புதிய பதிவுகள்
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon 17 Jun 2024 - 20:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
54 Posts - 40%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
35 Posts - 26%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
305 Posts - 50%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாக்யராஜ் கேள்வி பதில்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:17

First topic message reminder :

எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?

ரெண்டுமே சரிதான். எப்படின்னா...

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:51

வித்திரமான விஷயம் ஒன்று?

செக்ஸ் உணர்வுதாங்க.

மனிதன் தவிர்க்க முடியாம தவிக்கிற விஷயம் இது. மனிதனுக்கு ஆறறிவு. அதனால, அந்தரங்கமா செக்ஸ் உணர்வுகளை வச்சிக்கணும்னு நினைச்சாலும், சிலசமயம் பகிரங்கமா வெளிப்பட்றது. எப்படின்னா...

1815ல் சண்டையில் தோற்றுக்கிட்டிருந்த நெப்போலியன், எல்பா நகரிலிருந்து ஓடி வந்து கான் அருகில் இருந்த ஒரு கிரமத்துல அடைக்கலம் புகுந்தார். இந்த நகரின் அருமை தெரிந்த லார்ட் பிரம் அங்கே உல்லாசமாய் தங்கறதுக்கு ஒரு வில்லாவைக் கட்டி, பல வெளிநாட்டுப் பிரமுகர்களை அங்கு அழைச்சிட்டு வந்து விருந்துகள் கொடுப்பாராம். இதனால, கான்நகரோட அழகு ஊர் உலகத்திற்கு பிரபலமா பரவுச்சாம்.

நைஸில் இருந்து (ஃபிரான்ஸ்) கானை நோக்கிப் போறப்போ சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு விட்டுவிட்டு விரிந்திருக்கும் நீலக் கடற்கரையோட அழகு மனசை கொள்ளை கொள்ளுமாம். அந்த வழியா பஸ்சில் போறப்போ, கண்டக்டர் சார், ஆண்கள் எல்லோரையும் இடது ஜன்னல் ஓரம் உட்காரச் சொல்லி அறிவிப்புச் செய்வாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:51

ஏன் தெரியுமா?

ஃரோமோனெட் என்ற அந்தக் கடற்கரை, டாப்லெஸ் பெண்களுக்குப் பெயர் போனதாம். குற்ற உணர்வோ, கூச்சமோ இன்றி கடற்கரையில் ஜாலியா இளம், மத்திய, வயது முதிர்ந்த பெண்கள் மார்பில் கச்சை அணியாம குளிப்பாங்களாம்.

இதைப் பார்க்கத்தான், ஆண்களுக்கு அப்படி ஒரு அறிவிப்பாம்.

ஒருதடவை, அங்கு மேயரா இருந்த வில்சன் லுபேங்கறவர் "டாப்லெஸ்' பழக்கத்துக்கு முடிவு கட்ட முயற்சித்தார். அதற்கு ஒட்டு மொத்தமா மக்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பாம்.

அது எப்படி காலம் காலமாக இருக்கும் கலாச்சார வழக்கத்தை மாற்றலாம்?னு!

இது விசித்திரமா இல்லை...?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:53

ஒரு மனிதனுக்கு பெருமை சேர்க்கும் சிறந்த அணிகலன் எது ?


நிறைய இருக்கு . திறமை உள்ளவங்களுக்கு மட்டும் ஒண்ணு சொல்கிறேன் . ஏன்னா ஆணவம் அப்படிங்கற அணிகலண் மட்டும் அவர்களை சேரவேக் கூடாது . சேர்ந்தா அந்த திறமையே வேஸ்ட் ஆயிரும் . இதை பாரம்பரியமா சொல்லியிருக்காங்க . மீனாட்சியம்மை பிள்ளை தமிழில் குமர குரபரர் அகத்தை கிழங்குன்னு தமது பாடல்ல ஆணவத்தை குறிப்பிடறாரு . ஆக தோண்டி எடுக்கப்பட வேண்டிய கிழங்கைப் போன்றது ஆணவம்.

உண்மையான ஞானம் அக்னி போன்றது. அது ஆணவத்தை சுட்டுச் சாம்பலாக்கும் அப்படிங்கிறார் ஆதிசங்கரர்.

முதுமை அழகைக் கெடுக்கும் ஆணவம் செல்வத்தை கெடுக்கும்னு ஞானி விதரகர் குறிப்பிடுகிறார்.

செம்பிலே களிம்பு இரும்பிலே துருபோல உயிரில் ஆணவம் கலந்திருக்கும் . வேலை படிப்பு அழகு பதவி செல்வம் இவற்றால் கர்வம் அடைதல் கூடாது . இது நிலையற்றது ன்னு ஆதிசங்கரர் சொல்றாரு.

ஆணவக்காரர்கள் இறைவனுக்கே எதிரிங்கிறார் இயேசு நாதர் .

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:55

பிறர் நம்மை மதிக்காதபோது கோபம் வருகிறது , குறைக்க வழி ?


நம்மளை அவங்க புரிஞ்சுக்கலை அது அவங்க அறியாமன்னு நினைச்சு மறந்திடணும் .

உதாரணத்திற்கு ...

ஒரு தாத்தா ஊருக்குக் கிளம்பினாரு தன்னோட பேத்தியைப் பக்கத்துல அழைச்சி ஒரு ரூபாய் நாணயத்தையும் ஒரு நூறு ரூபாய் நோட்டையும் காட்டி இரண்டுல உனக்கு எது வேனும்னு கேட்டாரு.

பேத்தி அதைப்பார்த்துட்டு, எனக்கு இதைக் கொடுத்துடுங்க தாத்தான்னு நாணயத்தை எடுத்தது.

ஆனா... அடுத்தது அந்தப் பெண் குழந்தை என்ன செஞ்சது தெரியுமா?

அது, தன்னோட தாத்தாகிட்ட, தாத்தா... நான் இந்த ஒரு ரூபாய்த் துட்டை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துட்டுப் போவணும். இப்படியே எடுத்துப் போனால், கீழே விழுந்து தொலைஞ்சிடும். அதனால, அந்த தாளையும் கொடுங்க. அதுல பத்திரமா மடிச்சி எடுத்துப் போறேன்னு ரூபா நோட்டோட மதிப்பு தெரியாத அறியாமையில சொல்லுச்சாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:56

வெளியே சொல்ல முடியாத கெட்ட கனவு கண்டதுபோல்' என்பதை புரிய வையுங்களேன்?



அறுத்தவ ஆம்பளைப் புள்ளை பெத்த கதை'ன்னு பழமொழி சொல்லுவாங்களே. அதுதாங்க அது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:57

ஆண்டவனுக்குப் பயப்பட்டுத் தான் ஆக வேண்டுமா?



வாழ்க்கை மலர்வனம் என்பவனுக்கும், முள்காடு என்பவனுக்கும் ஒரே உலகைத் தான் கடவுள் படைச்சிருக்காரு. அனுபவிக்கத் தெரியாதவன் நம்பிக்கை இல்லாதவன் ஆவான். வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பவனுக்குத்தான் வாழ முடியும். பிறரை வாழ வைக்க முடியும். ஆக... தன்னம்பிக்கையோட தன் கைகளை நம்பி உழைக்கிறவன் ஆண்டவனுக்குக் கூட பயப்பட வேண்டியதில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:58

காலை எழுந்தவுடன் படிப்பு. அதற்கு முன்...?

உபயோகமான ஈஸியான ஒரு விஷயம் இருக்கு. ஆனா... கடைப்பிடிக்க கொஞ்சம் சிரமப்படணும். பட்டாவது கடைப்பிடிச்சா ரொம்ப நல்லது. அதாவது...

ஆக்ரோஷமான ஒருத்தர், தன்னோட நண்பர்கள்கிட்ட மூன்று முக்கியமான விஷயங்கள்படி நடந்தால், சர்க்கரை வியாதி காணாமல் போயிடும்னாரு.

நண்பர்கள் அவர்கிட்ட, என்ன?ன்னு கேட்க,

அவர், மூன்று விஷயங்களை விட்டுப்புடணும். அந்த மூணு இதுதான், ஹாரிஒர்ரிகறின்னாரு.

நண்பர்களுக்கு, சட்டுன்னு எதுவும் புரியலை. மண்டையைக் குழப்புது. நீயே கொஞ்சம் விளக்கமா சொல்லிடுன்னாங்க.

அவர் சொன்னார். ஹர்ரின்னா அவசரப்படுத்துவது. இதனால டென்ஷன் அதிகரிக்கும். அதனால, எதிலும் அவசரப்படக்கூடாது.

ஒர்ரின்னா, கவலைப்படறது. கவலைப்படறதுனாலும் மன உளைச்சல் அதிகமாகும். ஆகவே, ஒர்ரி படக்கூடாது.

கறின்னா மட்டன் வகைகள். இதைச் சாப்பிடறதுனால கொழுப்பு அதிகமாகும்.

ஆக... இந்த மூணையும் விட்டுட்டா, சர்க்கரை நோய் மட்டுமல்ல... இரத்த அழுத்த நோயும் இல்லாமல் போயிடும்னாரு.

ஸோ... காலையில எழுந்ததும், இதை இன்னைக்கு நாம தவறாம கடைப்பிடிக்கணும்னு நினைங்க.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 1:59

அது யார் சார் கூமுட்டை?

லிஃப்ட் வந்த காலத்தில் சொன்ன ஜோக் ஒண்ணு.

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 2:01

மெருகூட்டுவது என்றால்?

நான் படிச்ச ஒரு ஜோக் படிங்க. அதாவது..

ஒருத்தர் ஆஃபீசுக்கு வரும்போது மூக்கில் கட்டுப் போட்டிருந்தார். கூடப் பணியாற்றும் நண்பர்கள், அவரைப் பார்த்து, மூக்கில் என்ன காயம்?னு கேட்டாங்க.

அதுக்கு அவர், ஒன்றுமில்லை. எனக்குத் தெரிஞ்ச பெண் ஒருத்தியை பார்க்கலாம்னு போயிருந்தேன். அப்போ அவள் ஒரு ரோஜாப்பூவைத் தூக்கிப் போட்டாள். அதான் இப்படின்னு சொன்னாரு.

எல்லோரும் குழப்பமாகி, என்னப்பா இது...? ரோஜாப்பூவை தூக்கிப் போட்டால், மூக்கு உடைஞ்சி ரத்தக் காயம் கூட ஏற்படுமா?ன்னு கேட்டாங்க.

ரோஜாப்பூவைத்தான் போட்டாள். ஆனால்... தொட்டியோடு தூக்கிப் போட்டு விட்டாள். அதான் மூக்கு உடைந்து விட்டதுன்னாரு. அவர்.

இது ஜோக்தான். ஆனா... இதுல நண்பர், என்ன சில்மிஷம் பண்ணினார்ங்கறது தொக்கி நிக்குது.

அதே, என் தோழிக்கு நேத்து பிறந்த நாள் பரிசு கொடுத்தேன். அவ ரோஜா எடுத்து வீச, காயம் ஆயிடுச்சுன்னு சொல்ல,

பரிசுக்கு ரோஜா வீசி காயமா?ன்னு நண்பர்கள் குழம்ப,

ஆமா... அவ பிறந்த நாளுக்கு பரிசா அவ உதட்டுல ஒரு இச்சுக் கொடுத்தேன். அவ தொட்டியோட ரோஜாச் செடிய எடுத்து வீசினாள்னு சொல்ல வச்சா, இது மெருகூட்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon 20 Oct 2008 - 2:03

நன்றாக யோசனை செய்' என்பது சரி சம்பந்தப்பட்டவர் அல்லது எதிராளியின் மனம் அறிந்து யோசனை செய் என்றால்...?



அப்படி யோசிக்கறதுதான் நமக்கு சாதகமானதா அமையும். அதுக்கு ஒரு நிஜக்கதையே இருக்கு. ராமநாதபுரத்தை மன்னர் சேதுபதி ஆண்ட காலத்துல நடந்த ஒரு சம்பவம்.

ஒரு தடவ, மன்னர் சுற்றுலா பயணமா தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல பயணப் பட்டுட்டிருந்தார். ஒருநாள், கமுதிங்கற ஊர் அருகே கூடாரம் அடித்து, மன்னர் தங்கியிருந்தார்.

அந்த ஊர்ல ஒரு பிரபல ஜோதிடர் இருப்பதாகவும், அவரது ஜோதிடத்தில் மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதாகவம், மன்னருக்கு சேதி கிட்ட,

உடனே, ஜோதிடரை மன்னர் வரவழைச்சாரு. மன்னராச்சே...

ஒரு குறுகுறுப்பான புன்னகையோட, உம்மைப் பற்றி இந்த வட்டாரத்தில் பிரபலமாக சொல்லப்படுகிறது. உமது ஜோதிடத் திறமையை சோதித்தறிய விரும்புகிறேன்னாரு.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக