புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.பாக்யராஜ் கேள்வி பதில்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?
ரெண்டுமே சரிதான். எப்படின்னா...
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.

வித்தியாசமான வியாக்யானம் என்பது?
அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ஆபிரஹாம் லிங்கன், ஒரு தடவை கார்ல போய்கிட்டிருந்தப்போ, ஒரு பன்றி சேத்துல மாட்டிக்கிட்டு அவதிப்பட்டுச்சு. இதைப் பார்த்த ஆபிரஹாம் லிங்கன், காரை நிறுத்தி அதுலயிருந்து இறங்கி, அந்த பன்றியை சேற்றிலிருந்து காப்பாற்றினாரு.
இதைப் பார்த்த ஜனங்கள் ஒரு உயிரோட துன்பத்தை நீக்கினீங்கன்னு சொல்லி ரொம்பவே பாராட்டினாங்க.
அதுக்கு ஜனாதிபதி அபிரஹாம் லிங்கன் என் துன்பத்தை நீக்கவே நான் பன்றிக்கு உதவினேன். பன்றி சேற்றில் மாட்டக் கொண்டு துன்பப்பட்டிருப்பதைக் கண்டு என் மனம் துன்பப்பட்டது. ஆகவே என்னோட துன்பத்தை போக்கிக் கொள்ளவே நான் அதற்கு உதவினேன் னாராம்.

கொஞ்ச நேரம் கொஞ்சம் பாரமாக இருக்க ஒரு கதை?
ஒரு நிஜக்கதையே இருக்கு. அதாவது...
தன்னோட எதிர்காலமும் தன் குழந்தைகளின் எதிர்காலமும் இருள் நிறைந்ததாத் தோணுறப்போ, நிறைய தாய்மார்கள் தங்களோட குழந்தைகளைக் கொன்னுட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்றாங்க.
இப்படிப்பட்டத் தாய்களைப் பாவம்னு சொல்வதா? பாவின்னு சொல்வதான்னு குழப்பமா இருக்கும்.
இப்படிப்பட்ட தாய்மார்களை நாம அனுதாப நோக்கோட பார்த்தாலும், சட்டம் தண்டிக்காம விடாது. அதுல, ஒரு வித்தியாசமான கேஸ்.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க்குல, மூன்று வயது சிறுமியான லெனெஸாவை மார்ச் 3ம் தேதியன்று அவளோட தந்தை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினப்போ, அவ எழுந்திருக்கவேயில்லை.
தன் மகள் எந்தவிதச் சலனமுமில்லாம கிடப்பதைப் பார்த்து அவர் உடனே டாக்டருக்கும் போலீசுக்கும் போன் செய்தார். எல்லோருக்கும் வந்த பிறகுதான், அவருக்குத் தன் மகள் கொல்லப்பட்டிருக்கிறாள்னு விபரம் தெரிஞ்சது. அதுவும், முந்தைய தினம் கொல்லப்பட்டிருந்தா.

போலீஸ் விசாரணையில இன்னும் அதிர்ச்சியான செய்தி, அதாவது...
அவளைக் கொன்றது அவள் தாய்தான். மகள் கொல்லப்பட்ட சமயம், அந்தச் சிறுமியோட இரட்டைச் சகோதரன் (இரட்டைக் குழந்தைகளில் ஒருவன் பையன்) அங்கேயேதான் இருந்திருக்கிறான். ஆனா... தாய் அவனைத் தொடக்கூட இல்லை.
அவ ஏன் இப்படித் தன் மகளை மட்டும் கொன்றாள்? அவளுக்கு மகன் மீதுதான் பாசமா? மகளைப் பிடிக்கலையா?
இல்லை! காரணம் வேறே.
அவள் மகள், செரிப்ரல் பால்ஸி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். மகன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தான். இந்த நோய், ஒரு மூளை சம்பந்தமான முடக்குவாதம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் கை, கால்களையும் அவயங்களையும் விருப்பம்போல அசைக்க முடியாம, பிறரை நம்பி, பிறர் உதவியோடதான் வாழ்ந்தாகணும்.

தன் மகள் அந்த சித்திரவதையை அனுபவித்து, வாழ்நாள் முழுக்க பிறரை நம்பித்தான் வாழவேண்டியிருக்கணும்ங்கற காரணத்தாலேயும், அவளுடைய வேதனையைத் தாங்க முடியாமலும்தான், தாய் அவளைக் கொன்று அந்தக் கொடுமையிலிருந்து அவளுக்கு விடுதலை அளிச்சிருக்கா.
இந்தச் சம்பவத்தைக் கேட்கும் போது, முதல்ல அந்த தாய் மேல நமக்குக் கோபமும் வெறுப்பும்தான் வரும். ஆனா... கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தா, இது பாசத்தால் தூண்டப்பட்ட வன்முறைச் சம்பவம்னு உணர முடியும்.
சட்டப்படி அவளுக்கு என்ன தண்டனை உண்டோ, அது அவளுக்குக் கிடைக்கத்தான் போகுது. ஆனா... அந்தத் தாய் நம் வெறுப்புக்கு ஆளாகாமே, அனுதாபத்துக்கு பாத்திரமாவது மறுக்க முடியாத உண்மை.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது குறித்து?
எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாட்டாலும் ஏறக்குறைய பாதி தூக்த்துல நிச்சயிக்கப்படுதுன்னு ஒரு உண்மைச் சம்பவம் சொல்லுது.
அதாவது...
ஈபில் குஸ்தாஃப் என்பவரால் கட்டப்பட்டதுதான் ஈபில் டவர்'னு எல்லாருக்கும் தெரியும். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் நூறாவது ஆண்டைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தோட உயரம் 300 மீட்டர். ஆன்டனாவையும் சேர்த்தால் 320 மீட்டர். 3 மாடிகள். புரட்சி நடந்த ஆண்டைக் குறிக்க மொத்தம் 1789 படிகள். 12,000 இரும்புக் கர்டர்களையும், 20 லட்சம் குறுக்குக் கம்பிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட விஷயம் எல்லோருக்கும் தெரிய நியாயமில்லை. இப்போது, 30,000 மின் விளக்குகளைக் கொண்டு ஜோடித்து, அதை ஜொலிக்க வைத்திருக்கிறார்கள். இதில் ஏறி உச்சிக்குப் போய், தற்கொலை செய்து கொள்வதைத்தடுக்க கம்பி வலைகளையும் அமைத்தாகி விட்டது.
நீங்க கேட்டதுக்கு வர்றேன்.
தற்கொலை செய்து கொள்வதற்கு மட்டுமில்லாம, காதலை உண்டாக்குவதற்கும் இந்த ஈபில் டவர் புகழ் பெற்றதாம். ஏன்னா...
ஒரு தடவை, ஒரு பெண் முதல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சியில குதிச்சப்போ, கீழே நின்றிருந்த டாக்ஸியோட கூரையில அவள் விழுந்தா.
பதறிப்போன டாக்ஸி டிரைவர், அவளை உடனடியா மருத்துவ விடுதியில கொண்டு சேர்க்க, அவள் உயிர் பிழைச்சா. அதுலயே, அவளுக்கும் அந்த டாக்சி டிரைவருக்கும் காதல் மலர, அப்புறம்... டும் டும் டும்..மாம்.

சிலரை அறிவு ஜீவி என்று கூறக் காரணம்?
சைக்காலஜி புரொபஸர் ஒருத்தர். ஒரு காலேஜுல வேலை பார்த்துட்டிருந்தார். அவர்கிட்ட சில வருஷங்களுக்கு முன்னால படிச்ச ஒரு மாணவி, கண்ணை கசக்கிட்டு வந்து, சார்! என்னுடைய மணவாழ்க்கை சிதறிவிடும்போல இருக்கிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்னு முறையிட்டார்.
ஏன்? என்னாச்சு?ன்னு அனுதாபத்துடன் கேட்டார் புரொபஸர்.
நாலஞ்சு நாட்களுக்கு முன்னால், நான் கோவாவுக்கு என் கணவருடனும், மாமியாருடனும் உல்லாப் பிரயாணம் போயிருப்பதாகக் கனவு கண்டேன். அங்கே கடலோரமாக நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, மாமியார் சற்று கடலருகே போனவுடன், நான் என் கணவரைப் பார்த்து, நானும் உங்கள் அம்மாவும் கடல் அலைகளிலே சிக்கித் தத்தளிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் யாரைக் காப்பாற்றிக் கரையேற்ற முயற்சி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு... அவர், அஃப்கோர்ஸ் என் அம்மாவைத்தான் என்று மூஞ்சிலடித்தாற்போல் பதில் சொல்லிவிட்டார். அது கனவுதான் என்றாலும், அதிலிருந்து என் மனம் அமைதியில்லாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறது. கணவரை விவாகரத்து செய்து விடலாமோ என்றெல்லாம் கூடத் தோன்றுகிறது. நீங்கள்தான் இதற்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும்னாங்க அந்தப் பெண்மணி.

சைக்காலஜிஸ்ட் ரொம்ப நேரம் தாடியைச் சொறிந்தபடி யோசிச்சாரு. அப்புறம், உண்மையிலேயே இத கொஞ்சம் சீரியஸ் பிராப்ளம்தான். எனக்கு ஒரு நாள் டைம் கொடு. நல்லா யோசிச்சு நாளைக்கு உனக்கு முடிவு சொல்றேன்னு அவறை அனுப்பிட்டார்.
நைட் முழுக்க அவருக்கு தூக்கம் வரலை. ஒரே யோசனை. திடீர்னு விடியல்காலம் அவர் முகம் மலர்ந்தது. தன் மாணவியின் கேள்விக்குப் பதில் கிடைச்சுட்ட திருப்தி அவர் முகத்தில் பிரதிபலிச்சாது.
மறுநாள் தகவல் தர,
அந்த மாணவி வந்து, அவரைச் சந்திச்சதும்... அவர், அவகிட்ட உற்சாகமா சொன்ன பதில், உன் பிரச்னைக்கு விடை கிடைத்து விட்டது. பேசாமல் நீ நீச்சல் கற்றுக் கொள். அதுதான் பெஸ்ட் சொல்யூஷன். நம் பாதுகாப்புக்கு மற்றவர்களை நம் பாதுகாப்பிற்கு மற்றவர்களை நாம் ஏன் நம்பியிருக்க வேண்டும்.

காட்டுமிராண்டி யுகம் கலியுகம் என்ன வித்தியாசம்?
பெருசா ஒண்ணும் இருக்கற மாதிரி தெரியலை. எப்படின்னா... ஒரு 20 வயது வாலிபன். பெயர் மகம்மத் அக்மல். ஒருநாள் அவன் ஊரிலிருந்த 42 வயது விவசாயி அல்தாஃப் மியான் என்பவருக்கு, வாலிபன் மேல் திடீர்னு ஒரு சந்தேகம். அதாவது
அவரோட 32 வயது மனைவிக்கும், வாலிபனான அக்மல்லுக்கும் இடையில் தகாத உறவு இருக்கிறதா அவருக்குத் தகவல் கிடைத்ததாம். அவ்வளவுதான்...
உடனே, அவர் தன் மனைவிக்குத் தலாக் கொடுத்துவிட்டு(விவாகரத்து செய்து) கிராமத்து பஞ்சாயத்தைக் கூட்டி அக்மல்லுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்னு பிடிவாதமா நின்னுட்டாரு.
போன ஜனவரி மாதம் 15ம் தேதி பஞ்சாயத்து தன் தீர்ப்பை அறிவித்தது. எப்படி? அக்கமல் அந்த விவசாயிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு அல்லது அபராதமாகக் கொடுப்பதோட, அவன் அண்ணனின் 2 வயதுப் பெண் குழந்தையை அல்தாஃப் மியாவுக்கு கட்டிக் கொடுக்க வேண்டுமாம்.

இந்தச் சம்பவம் நடந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள முல்தான்ங்கற நகரிலிருந்து, மேற்கே 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கச்சா சௌஹான் அப்படிங்கற சிற்றூர்ல.
அடே, தண்டிக்க வேண்டும் என்றால் அக்மல்லையல்லவா தண்டிக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, ஒன்றுமறியாத அவன் அண்ணன் குழந்தையை அவ்வளவு வயதான மாப்பிள்ளைக்கா கட்டிக் கொடுக்கச் சொல்வார்கள்?
அதுல ஒரு கருணை என்ன தெரியுமா?
இப்போது கட்டிக் கொடுக்க வேண்டியதில்லை. பெண் 18 வயதை அடைந்த பிறகு, அவளை அல்தாஃப்மியாவுக்கு நிக்காஹ் செய்து கொடுத்தால் போதும்னு பஞ்சாயத்து சொன்னதாம்.
அவளுக்குப் பதினாறு வருஷங்கள் கழிச்சு 18 வயதாகும்போது, அல்தாஃப் மியா 58 வயது தாத்தாவாக இருப்பாரு. அழகான ஒரு 18 வயது பருவ மங்கை, ஆடி அடங்கின ஒரு தாத்தாவைக் கட்டி, என்ன பண்ணுவா?
இந்த வழக்கில் போலீசோ, நீதித்துறையோ பெருசா எதுவும் தலையீடு செய்யும் நிலையில் இல்லையாம். ஏன்னா... பஞ்சாயத்தோட இந்தத் தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் எந்தப் புகாரும் கொடுக்கலையாம்? கலி காட்டுமிராண்டித்தனத்தையும் தாண்டி ஒரு காலத்துலயல்ல இருக்கோம்.

- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6