புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_m10 கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 24, 2010 1:05 am

First topic message reminder :

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனன் எதிரிகளோடு
ஏகமகிழ்ச்சியாய்...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
தமிழினம்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை,
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை,

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
- வேலுச்சாமி


veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 1:43 pm

ராஜா wrote:
veluchamy wrote:
Dwaraknath wrote:தங்கள் பார்வையும், கருத்தும் சரியானதுதான். தமிழன் திராவிட இனம், இது வரலாற்று ஆசிரியர்களால் உறுதி செய்யப்பட்ட செய்தி. தீபாவளி, ஆரியக் கொண்டாட்டமே .......:bball:
நம் திராவிட மன்னனை ஆரியர்கள் கொன்றதற்காக ஆரியர்கள் தீவாவளி கொண்டாடலாம் திராவிடனாகிய தமிழனே நீ ஏன் கொண்டாடுகிறாய் என்று புரிவாய் தமிழா.... நன்றி Dwaraknath
இப்படி சொல்லி சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து ஒரு கூட்டம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார கொள்ளைகும்பலாக உயர்ந்துள்ளதே , மக்களே எப்போது தான் விழித்தெழ போகிறீர்கள்??

இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்
முன்னுக்குவந்த கூட்டம்அது...
எல்லோரும்அல்ல.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 13, 2010 1:47 pm

veluchamy wrote:

இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்
முன்னுக்குவந்த கூட்டம்அது...
எல்லோரும்அல்ல.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Nov 13, 2010 3:20 pm

கொண்டடாவிட்டால் மதுகடை மூலம் கிடைக்கும் வருமானம் ஏது நம்நாட்டிற்கு



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Nov 13, 2010 3:24 pm

sshanthi wrote:கொண்டடாவிட்டால் மதுகடை மூலம் கிடைக்கும் வருமானம் ஏது நம்நாட்டிற்கு

தீபாவளியில் மட்டும் தான் மது கடை திறக்க படுகிறதா ?





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 4:10 pm

maniajith007 wrote:
veluchamy wrote:

இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்
முன்னுக்குவந்த கூட்டம்அது...
எல்லோரும்அல்ல.... கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=share



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 13, 2010 4:15 pm

veluchamy wrote:
maniajith007 wrote:
veluchamy wrote:இப்படிச் சொல்லி அல்ல ....
தாம் யாரென்பதை மறந்தும் மறக்கச்செய்தும்முன்னுக்குவந்த கூட்டம்அது...எல்லோரும்அல்ல....  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731  கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி - Page 3 139731
யார் திராவிட மன்னன் அவனை கொன்ற ஆரியன் யார் சொல்லுங்கள்
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=share
இங்கே கேட்டதற்கு, முடிந்தால் இங்கே சொல்லுங்கள் ...... புன்னகை

avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Sat Nov 13, 2010 6:29 pm


இதைவிட பெரிய கொடுமை , சித்திரை புத்தாண்டு போய் , தை புத்தாண்டு உருவாக்கியது...

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 6:40 pm

படுகை wrote:
இதைவிட பெரிய கொடுமை , சித்திரை புத்தாண்டு போய் , தை புத்தாண்டு உருவாக்கியது...
உண்மைதான் தோழா...



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 13, 2010 8:33 pm

veluchamy wrote:
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் புரியும் https://www.facebook.com/note.php?note_id=165780333444763&id=100000740922985&ref=share

இந்த இணைப்பு வேலை செய்யவில்லை

avatar
படுகை
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Postபடுகை Sat Nov 13, 2010 9:02 pm

விடமாட்டீங்க போலிருக்கே!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக