புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_m10நல்ல குழந்தை பெற்றெடுக்க - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல குழந்தை பெற்றெடுக்க

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:56 pm

First topic message reminder :

குழந்தை பாக்கியம் பலருக்கு கிடைக்கிறது; ஆனால், பிறக்கிற குழந்தைகள் எல்லாமே, நல்லவர்களாகவோ, புத்திசாலிகளாகவோ, தைரியசாலிகளாவோ இல்லை. இதற்கு காரணம், அந்தக் குழந்தைகள் அல்ல; பெற்றவர்கள் தான்...

இரண்யன் என்ற அசுரனுக்கு பிறந்தாலும் கூட பிரகலாதன் இன்றும் நம் மனதில் நிற்கிறான் என்றால், அதற்கு காரணம், இரண்யனின் மனைவி, கர்ப்ப காலத்தில், நாராயணனின் திவ்ய வரலாற்றை நாரதர் மூலம் கேட்டதால் தான். கர்ப்பம் தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும், ஆன்மிக நூல் களைப் படித்தோ அல்லது பக்தி சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்ல விஷயங்களைக் கேட்கும் தம்பதிகளுக்கு நிச்சயமாக புத்திசாலித்தனமான, நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டின் அரசனாக இருந்தார் வசுதேவர். அப்போது அவரது பெயர் சுதபா. அவர் பிருச்னி என்பவளைத் திருமணம் செய்தார். இந்த தம்பதியரை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார் பிரம்மா. இல்லறத்தில் இருந்தாலும், விஷ்ணு பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த தால் சிற்றின்பத்தை இவர்கள் வெறுத்தனர்.

ஆட்சியையும், சிற்றின்பத்தை யும் விட பக்தியையே பெரிதும் மதித்தனர். விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக, 12 ஆயிரம் தேவஆண்டுகள் தவமிருந்தனர். ஒருநாள், இவர்கள் முன் தோன்றினார் விஷ்ணு.

கடவுளை நேரில் கண்ட பக்தர் கள் அனைவருமே பிறப்பற்ற நிலை வேண்டும் என்றே வரம் கேட் பர்; ஆனால், சுதபாவும், பிருச்னியும் தாங்கள் பல பிறவிகள் எடுக்க வேண்டுமென்றும், தங்கள் வயிற்றில் விஷ்ணுவே பிறக்க வேண்டும் எனவும் வேண்டினர். அந்தப் பிறவியில், அவர்களுக்கு, "பிருச்னிகர்பா' என்ற பெயரில் மகனாகப் பிறந்தார் விஷ்ணு.

இன்னொரு பிறவியில், காஷ்யபராகவும், அதிதி என்னும் பெயரிலும் வசுதேவரும், தேவகியும் பிறந்தனர். இவர்களுக்கு உபேந்திரன் என்ற பெயரில் பிறந்தார் பெருமாள். உபேந்திரன் குள்ளமாக இருந்ததால், "வாமனன்' என்ற செல்லப் பெயர் பெற்றான். இந்த வாமனனே, மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொண்டார். அடுத்து வந்த பிறவியில், இவர்கள் வயிற்றில் கிருஷ்ணனாக பிறந்தார்.

அதாவது, இல்லறத்தில் இருந்தபடி, பக்தியில் திளைப்பவர்களுக்கு பகவானின் குணாதி சயத்துடன் குழந்தைகள் பிறக்கும் என்பது நிச்சயம். இதுபோன்ற தெய்வக்குழந்தைகள் பிறப்பதால் பெற்றோருக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே நல்லது. கிருஷ்ணரின் கதையை வியாசரின் புத்திரரான சுகப்பிரம்ம முனிவர், அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் புத்திரனுமான பரீட்சித்து மகாராஜாவுக்கு சொன்னார்.

"கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்பதும், அவரைப் பற்றி பாடுவதும் புண்ணியமான செயல்கள். அவரது கதையைச் சொல்பவர்களும், கேட்பவர்களும், ஆராய்பவர்களும் பிறப்பற்ற நிலையை அடைவர்...' என்பது பெரியோர் வாக்கு.

பாகவதம் என்னும் நூலில், கிருஷ்ணரின் அவதாரம் பற்றி குறிப்பிடும், "தசம ஸ்கந்தத்தை' (பத்தாவது பிரிவு) பக்தியுடன் படிப்பவர்களுக்கு சிறந்த புத்திரப் பேறு உண்டாகும். அவர் பிறந்த நன்னாளில், நமது தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவரைப் போலவே தெய்வக் குழந்தையாகப் பிறக்க பிரார்த்திப்போம்.

- தி.செல்லப்பா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:06 pm

சுவாமி விவேகானந்தரின்  தாயார் கூட சுவாமிஜி வயிற்றி இருக்கும் போது சதா அந்த சிவபெருமானை போற்றி பாடியும், அவரை போன்று குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றும் விருப்பம் கொண்டாராம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக