புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
91 Posts - 67%
heezulia
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%
sram_1977
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%
nahoor
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
145 Posts - 74%
heezulia
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
27 Posts - 14%

8 Posts - 4%
prajai
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
5 Posts - 3%

kavithasankar

Shivanya
”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_m10”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:42 pm

First topic message reminder :

கலை wrote:தமிழின் சிறப்பெழுத்தான ‘ழ’ உலகின் எந்த மொழியிலும் இதற்கு ஈடான ஒலியுடைய எழுத்து இல்லை. தமிழில் மட்டுமே பெற்றுள்ள சிறப்பு ஒலி தான் ழகரம்.!

முன்குறிப்பு :- கடந்த மாதம் சென்னைக்கு சென்றபோது இந்த உணவகத்தை கவனித்தேன் உள்ளே சென்று பார்த்தேன் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது அதை பற்றி இங்கே பகிர்ந்துக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், நேற்று கலை அண்ணாவின் இந்த பதிவை பார்த்தபிறகு இதை பற்றி சொல்லவேண்டும் என்று தோணியது, நீங்களும் சென்னைக்கு சென்றால் இந்த உணவகத்திற்கு ஒருமுறை சென்று பாருங்கள் .

டீக்கடை என்பது தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. பெரும்பாலும் நடத்துவது நாயர் என்றாலும், குடிப்பது அசாம் டீ என்றாலும் அது நம் அடையாளம்தான். ஒரு நல்ல டீக்கடை என்பது டீயின் சுவையில் இல்லை. கடைக்கு முன்னால் இருக்கும் பென்ச், பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஆகியவையே அதன் மதிப்பை கூட்டும் சக்தி பெற்றவை. அதிகாலையில் ஸ்ட்ராங்கா, சக்கரை கம்மியா ஒரு டீயினூடே அன்றைய தினத்தந்தியை மேய்ந்துவிட்டு, 4வது தெரு ராமாசமியிடம் நிதியமைச்சரின் புதிய திட்டம் ஒன்றின் குறையை விளக்குவதில் இருக்கும் அலாதியான சுகம் பெருசுகளுக்கு வேறு எதில் கிடைத்துவிடும்?

பெருசுகளுக்கு சரி.இளசுகளுக்கு? அதிகாலை என்றேன் அல்லவா? இப்போது காலை 8 மணி. பள்ளிக்கூட பெதும்பைகள், பாலிடெக்னிக் மங்கைகள், கல்லூரி மடந்தைகள், வேலைக்கு செல்லும் அரிவை, தெரிவை பேரிளம்பெண்கள் என எல்லா வயது பெண்டிரும் ( வேற யாரையாவது விட்டுட்டேனா ) பேருந்து நிறுத்தத்தை போகன்வில்லாவாக மாற்றும் நேரம். நம்மின காளையர்கள் டீக்கடை குட்டிச்சுவரை நிஜமாகவே குட்டிச்சுவாராக மாற்றும் பொருட்டு நாயரின் திட்டுக்களுக்கு வந்தனம் சொல்லி அக்கவுண்ட்டில் வாங்கிய தம்மை இழுத்தபடி விடும் ஏக்கப்பெருமூச்சுகள் பேருந்து வரும் சத்தத்தையே அடக்கிவிடும்.

உஸ்ஸ்.. ஆலமரம், பசுமாடு கதையாகும் முன்பு சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். டீக்கடையின் அடுத்தக்கட்ட நகர்வுதான் காஃபி ஷாப்கள். இந்த கஃபேக்கள் பலர் கூடி பேசும் இடமாகாத்தான் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட காஃபி ஷாப்கள் பல தீம்களை (Theme) அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிகத்திலே தமிழ் மொழியை மையமாக கொண்ட ஒரே தேநீர் விடுதி “ழ” தேநீர் விடுதி அல்லது ZHA Cafe.

யோசித்துப்பாருங்கள். தரையில் மெத்தை. சம்மனமிட்டு அமரலாம். குளிரூட்டப்பட்ட அறை. படிக்க பொன்னியின் செல்வன் உட்பட பல நூல்கள்(தேடிவிட்டேன். சாருவின் நூல்கள் எதுவும் இல்லை. தைரியமாக செல்லலாம்) . ஆடுவதற்கு பல்லாங்குழி அல்லது தாயம். பேசுவதற்கு நண்பர்கள். பார்ப்பதற்கு படங்கள். பேசிப் பேசி களைத்துப் போனால் என்ன குடிக்கலாம்? கோலி சோடா குடிக்கலாம். இருமல் என்றால் சுக்குக்காப்பி குடிக்கலாம். கருப்பட்டி காஃபி குடிக்கலாம். பதனீரை ஆரஞ்சு ஃப்ளேவரில் குடிக்கலாம். ஈனா மீனா டீக்கா குடிக்கலாம். அப்படின்னா என்னவா? போய் குடிச்சு பாருங்க.

சரி சாப்பிட என்ன கிடைக்கும்? அதிரசம் பிடிக்குமா? வாழைப்பழத்தோடு சாப்பிடுங்க. குஷ்பூ இட்லி மட்டும்தானே தெரியும். காக்டெயில் இட்லி சுவைத்துப் பாருங்கள். இங்கே வாழைப்பூ வடை கூட இருக்கிறது. பஜ்ஜி, போண்டா என சகல தமிழ் உணவுகளும் கிடைக்கின்றன. ”டீக்கடை” என்ற ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு. ஒரு கோப்பை தேநீர், உப்பு பிஸ்கெட் அதாங்க சால்ட் பிஸ்கெட். கடல மிட்டாய். ஒரு தினத்தந்தி என கிராமத்து நினைவுகளை கிளறும் உணவுவகைகள். இதிலெல்லாம் தமிழ் மணம் சரி. விலை எப்படி என்று கேட்கறீர்களா? மற்ற காஃபி ஷாப்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான். சென்னை ஃபில்டர் காஃபி 40 ரூபாய். சுக்குக்காஃபி 45 ரூபாய்.

மொத்தம் 3 ரூம்கள் இருக்கின்றன. தரையில் அமர்ந்து பேசும்வகையில் ஒன்று, பரமபத தீமில் ஒன்று. இன்னொன்று தெரியவில்லை. ஒரு பெரிய கூடமும் இருக்கிறது. ஒரு வீட்டை டீக்கடையாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் ஒரு முறை சென்று வரலாம். அடையாறில் இருக்கும் ழ கஃபேயின் முகவரி

25, 2nd Street,
Kamarajar Avenue ,
Adyar, Chennai -20
Phone :044-42116027
மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த ழ” தேநீர் விடுதி லிங்கை அழுத்தி பாருங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 6:06 pm

பாலாஜி wrote:நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்

சூப்பருங்க

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 U”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 T”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 U”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 O”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 M”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 E”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 8:39 pm

அருமை. அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jan 18, 2013 9:10 pm

சென்று பார்த்து வருகிறேன். லொகேஷன் மீட்டிங்க் நடத்த சரியாக இருக்குமா என்று.

நானும் கேள்விப்பட்டேன். பார்த்ததில்லை.ஆர்வத்தை ஊட்டிய பாலாவுக்கு என்ன தருவது.. ஒரு சிங்கிள் டி?
இப்படியெல்லாம் எங்கள அலைய வைக்கிறது நியாயமா.

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 T”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 I”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 R”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 11:04 pm

Aathira wrote:சென்று பார்த்து வருகிறேன். லொகேஷன் மீட்டிங்க் நடத்த சரியாக இருக்குமா என்று.

நானும் கேள்விப்பட்டேன். பார்த்ததில்லை.ஆர்வத்தை ஊட்டிய பாலாவுக்கு என்ன தருவது.. ஒரு சிங்கிள் டி?
இப்படியெல்லாம் எங்கள அலைய வைக்கிறது நியாயமா.

அப்புறம்...ஆர்கனைசர்னா சும்மாவா?... ஜாலி

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 224747944

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 R”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Empty”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 R”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 19, 2013 12:50 am

நல்ல பகிர்வு. நன்றிகள்.

பாலாஜி wrote:நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்
ஈகரை பதிவர் சந்திப்பு என்றால் என்ன? எவ்வளவு கால இடைவெளியில்? எப்படி இருக்கும்? மே 15 -ஜூன் 15 நடக்குமா? ஆவலாக உள்ளேன். பாலாஜி விடை தருவாரா? கொச்சியிலிருந்து ச. சந்திரசேகரன்.

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 11:03 am

ச. சந்திரசேகரன் wrote:நல்ல பகிர்வு. நன்றிகள்.

பாலாஜி wrote:நல்ல பகிர்வு சூப்பருங்க

அடுத்த முறை ஈகரை பதிவர் சந்திப்பை அங்கு நடத்திவிட வேண்டியதுதான்
ஈகரை பதிவர் சந்திப்பு என்றால் என்ன? எவ்வளவு கால இடைவெளியில்? எப்படி இருக்கும்? மே 15 -ஜூன் 15 நடக்குமா? ஆவலாக உள்ளேன். பாலாஜி விடை தருவாரா? கொச்சியிலிருந்து ச. சந்திரசேகரன்.

கடந்த முறை சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற்றது ..முகம் தெரியாத ஈகரை உறுப்பினர்கள் முதன்முதலாக சந்தித்தார்கள். முனைவர் ஆதிரா சிறப்பான ஏறபடுகளை செய்தார் .. நிறுவனர் விருந்தோம்பலுக்கு பொறுப்பு ஏற்றார் . வெளிநாட்டில் இருந்ததால் நானும் கலந்து கொள்ளவில்லை என்கிற வருத்தம் இன்றும் உள்ளது . நிறைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஈகரை அதிலும் சாதனை படைத்தது.

புகைப்படங்களை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் .

http://www.eegarai.com/gallery/index.php?/category/20

பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டால் , நிச்சயம் ஈகரையில் அறிய தருகின்றோம் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 19, 2013 11:08 am

அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 19, 2013 11:11 am

balakarthik wrote:அடுத்த பதிவர் சந்திப்பிளையாவது கலந்துக்க முயலவேண்டும் பாக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க

நிச்சயம் தல சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 19, 2013 10:53 pm

பாலாஜி wrote:
கடந்த முறை சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற்றது ..முகம் தெரியாத ஈகரை உறுப்பினர்கள் முதன்முதலாக சந்தித்தார்கள். முனைவர் ஆதிரா சிறப்பான ஏறபடுகளை செய்தார் .. நிறுவனர் விருந்தோம்பலுக்கு பொறுப்பு ஏற்றார் . வெளிநாட்டில் இருந்ததால் நானும் கலந்து கொள்ளவில்லை என்கிற வருத்தம் இன்றும் உள்ளது . நிறைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஈகரை அதிலும் சாதனை படைத்தது.

புகைப்படங்களை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் .

http://www.eegarai.com/gallery/index.php?/category/20

பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டால் , நிச்சயம் ஈகரையில் அறிய தருகின்றோம் .

உள்நாடு வந்தபோதுகூடத்தன் சந்திக்கவில்லை. கோபம்

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 T”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 I”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 R”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 19, 2013 10:55 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:சென்று பார்த்து வருகிறேன். லொகேஷன் மீட்டிங்க் நடத்த சரியாக இருக்குமா என்று.

நானும் கேள்விப்பட்டேன். பார்த்ததில்லை.ஆர்வத்தை ஊட்டிய பாலாவுக்கு என்ன தருவது.. ஒரு சிங்கிள் டி?
இப்படியெல்லாம் எங்கள அலைய வைக்கிறது நியாயமா.

அப்புறம்...ஆர்கனைசர்னா சும்மாவா?... ஜாலி
டைரக்டர் சொல்ற படிதான் ஆர்கனைசர் நடக்க வேண்டும்.

”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 T”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 H”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 I”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 R”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 A”ழ” தேநீர் விடுதி - சென்னையில் இதை பாருங்கோ  - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக