புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_c10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_m10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_c10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_m10மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 04, 2010 1:05 am

First topic message reminder :

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Karate-wedding

தன்னைக்காதலித்துவிட்டு மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்த காதலனின் செயற்பாட்டினால் கோபமடைந்த இளம் பெண் ஒருத்தி அக்காதலனுக்கு சரியான பாடம் புகட்ட எண்ணி தனது இரு தோழிகளுடன் காதலன் வீட்டிற்கு உருட்டுக்கட்டைகளுடன் சென்று அங்குள்ள பொருட்களை உடைத்து கலாட்ட செய்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இங்குள்ள ஜலான் டா-ஒமாரில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவ தினத்தில் அந்த ஆடவனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்ணும் அவரது தோழிகளும் அந்த ஆடவனின் வீட்டினுள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்து அவனை அடித்து உதைக்க தீர்மானித்துள்ளனர். எனினும் அந்த ஆடவன் வீட்டில் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டினுள் இருந்த மின்பொருட்கள் உட்பட பலவற்றை உடைத்து நொறிக்கியுள்ளனர்.

இம் மூன்று பெண்களின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய அந்த ஆடவனின் தம்பி, தங்கைகள் ஓர் அறைக்குள் புகுந்து பூட்டிக்கொண்டு நந்தையை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறியுள்ளனர். அதன் பிறகு அங்கு வந்த அந்த ஆடவனின் தந்தை அயல் வீட்டாரின் உதவியோடு அந்த மூன்று வீரச்செயல்மிக்க பெண்களையும் காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைத்துள்ளனர்.

செம்பருத்தி

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:43 pm

சாந்தன் wrote:ஆகா சரியான பதிலடி .....
இங்கே அப்ப ஒரு நாளைக்கு எத்தனை பேர் அடி வாங்குவார்கள் ....
யப்பா தலை சுத்த்துதுதுதுதுதுதுதுதுதுதுது
ஆமா..... மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 300136பாவம் அவனோட் அக்கா தஙகைகள்.. மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 440806

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Tமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Hமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Iமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Rமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:45 pm

sabarishkumar wrote:எந்த சூழலிலும் இந்த வன்முறை பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.இது போன்று ஒவ்வொருவரும் களத்தில் இறங்கினால் வாழ்க்கை இருவருக்கும் இனிமை ஆக இருக்காது .இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து காதல் செய்தால் இந்த வன்முறை ஏற்படாது.ஆனால் இந்த நிகழ்வுகளை பார்த்தால் இது இனகவர்சியால் ஏற்பட்ட வன்முறை என்றே தோன்றுகிறது .
மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 359383 மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 359383

மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Tமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Hமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Iமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Rமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Aமற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி - Page 3 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:02 pm

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக