புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீக்கை = தூய தமிழ்ச் சொல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது. வடமொழியில் தீ என்பது கொடு என்றும் ‘க்ஷ’ என்பது கெடு என்றும் பொருள் தரும். அதாவது கொடுத்துக் கெடுத்தல். அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வடமொழியில் உள்ள சொல் கொடுத்துக் கெடுத்தல் என்பது கேட்பதற்கே முரணாகவும் நடைமுறைக்கு மாறாகவும் உள்ளது.
ஆனால் தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.
குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

இரா.பகவதி wrote:சாமி அண்ணா பதிவிற்கு நன்றி , ஆனால் உங்கள் பதிவு சரியாக எனக்கு புரியவில்லை
எந்த இடம் புரியவில்லை என்று சொல்லுங்கள் பகவதி. விளக்கம் அளிக்க முயற்சிக்கிறேன். நன்றி
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த இரு இடங்களும் தான் அண்ணா ,குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.
நல்லதொரு விளக்கம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
[quote="இரா.பகவதி"]
உடலில் நேரும் கழிவுப்பொருளை மலம் என்று கூறுகிறோம். அது போல உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளும் மலம் எனப்படும். இந்த உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளை அகற்றியபின் அதாவது தூய்மைப் படுத்திய பின்தான் இறைவன் அருளானது உயிர்களின் உள்ளே வர முடியும்.
வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?
அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
உடலில் நேரும் கழிவுப்பொருளை மலம் என்று கூறுகிறோம். அது போல உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளும் மலம் எனப்படும். இந்த உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளை அகற்றியபின் அதாவது தூய்மைப் படுத்திய பின்தான் இறைவன் அருளானது உயிர்களின் உள்ளே வர முடியும்.
வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி wrote:வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?
நல்லதொரு விளக்கம் அதனால்தான் ஹிந்து மதத்தில் அக்னிக்கென்று தனி சிறப்பு உள்ளது ஏனென்றால் அக்னி மட்டுமே தானுடன் சேரும் அனைத்தையும் நெருப்பாக மாற்றும் தன்மையுடையது சரிதானே சாமி ஐயா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
[quote="சாமி"]
சாமி அண்ணா விளக்கியமைக்கு மிக்க நன்றி
இரா.பகவதி wrote:அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.
உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
உடலில் நேரும் கழிவுப்பொருளை மலம் என்று கூறுகிறோம். அது போல உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளும் மலம் எனப்படும். இந்த உயிரில் நேர்ந்த கழிவுப்பொருளை அகற்றியபின் அதாவது தூய்மைப் படுத்திய பின்தான் இறைவன் அருளானது உயிர்களின் உள்ளே வர முடியும்.
வடமொழிச் சொல்லில் கொடுத்துக் கெடுத்தல் என்ற பொருளில் பார்த்தால் கழிவுப் பொருளுடன் சேரும் எதுவும் கழிவுப் பொருளாகவே மாறிவிடும். பின்னர் அதையும் கெடுத்து விட்டால் என்ன மிஞ்சும்? கொடுத்தது வீண்தானே ?
சாமி அண்ணா விளக்கியமைக்கு மிக்க நன்றி
குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.
சீடன் தன்னுடைய இருப்பு வினையை (அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை) தாமே தீர்த்துக் கொள்ள முடியாது. அதற்கு குருவின் உதவி வேண்டும். எப்படி நமக்கு உள்ள நோயினை மருத்துவர் தீர்த்து வைக்கிறாரோ அது போல.
குருவானவர் சீடனின் முற்பிறவி வினையை தீக்கை சடங்கின் மூலம் தீர்த்து வைக்கிறார், சீடன் பக்குவ நிலையில் மேலேற வேண்டும் என்ற காரணத்திற்காக.
தமிழ்ச் சொல்லின்படி பார்த்தால் முதலில் தீய்த்தல் அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை குரு தீய்த்து விடுகிறார். அதன்பின் இறைவன் திருவடிகளில் சேர்ந்து அருள்பெற குரு சீடனைச் செலுத்துகிறார்.
ஐயப்பாடு தீர்ந்ததா பகவதி ?
சாமி wrote:குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.
சீடன் தன்னுடைய இருப்பு வினையை (அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை) தாமே தீர்த்துக் கொள்ள முடியாது. அதற்கு குருவின் உதவி வேண்டும். எப்படி நமக்கு உள்ள நோயினை மருத்துவர் தீர்த்து வைக்கிறாரோ அது போல.
குருவானவர் சீடனின் முற்பிறவி வினையை தீக்கை சடங்கின் மூலம் தீர்த்து வைக்கிறார், சீடன் பக்குவ நிலையில் மேலேற வேண்டும் என்ற காரணத்திற்காக.
தமிழ்ச் சொல்லின்படி பார்த்தால் முதலில் தீய்த்தல் அதாவது முற்பிறவிகளில் சேர்த்து வைத்த வினையினை குரு தீய்த்து விடுகிறார். அதன்பின் இறைவன் திருவடிகளில் சேர்ந்து அருள்பெற குரு சீடனைச் செலுத்துகிறார்.
ஐயப்பாடு தீர்ந்ததா பகவதி ?
சாமி அண்ணா மிகவும் எளிய முறையில் எனக்கு விளக்கியமைக்கு நன்றி, என் ஐயம் தீர்ந்தது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2