புக்குட்டி, திரு பாலசுப்பிரமணியன், மரியாதைக்குரிய பெரியவர் திரு ரமணீயன், மதிப்புக்குரிய உடன் பிறப்பு டாக்டர் சிவா அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி
போக்கு என்ற சொல் தமிழ் வளர்த்த பாண்டி நாட்டில் குறிப்பாகச் செட்டி நாட்டில் நடத்தையைக் குறிக்கும் சொல்.அவன் போக்கு சரியில்லை என்றால் அவன் நடத்தை சரியில்லை என்று பொருளாகும். சண்டியர் என்ற சொல் கொத்த மங்கலத்திலிருந்து தேவகோட்டை வரையிலும் திமிர் பிடித்தவன் என்ற பொருளிலே பயன்படுத்தப் பட்டு வருகிறது, நன்னெறியில் செல்லாதவன் தான் ரவுடி என்று வட தமிழ் நாட்டில் பயன் படுத்தப் பட்டு வருகிறது, எனவே போக்கிலி அல்லது போக்கிரி என்ற சொல்லே சரியான சொல் என்பது என் கருத்து,
தினமும் ஈகரைத் தளத்திற்கு வந்து தான் செல்கிறேன், அனைவருடைய பதிவுகளையும் படித்து விட்டுத் தான் செல்கிறேன். வேலைப் பளு கூடி இருப்பதால் என் பதிவுகளை இட முடிவதில்லை,
இப்பொழுது ஈழத்துப் போர்க்களம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன், அதிலிருந்து நான்கு கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
.*****
காடெலாம் திருத்திக் கழனிகள் ஆக்கி
மாடெலாம் சேர்த்து மனைவாழ் மாந்தர்
வீடிழந்து பிணமாய் வீழ்ந்தனர் சிலரோ
நாடிழந் தெங்கோ நடைப்பிண மானார்
தலைகள் புரண்டன தரையில் ஈரல்
குலைகள் குவிந்தன கொள்ளிவாய்ப் பேய்கள்
நிலை குலைந்தன நீசர் நிழல்படின்
குலங்கெடு மோவெனக் குகையுள் புகுந்தன
தமிழ் உரைவாயெனத் தண்ணார் பாற்கடல்
அமிழ்தம் உண்டார் அங்கண் நீர்சொரிய
தமிதயம் உருகாதார் தம்மினத்தி லுளரென்று
இமிர்திரை ஞாலம் இகழ்ந்திடு மாமரோ
துடித்தன கரங்கள் துவள்வது ஒதுக்கி
பிடித்தன விரிந்தன பிசைந்தன மடக்கி
அடித்தன தரைமேல் ஆங்கோர் மறைவில்
வெடித்த குண்டினால் வீழ்ந்து நொந்தன
புதைந்த கண்ணிகள் பூமியைப் பிளந்திட
சிதைந்தனர் சிங்கள் சிதறியோர் சினந்து
துகைத்தனர் மாதரை தூளியின் சிறுவரை
பகைத்தவர் முன்னே பயங்கொள் சிந்தையர்
1.காடுகளை எல்லாம் அழித்து உழு வயல்களாக்கி செல்வமெல்லாம் சேர்த்து இல்லங்களில் மனமகிழ்வோடு வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பிணமாய் விழுந்தனர் சிலர். மற்றும் சிலர் நாட்டினை இழந்து எங்கோ நடைப் பிணங்களாக ஒழிந்து மறைந்தனர்
வீதிகளில் வீரர்களின் தலைகள் உருண்டன, குடல்கள் தெருவில் குவிந்தன, அதைத் தின்ன வந்த கொள்ளி வாய்ப் பேய்கள் சிங்களர் வருதலை அறிந்து இந்த ஈனர்களின் நிழல் தம் மேல் படியுமானால் இந்த கொள்ளி வாய்ப் பேய் வாழ்வும் ஒழிந்து இன்னும் கீழ் நிலைப் பேய்களாக மாறி விடுவோமோ என்று அஞ்சிக் குகைக்குள் புகுந்து கொண்டன
இதோ கீழே கிடக்கும் வாய்கள் தமிழ் உரைத்த வாய்கள் அல்லவா. அவை இன்று தெருவில் கிடக்கின்றனவே என்று வானமுதம் உண்ட தேவர்கள் கண்களில் நீர் வழிந்தது, ஆனால் இதனைக் கண்டும் உருகாத உள்ளங்கள் தம்மினத்தில் உள்ளதே என்று ஓசையுடன் அலைகளை உடைய கடலால் சூழப் பட்டுள்ள உலம் இவரை இகழ்ந்து விடும்
போரிலே ஒரு வீரன் மறத்து வைத்த குண்டினால் உடல் சிதறுகிறான், துண்டு பட்ட கைகள் ஆயுதம் ஏந்தத்துடித்தன அவை துவண்டு விடவில்லை. விரல்களை அழுத்திப் பிடித்தன பிசைந்தன விரல்களை மடக்கின, ஆனால் உடலிலிருந்து விடுபட்ட கைகள் விதியை நொந்து கீழே விழுந்தன.
5.
தமிழர் வாழும் எல்லைக்குள் சிங்களர் வந்து விடாமல் இருக்க வைக்கப் பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்ததனால் சில சிங்களர்கள் சிதைந்தனர். சிதறி ஓடியவர்கள் தமிழர்களின் பகையைத்தேடி அதனால் உளம் கலங்கியவர்களாய் மாதர் மற்றும் தூளியில் உறங்கும் பாலகர் அனைவரையும் துகைத்துத் துவம்சம் செய்தனர்,
இந்த முழுத் தொகுப்பையும் ஈகரையில் பதிவு செய்வதாக இருக்கிறேன், மாதிரிக்காகச் சில பாடல்களை உங்கள் முன் வைத்திருக்கிறேன்

- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
ரவுடி என்ற சொல்லுக்கு போக்கிலி என்பதே சரியான தமிழ்ச்சொல்
போக்கிலி நாளடைவில் போக்கரியாக மாறி நடைமுறையில் உள்ளது
மேலும் தமிழ்ச்சொற்களை மேலும் கற்க தினமும் படியுங்கள் தமிழ்ஓசை காலை நாளேடு
என்னை கவர்ந்த ஒரு தமிழ் நாளேடு இது. இதிலிருந்து நான் பல தமிழ்ச்சொற்களை கற்று அதன் படியே பேசிவருகிறேன்

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4