புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
2 Posts - 1%
Renukakumar
தூரத்து மின்னல் I_vote_lcapதூரத்து மின்னல் I_voting_barதூரத்து மின்னல் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து மின்னல்


   
   
sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Thu Oct 28, 2010 4:34 pm

தூரத்து மின்னல்

நீ-
பல மைல்களுக்கப்பால்-
பயணக்களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!
நான்
ஒரு வனவாசியைப்போல் விழித்துகொண்டிருக்கிறேன்!
ஜன்னலோர கம்பிகளை வருடியபடி
உன் நினைவுகளும் காத்திருப்புகளும்
வானத்தில் மெளனாமாய் வியாபித்தபடி-

கண்ணுற்றேன் ஷண நேரத்தில் தொடுவானத்தில்
சில மின்னல் கீற்றுகள்..
புரிந்துக்கொண்டேன் - நீ விழித்துக்கொண்டாய்!
தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572 எங்கே என் அலைபேசி?

சிவகங்கா தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 28, 2010 4:43 pm

தூரத்து மின்னல் 677196 தூரத்து மின்னல் 677196



தூரத்து மின்னல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 28, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூரத்து மின்னல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 28, 2010 8:23 pm

பிரிவின் நினைவில்....
வருடும் கவிதை... தூரத்து மின்னல் 154550 தூரத்து மின்னல் 154550 தூரத்து மின்னல் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தூரத்து மின்னல் Friendshipcomment54தூரத்து மின்னல் 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 28, 2010 10:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 6:03 pm

மின்னலுக்கு புது உவமை.
அழகு மகிழ்ச்சி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 29, 2010 6:27 pm

sivaganga wrote:தூரத்து மின்னல்

நீ-
பல மைல்களுக்கப்பால்-
பயணக்களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!
நான்
ஒரு வனவாசியைப்போல் விழித்துகொண்டிருக்கிறேன்!
ஜன்னலோர கம்பிகளை வருடியபடி
உன் நினைவுகளும் காத்திருப்புகளும்
வானத்தில் மெளனாமாய் வியாபித்தபடி-

கண்ணுற்றேன் ஷண நேரத்தில் தொடுவானத்தில்
சில மின்னல் கீற்றுகள்..
புரிந்துக்கொண்டேன் - நீ விழித்துக்கொண்டாய்!
தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572 எங்கே என் அலைபேசி?

சிவகங்கா தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572 தூரத்து மின்னல் 838572
கவிதை அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தூரத்து மின்னல் 677196 தூரத்து மின்னல் 677196 எழுத்துப்பிழைகளை மட்டும் குறைத்தால் இன்னும் மிளிரும்



தூரத்து மின்னல் Aதூரத்து மின்னல் Aதூரத்து மின்னல் Tதூரத்து மின்னல் Hதூரத்து மின்னல் Iதூரத்து மின்னல் Rதூரத்து மின்னல் Aதூரத்து மின்னல் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 8:26 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 30, 2010 7:35 am

மகிழ்ச்சி அன்பு மலர்
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக