புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
15 Posts - 71%
heezulia
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 5%
Barushree
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
4 Posts - 5%
heezulia
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழர் படை-105 Poll_c10தமிழர் படை-105 Poll_m10தமிழர் படை-105 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் படை-105


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:22 am

ஒரேயொரு துறுப்பிடித்த துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, இன்று தரைப்படை, கப்பற்படை, வான்படை என்று ஒரு நாட்டின் இராணுவத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது. ஐந்து பேர் மட்டுமே இருந்த இயக்கத்தில் இன்று 25,000 வீரர்களைக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு பிரதேசங்களை முழுமையாக சிங்கள இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. புலிகளின் பலத்தை அவ்வப்போது குறைக்க முடிந்தாலும் அவர்களை முழுவதுமாக அகற்றமுடியவில்லை.

விடுதலைப் புலிகள் முன்மொழியும் தனி ஈழம் ஆவது, தமிழரின் தாயக நிலப்பரப்புகளைக் கொண்டது. அவை, கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள பெரும்பாலான மாவட்டங்கள், மன்னாரில் சில பகுதிகள், வவுனியா, யாழ்ப்பாணம், அம்பாரை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம். சிங்கள பிரதேசங்களில் ஒரு கையளவு பகுதியைக் கூட புலிகள் கோரவில்லை. ஆனால், யாழ்ப்பாணம், அம்பாரை, திருகோணமலை, மட்டகளப்பு, புத்தளம் பகுதிகள் இலங்கை அரசின் கைவம் உள்ளன.

தமிழீழத்தை உயிர்பெறச் செய்ய உயிரைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கையை அறிய முடியாது. ஆனால், சுனாமி அந்த கனவுக்கு உயிர் கொடுத்தது. பல்லாயிர உயிர்களை காவு வாங்கினாலும், சுனாமி செய்த ஒரே நல்ல காரியம், தனி ஈழக் கோரிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது. புலிகளின் மீட்புப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்தன. புலிகளின் நிர்வாகத் திறன் பிரமிப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகள் முற்றிலும் எதிர்பாராத அங்கீகாரம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல. எங்கள் மக்களின் விடுதலைக்காக பாடுபடும் போராளிகளே.

சிங்கள அரசுக்கு இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. உதவித்தொகைக்காக சிங்கள அரசு காத்துக் கொண்டிருந்த சமயம், அனைத்து சர்வதேச நிறுவனங்களும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். தருகிறோம். ஆனால் அந்த தொகையை விடுதலைப் புலிகளுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். தர்மசங்கடத்தின் உச்சம். முடியாது என்று சொன்னால், கொடுக்க வரும் கை பின்னால் சென்றுவிடும். சரி என்றால். புலிகளை அங்கீகரித்தாக வேண்டும். இன்னொரு விடயத்தை சுனாமி வெளிக்கொணர்ந்தது. விடுதலைப் புலிகள் நிர்வகிக்கும் பகுதிகளை இலங்கை அரசு கண்டுகொள்வது இல்லை. அங்கு புலிகள் தான் மக்களை பாதுகாக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் செயல்படுத்திக் காட்டிய புணர்நிர்மாணத் திட்டம்(Disaster Management System) ஒரு முன் மாதிரியாக பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வன்னிப்பகுதிக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர்களால் இந்த மாற்றத்தை நன்றாக உணர முடிந்தது. அட, இங்கே புலிகளின் கொடி பறந்துக் கொண்டிருக்கிறதே. இந்தியப் புலனாய்வுப் பத்திரிக்கையான தெஹல்காவில் இருந்து சென்ற வி.கே.சசிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து பல ஆச்சரியங்களைச் சுமந்தபடி ஊர் வந்து சேர்ந்தார்.

விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தை அடைந்துவிட்டதாக எழுதினார்.(ஏப்ரல் 16,2005)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக