புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 4 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 24, 2010 1:05 am

First topic message reminder :

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 13, 2010 9:17 pm

படுகை wrote:விடமாட்டீங்க போலிருக்கே!

பாப்போம் என்ன தான் சொல்றார்னு

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 10:36 pm

[quote="maniajith007"]
veluchamy wrote:



யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்

வங்க தேசத்தை ஆட்சிசெய்தமன்னன் நரகசுரன்.நகரசுரன்(நகர அசுரன்)எனபதைஆரியர்கள் பின்னாளில் மாற்றிவிட்டனர் என்றும் ஆரியர்கள் வளர்ச்சிக்குத்தடையாக இருந்தத்தால் அவன் ஆரியர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் எனபதும் திராவிடர்களை அரக்கர்கள் என்று ஆரியர்கள் குறிப்பிட்டதும் வரலாற்று ஆசிரியர்களால் நிறுபிக்கப்பட்டுள்ளது..

நம்பிக்கைநில்லாவிட்டால் தாத்தாச்சாரியாரின் ''இந்தமதம் எங்கே போகிறது ''
என்ற நூலைப் புரட்டிப்பாருங்கள்.. அதிலும் நம்பிக்கையில்லை என்றால் இதோடு விட்டுவிடுங்கள்
கள்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக