புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
98 Posts - 49%
heezulia
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
7 Posts - 4%
prajai
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
3 Posts - 2%
Barushree
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
225 Posts - 52%
heezulia
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
18 Posts - 4%
prajai
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_m10சாம்சங் எஸ்.8000 ஜெட் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சங் எஸ்.8000 ஜெட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:54 pm

சாம்சங் எஸ்.8000 ஜெட் Mmalarnews_81609743834 சாம்சங் எஸ்.8000 ஜெட் Mmalarnews_12395876647

தொட்டவுடன் விடை அளிக்கும் டச் ஸ்கிரீன், விரல்களுக்கு வலி கொடுக்காமல் வேலையை நிறைவேற்றும் யூசர் இன்டர்பேஸ், அதிகமான சிறு சிறு வசதிகள் எனப் பல அம்சங்களால் சாம்சங் எஸ் 8000 ஜெட் மொபைல் மக்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயருக்கேற்ப ஒரே நேரத்தில் பல வேலைகளை மேற்கொண்டாலும் இந்த போன் ஜெட் வேகத்தில் அவற்றை நிறைவேற்றுகிறது.

இந்த போனின் மிகச் சிறந்த அம்சம் ஒன்று உண்டென்றால் அது இதன் 3.1 அங்குல வண்ணத்திரை தான். AMOLED டிஸ்பிளேயில் 480 x 800 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டுள்ளது. கண்ணுக்கு மிக ரம்மியமாக இதன் வண்ணக் கலவை உள்ளது. இதன் கீழாக உள்ள பட்டன் அழைப்புகளைத் தொடங்கவும் முடிக்கவும் இயங்குகிறது. மேலாக இரண்டாவது வீடியோ கேமரா தரப்பட்டுள்ளது.மேலாக வலது பக்கம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யு.எஸ்.பி./ சார்ஜிங் போர்ட் தரப்பட்டுள்ளது. வால்யூம் / ஸூம் கீகள் இன்னொரு புறம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பின்பக்க பேனல் வண்ணமும் பளிச்சிடும் தன்மையையும் பார்ப்பவர்களைக் கிறங்க அடிக்கிறது. இதன் 5 எம்பி கேமராவும் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 110 கிராம் எடையில் கைகளில் சரியாக அமர வைத்து இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் திரையில் மூன்று டெஸ்க் டாப் அமைக்கலாம். மெனுக்கள் கூட மூன்று பக்கங்கள் வரை நீள்கின்றன. லேண்ட்ஸ் கேப் மோடில் இயங்கும் குவெர்ட்டி கீ போர்டு சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹேண்ட் ரைட்டிங் அறிந்து செயல்படும் திறனும் தரப்பட்டுச் சரியாக இயங்குகிறது. இதில் செயல்படும் ப்ராசசர் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒரே நேரத்தில் மூன்று மல்ட்டிமீடியா அப்ளிகேஷன்களை இயக்குகிறது.

சாம்சங் DNSe சவுண்ட் இஞ்சின் 5.1 சரவுண்ட் சிஸ்டத்துடன் இயங்குகிறது. இதன் எப்.எம்.ரேடியோ எங்கு சுற்றினாலும் தெளிவாக அலைவரிசைகளை வாங்கித் தருகிறது. இதில் பில்ட் இன் ரெகார்டிங் வசதியும் தரப்பட்டுள்ளது. சோனி எரிக்சன் தரும் ட்ரேக் ஐடி தொழில் நுட்பத்திற்குப் பதில் கூறும் வகையில் சாம்சங் பைண்ட் மியூசிக் என்னும் வசதியைத் தந்துள்ளது. வழக்கம் போல் சில கேம்ஸ்களையும் சாம்சங் தருகிறது. குறிப்பாக இதில் உள்ள ரோலர் கோஸ்டர் 3டி முழுமையாகத் தரப்பட்டுள்ளது. எனவே இதனைத் தொடர்ந்து விளையாடக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதில் உள்ள இமேஜ் பைல்களைப் பெயர், எடுத்த நேரம், பைல் பெயர் ஏன் கலரின் அடிப்படையில் பிரித்து அடுக்கி வைக்கலாம். இன்னொரு அம்சம் இந்த போனில் கிடைக்கும் வீடியோ எடிட்டர். DivX மற்றும் XviD வீடியோ பார்மட்டுகள் இதில் சப்போர்ட் செய்யப்படுகின்றன. இதன் டிஸ்பிளே திரை அளவு, வண்ணக் கலவை மற்றும் சரியான ரெசல் யூசனில் வீடியோ படங்களைப் பார்ப் பது ஒரு இனிய அனுபவமாய் உள்ளது.

நெட் வொர்க் தொடர்பிற்கு 3ஜி, எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் துணை புரிகிறது. IMAP/POP3 இமெயில் அக்கவுண்ட் களை இந்த போன் சிறப்பாகக் கையாள்கிறது. Yahoo’s One Search, CNN Mobile, YouTube and AccuWeather. Bluetooth 2.1 with A2DP and USB 2.0 எனப் பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் கன்வெர்டர், வேர்ல்ட் கிளாக், அலாரம், ஸ்டாப் வாட்ச், டைமர், மெமோ பேட், கால்குலேட்டர் மற்றும் காலண்டர் வழக்கம் போல் கிடைக் கின்றன. கேமராவும் இதன் சிறந்த இணைப்பாக உள்ளது. 11 சீன் மோட், ஸ்மைல் ஷாட் போன்றவற்றுடன் வழக்கமான அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. 2 ஜிபி மாடல் போனின் விலை ரூ. 24,150 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் மலர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 11, 2009 5:21 pm

நல்ல தகவல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக