புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
7 Posts - 64%
heezulia
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
8 Posts - 2%
prajai
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
4 Posts - 1%
mruthun
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_m10மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...?


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 10, 2009 2:05 am

மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...?

மதமாற்றம்
செய்யவில்லை என்றால் பாவம் என்கிற அளவில் கிறிஸ்த்ஹுவ மத ஸ்த்ஹாபனங்கள்
செயல்படுகிறபோது, எப்படியாவது கிறிஸ்துவரல்லாதவர்களை மதம் மாற்றி,
கிறிஸ்துவர்களாக அக்கவேண்டியது தங்களுடைய தர்மம் என்று தீவிரவாதமாக,
அந்தப் பல நிறுவனங்கள் மதமாற்றம் செய்யும்போது, எங்கிருந்து வந்தது
சிறுபான்மை உரிமை?

இந்த மைனாரிட்டி ஸ்தாபனங்களுக்குப் பின்
மறைந்துகிடக்கும் அளவிட முடியாத சக்தியை, பணபலத்தை, ஆள்பலத்தை, அரசியல்
பலத்தைக் கொஞ்சம் பார்ப்போம். இவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான
மதமாற்றும் இயந்திரம் - உலகளாவிய மத மாற்றும் ராணுவம் இருந்துகொண்டு,
மதமாற்றம் செய்ய உலகையே கிறிஸ்துவ மதமயமாக்க உந்துகிறது - இந்த உலகம்
தழுவிய மதமாற்றும் இயந்திரமான அகில உலக கிறிஸ்துவ சர்ச்சுகள்.

ரூபாய்
7,50,000 கோடி. இந்த சர்ச்சுகளுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் உழு நேர
ஊழியர்கள். இந்த எண்ணிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின்
ராணுவத்தின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த சர்ச்சுகள் 13,000 நூலகங்கள்
(Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்சுகள் 22,000 பத்திரிகைகள்
நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும்,
துண்டுபிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல்.
நம்பமுடிகிறதா? எத்தனை பல்கலைக்கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா?
1500 பல்கலைக்கழகங்கள். எத்தனை ரஸர்ச் நிறுவனங்கள்? 930க்கும் மேல்.

உலகிலுள்ள
பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை. தவிர மேற்படி
புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989ல். அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்த நிலவரம். அதற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகளெல்லாம் கிறிஸ்துவ
நாடுகளாக மாறி, சர்ச்சுகளுக்கு மேலும் மவுசும், பணமும் வசதிகளும்
பெரியிருக்கிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே, இந்த உலகம்
தழுவிய மதமாற்றம் செய்யும் ராணுவம், உலகிலேயே பெரிய ராணுவம், சினாவின்
சிவப்பு சாட்டை ராணுவம். நீங்கலாக, பணத்தளவில் இது உலகிலேயே மிகப்பெரிய
பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்று.

இன்னொரு விஷயம். வெளிநாடுகளில்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சர்ச்தான் பிரதானமாகச் செயல்படும். ஒரு
சர்ச் சென்றால் ஒரு நாட்டின் சர்ச் என்று அர்த்தம். ஒரு நாட்டின்
அரசியலையும் அதன் சர்ச்சையும் பிரிக்க முடியாது. ஒரு நாடு இன்னொரு
நாட்டின் சர்ச்சை, தன் நாட்டுக்குள் அனுமதிக்காது. இது பலருக்குத் தெரியவே
தெரியாது. ஏனென்றால் கிறிஸ்துவ மதம் ஒன்றாக இருந்தாலும், சர்ச் அமைப்பு
அந்தந்த நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்படுவதால்,
ஒரு நாட்டின் சர்ச்சை, அடுத்த நாடு அனுமதிக்காது.

உதாரணமாக,
கிரேக்க நாட்டில் orthodox சர்ச் மாத்திரம்தான் பிரதானமான சர். அந்த
நாட்டில் அந்த சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு, அதாவது கிறிஸ்துவ
மதத்திற்குள்ளேயே மாறுவதையே, மதமாற்றம் என்று அந்த நாட்டு அரசியல்
சாஸனப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. காரணம், வேறு நாட்டு சர்ச் வந்தால்
அந்த நாட்டு அரசியலும் வரும் என்கிற காரணம்தான். ரஷ்ய orthodox
சர்ச்சிலும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. லூத்ரன் சர்ச்
ஜெர்மனியைச் சார்ந்தது. Bapist சர்ச் அமெரிக்காவைச் சார்ந்தது. Anglican
சர்ச் இங்கிலாந்தைச் சார்ந்தது. இப்படி கூறிக்கொண்டே போகலாம். எல்லா
சர்ச்சுகளுக்கும் கிறிஸ்துவம் பொதுவாக இருந்தாலும், அந்தந்த நாட்டின்
நலனையும் அரசியல் தத்துவத்தையும் நாடியே செயல்படும்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 10, 2009 2:07 am

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நமது நாட்டு அறிவு
ஜீவுகளும், போலி மதச்சார்பின்மைத் தலைவர்களும், கட்சிகளும் உலகிலுள்ள
எல்லா சர்ச்சுகளையும் நம் நாட்டில் அனுமதித்து, அவை ஒவ்வொன்றும் போட்டி
போட்டுக்கொண்டு மதமாற்றம் செய்யவகை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நம்
நாட்டில் வடகிழக்குப் பகுதியில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இருந்த வரை,
இங்கிலாந்தினுடைய Anglican சர்ச் மாத்திரம்தான் பிரதானமாக
அனுமதிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. நமது மதச்சார்பில்லாத அரசாங்கம்
வந்தவுடன், உலகிலுள்ள மற்றஎல்லா நாடுகளின் சர்ச்சுகளும் இங்கு
அனுமதிக்கப்பட்டு - ரோமன் கத்தோலிக்க சர், அமெரிக்காவின் Bapist சர்ச்,
ஜெர்மனியின் லூத்ரன் சர்ச், பெந்தகோஸ்டல் சர்ச் போன்ற மிகத் தீவிரமாக
மதமாற்றம் செய்யும் உலகிலுள்ள சர்ச் அமைப்புகள் எல்லாம் அங்கு சென்று,
அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, நம் நாட்டு
மலைவாசிகள் - அமெரிக்க வனவாசிகளை கி.பி.1900 வரை கிறிஸ்துவ அமைப்புகள்
வேட்டையாடியது போல கிறிஸ்துவர்களாக மதம்மாற்றினர்.

இதனால் ஏற்பட்ட
விளைவுகள் என்ன? இன்று நாகாலாந்து (பெயரைப் பாருங்கள், 'இங்கிலாந்து'
போல்), மிஜோரம் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களும் முழு கிறிஸ்துவ
மாநிலங்களாக மாறிவிட்டன. மிஜோரத்தில் காங்கிரஸ் கட்சியின் 1987அம் ஆண்டு
அறிக்கையில், கிறிஸ்துவின் ஆட்சி அமைப்போம் என்று அறிவித்தது.
இதுவும்
செக்யூலரிஸம்!
இந்த அர்த்தமற்ற மதச்சார்பில்லா நெறியை நம்மால்தான்
கடைப்பிடிக்க முடியும். இந்த மாநிலங்கள் கிறிஸ்துவ மெஜாரிட்டி அல்லது முழு
கிறிஸ்துவ மாநிலங்களாக மாறிய பிறகு, அவர்கள் நம் நாட்டிலிருந்து பிரிந்து
செல்ல முயற்சி செய்தார்கள்.

நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை
அங்குப் பல சர்ச்சுகள் தூண்டிவிட்டு, வெளீநாட்டிலிருந்து பணமும்,
துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் சப்ளை செய்து, நாட்டையே துண்டாடும்
முயற்சியில் கூட ஈடுபட்டார்கள். இன்னும்கூட செய்துகொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய இந்த போலி மதச்சார்பின்மை என்கிற
அர்த்தமில்லாத கொள்கையை, ஓட்டுக்காகவே கடைப்பிடித்து, நம் கழுத்தில் நாம்
சுருக்குப் போட்டுக் கொள்வது போல நாம் இன்றுவரை செயல்பட்டு
வருகி|றோம். ஓட்டுக்காகவே அரசியல் கட்சிகள் அனுசரிக்கும் இந்தப் போலி
மதச்சார்பினை ஒன்றே போதும் நம் நாட்டுக்கு வேட்டு வைப்பதற்கு.

அதற்குமேலும்
பாருங்கள். இந்த மத மாற்றம் அகில உலக மத ராணுவத்தின் இந்தியக் கிளை
எப்படியிருக்கிறது என்று! லட்சத்திற்கும் மேற்பட்ட மதம் மாற்றும்
ஊழியர்கள் (evangelists) எங்களிடம் இருக்கிறார்கள் - இப்படிக் கூறுகிறது
ஒரு சர். முழுநேர ஊழியர்களின் அமைப்புகள் 420லிருந்து 2041ஆக 19
ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது - அதாவது 700 சதவிகித வளர்ச்சி. இதுவும் ஒரு
சர்ச்சின் பிரலாபம். 'கி.பி. 2000ஆம் ஆண்டு, 2000 சர்ச்சுகளை மைப்போம்' -
இப்படியொரு சர்ச் கூறுகிறது. தமிழ்நாட்டில் சர்ச் இல்லாத இடத்தில் 1000
சர்ச்சுகள் அமைப்போம் - இப்படி இன்னொன்று சொல்கிறது. இந்த இந்தியக்
கிளை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், உலக
கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலிருந்து வருகிறது. இதற்குச் சரியாகக் கணக்குக்
கேட்கக்கூட நம்முடைய போலி மதச்சார்பற்ற அரசுகளுக்குத் திராணி கிடையாது.
இப்படிப் பணம் வாங்கும் இந்திய சர்ச்சுகள் வெளிநாட்டு சர்ச்சுகளுக்கு
கொத்தடிமை போலத்தான் செயல்படவேண்டும், செயல்படுகின்றன.

இந்த
கிறிஸ்துவ உலக ராணுவத்தின் இந்தியப் பிரதிநிதிகள் எப்படிப் பேசுகிறார்கள்,
பார்க்கலாமா? "பாரத நாடு முழுவதும் மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை
100 ஆண்டுகளுக்கு - அதாவது 1971வரையில் உயர்ந்து வந்தது. ஆனால் அதற்குப்
பிறகு மதமாற்றம் குறைந்திருக்கிறது" என்று அங்கலாய்ப்பு வேறு. "இதற்கு
விதிவிலக்கு வடகிழக்குப் பகுதிதான். அங்குதான் தொடர்ந்து மதமாற்றம்
அதிகமாகிக்கொண்டே போகிறது" என்ற பெருமை. "மிகப்பெரிய அளவில்
மந்தையானமதமாற்றம் தலித் மக்கள் மத்தியில் நடந்த பிறாகு - அவர்களை மதம்
மாற்றுவது குறாஇந்திருக்கிறது" -என்ற ஏக்கம். இவர்கள் உபயோகப்படுத்தும்
வார்த்தைகளைப் பாருங்கள் - '100 ஆண்டுகள் சீராக உயர்ந்த
மதமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை' 'தொடர்ந்து அதிகமாகும் மதமாற்றம்'
'மந்தையான மதமாற்றம்' (Mass conversion.) பயந்து நடுங்கும்
சிறுபான்மையினரின் வார்த்தைகளா இவை? சிந்தியுங்கள்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 10, 2009 2:08 am

இந்த ஆக்கிரமிப்பு செய்யும் படை போல, உலக கிறிஸ்துவ
ஸ்தாபனங்கள் செயல்படுவதைப் பார்த்து, பிரபல எழுத்தாளர் அருண்ஷோரி அவர்கள்
Mass Conversion in India என்கிற புத்தகத்தில், இந்த முறைகள் அமெரிக்க,
ராணுவ அமைப்பான பென்டாகன் (Penfagon) தீட்டும் திட்டம் போன் இருக்கிறதே
தவிர, ஓர் ஆன்மீக அமைப்பின் வழி முறையாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
இவ்வளவு பிரம்மாண்டமான உலக சர்ச் நிறுவனங்களின் முழு ஆதரவு கெ஡ண்ட நம்
நாட்டு கிறிஸ்துவ நிறுவனங்களின் முழு ஆதரவு கொண்ட நம் நாட்டு கிறிஸ்துவ
நிறுவனங்களா, திக்கற்ற மைனாரிட்டி அமைப்புகள்? உலகிலுள்ள பணக்கார
நாடுகளெல்லாம் ஆதரிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள் நமது ஆதரவு நாடும்
சிறுபான்மை அமைப்புகள்? எங்காவது கிறிஸ்துவர் மீது ஒரு கல் விழூந்தால்,
நம் நாட்டில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுகிற஡ர்கள் என்று கிறிஸ்துவ உலகம்
முழுவதும் குரல் எழுப்பி நமது நாட்டையே கதி கலங்க வைக்கும். நமமு நாட்டின்
மானத்தைக் கப்பலேற்றக் கூடிய சக்தி படைத்த இந்த கிறிஸ்துவ நிறுவனங்களா,
நமது நாட்டின் ஆதரவை நம்பியிருக்கும் மைனாரிட்டி அமைப்புகள்?
இல்லவேயில்லை. கிறிஸ்துவ அமைப்புகளைப் பார்த்து பயப்படாத உலக நாடுகளே
இல்லை. முஸ்லிம் நாடுகள் கூட பயப்படுகின்றன.

நமது போலி ஓட்டுப்
போட்டியில் மயங்கியிருக்கும் மதச்சார்பற்ற அரசியலும், அரசியல் கட்சிகளும்
தலைவர்களும் என்ன செய்ய முடியும்? கிறிஸ்துவ உலகத்தில்ன முழு ஆதரநவயும்
கணக்கில்லாத பண உதவியையும் பெறும் நம் நாட்டிலிருக்கும்-ஆனால்
வெளிநாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களை, நமது நாட்டு
மைனாரிட்டி ஸ்தாபனங்கள் என்று கூறுவதே பொருத்தமில்லாதது. மைனாரிட்டி
ஓட்டு மொத்த ஓட்டுக்கு, ஓரு மாற்று கண்டுபிடித்தாலொழிய, நம்முடைய
மிரண்டு கிடக்கும் அரசியலை மீட்கவே வழியில்நல. இதுதான் இன்று ஆன்மீக
ஹிந்துக்களை அரசியல் ஹிந்துக்களாகவும், ஹிந்து அமைப்புகளாகவும் மாற்றிக்
கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கு இருக்கும் கிறிஸ்துவ
பாதிரிமார்களும், குருமார்களும் ஏன் குரல் எழுப்புகிறார்கள்? எதற்காக?
தங்களுடைய மதத்தைப பரப்பும் உரிமை வேண்டியா? அல்லது மற்ற மதங்களை
அழிப்பதற்கான அதிகாரத்தை வேண்டியா? உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களின்
சரித்திரத்தைப் பார்த்தால், மற்றவர்களை அழிப்பதற்குத்தான் அவர்கள்
அதிகாரம் வேண்டுகிறார்கள் என்பது தெரியவரும். இப்படித்தான் உலக கிறிஸ்துவ
ஸ்தாபனங்கள் பல மக்களையும் கலாச்சாரங்களையும் பூண்டோ டு அழித்தார்கள்.
இது சரித்திர பூர்வமான உண்மை.

அமெரிக்கா பற்றி பார்த்தோம்.
இப்போது கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் 200 ஆண்டு பணியினால், கோடானு கோடி
பழங்குடியினர் அழிக்கப்பட்டு, அமெரிக்கா ஒரு வெள்ளைக்கார நாடாக, ஏன் ஒரு
முழு கிறிஸ்துவ நாடாகவே திகழ்கிறது. ஐரோப்பாவில் பழங்குடியினர் முழுவதாக
அழிக்கப்பட்டனர். இன்று தென் அமெரிக்காவில் 97 சதவிகிதம்
கிறிஸ்துவர்கள்தாம். அங்குள்ள பழங்குடியினரின் கலாச்சாரமும் முழுமையாக
அழிக்கப்பட்டது. வீழ்ந்த ஧ராமானிய, கிரேக்க கலாச்சாரமும் அழிந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 சதவிகிதம், கொரியாவில் 32 சதவிகிதம்,
ஆஃப்ரிக்காவில் 52 சதவிகிதம் கிறிஸ்துவர்கள். இவர்கள் பலரின் கலாசாரங்கள்
மியூசியத்திலும், லைப்ரரியிலும்தான் இருக்கிறது: உயிருடன்
இல்லை.முகலாயர்கள் காலத்திலும் சரி, வெள்ளைக்கார ஆட்சியிலும் சரி,
தப்பித்த நமது மதமும், கலாச்சாரமும் இந்த மேற்கு நாடுகளின் பூரண ஆதரவுடன்
செயல்படும். மதமாற்றும் உலக சக்திகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட,
ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் போன்ற சட்டங்கள் தேவை. அது தவிர, ஹிந்து
மக்களிடையே விழிப்புணர்ச்சியும் தேவை. இந்த அகில உலக மதமாற்றும்
அமைப்புகளின் சக்தியை எதிர்க்கொண்டு வெற்றியடைந்து, நமது கலாச்சாரத்தை
காப்பாற்றாவிட்டால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் (அந்த அழிந்த
கலாசாரங்கள் போல) மியூசியத்திலும், லைப்ரரியிலும் தான் காண முடியும்.
இவைதானம் ந஡ம் வரலாறு மூலமாக அறியும் பாடம். நாம் இதை அறிய, மறுத்தால்
நாமும் மியூசியத்திற்குச் செல்ல வேண்டியதுதான்.

avatar
sankaran
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Postsankaran Mon Aug 10, 2009 3:23 am

சிந்திக்க வேண்டிய விடயம் !
நன்றி

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Mon Aug 10, 2009 9:30 am

சிந்திக்க மட்டுமில்லை உடனே விழித்துக்கொள்ளவேண்டிய விஷயம்... எனது குமுறலை அப்படியே வெளியிட்ட ரம்யாவிற்க்கு நன்றிகள் பல....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக