புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
24 Posts - 69%
heezulia
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
7 Posts - 20%
Balaurushya
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 3%
Barushree
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
78 Posts - 80%
heezulia
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_m10மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 18, 2010 2:46 pm

First topic message reminder :

மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 640553272_add6fd6495

*உணவு உடல்நலம் உடுதுணி
அதிகார கவனிப்புக்கள்
அந்தி மாலைக் கருக்கலில்
வழியோரம் விழிவைத்து
என் வரவிற்காக தவம்மிருப்பு
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்

*பிள்ளைக்கு அது வாங்கினிங்களா
இது வாங்கினிங்களா
புள்ள பால்குடிக்குது தூங்குது
குழந்தையின் விழிப்பிலும்
அழுகையிலும் உனது கவனங்கள்
எனக்கான உனது நேரமும்
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்

*நமக்கு வயசுக்கு வந்த
பிள்ளைகள் இருக்கு
என்ன குறுப்புகள் வேண்டியிருக்கு
தள்ளிப் படுங்க என்றுசொல்லி
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்

*மருமகன் மருமகள் பிள்ளைகள்
பேரக்குழந்தைகள் என
அவர்களைச் சுற்றிய தருணங்களில்
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்

*நாளத்தில் குருதியின் வேகம்குறைந்தும்
நோய்களும் அதன் மருந்துகளும்
நாற்காலி தருணங்கள்
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்

*ஆசை அறுபது நாள்
மோஹம் முப்பது நாள்
பழமொழி வாக்குகள்
நரைவிழுந்தும் உடல் சுருங்கியும்
மங்காத உணர்வுகளும்
சுன்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்

*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:58 am

உதயசுதா wrote:பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறது.ஆனா அவங்களுக்கு இருக்கற கடமைகளும் பொறுப்புகளும் அவர்களை இந்த விஷயத்தில் தள்ளியே வைக்கிறது.வயது ஆக ஆக தங்களை யாரும் எதுவும் சொல்லி விட கூடாது என்பதில்தான் பெண்கள் அக்கறை காமிப்பார்கள்.ஆண்களை போல அவர்களது ஆசைகளை வயதான காலத்தில் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது .

உங்கள் கவிதை அருமை செய்யாது அலி

நீங்கள் சொல்ல்வது மறுக்க முடியாத உண்மை
உறவுகளுக்கும் ,ஊருக்கும் ,சமூகத்திற்கும் பயந்து
சில கட்டாய சந்தர்பங்களில் புறம் தள்ளப்படுகிறது நல்ல தாம்பத்தியம்

இதை சமூகமும் மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதினேன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 11:59 am

Jiffriya wrote:
*வயதுகளின் பேதம் சொல்லி
ஆசைகளை விரிசல் படுத்தாதீர்கள்
உடல் மரணத்திற்குப் பின்னும்
விரைப்பையில் துடிக்கின்ற
உயிரணுக்கள் போல்
மரணத்தின்முந்திய வினாடிகள் வரை
இருவதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

அத்தனை வரிகளும் அருமை..இந்த வரிகளில் அதை மொத்தமாய் உணர்கிறேன்.. சூப்பருங்க

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 12:00 pm

thendral25 wrote:செய்தாலி நண்பரே,கலக்கிவிட்டீர்கள்,அருமயான கவிதை.உங்கள் கவிதை பணி சிறக்க வாழ்த்துகிறோம்

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 12:08 pm

யாதுமானவள் wrote:
செய்தாலி wrote:

*
என்னை உறக்காத இரவுகள்
என் இருபதுகளில்
*
உனக்கான என் காத்திருப்புகளும்
என் முப்பதுகளில்
*
இருபதாண்டு படுக்கைவிரிப்பு
இரண்டானது என் நாற்பதுகளில்
*
உன் கவனிப்பற்று போகிறேன்
என் ஐம்பதுகளில்
*
உன் பேச்சு துணையற்ற
ஏகாந்த தனிமைகளும்
என் அறுபதுகளில்
*
மங்காத உணர்வுகளும்
சுண்டாத உணர்ச்சிகளும்
என் எழுபதிலும்
*
இருபதாம் பருவத்தின் அதே
உணர்வுகளும் உணர்சிகளும்
ஆண்மைக்குள் துடிக்கிறது

"மரணத்திலும் துடிக்கும் ஆண்மை" - தலைப்பே ஒரு கவிதை செய்தாலி.

ஆண்களின் ஒவ்வொரு நிலையிலும் அவன் நிலையை அழகாக மட்டுமல்ல மிகஆழமாக உரைத்திருக்கிறீர்.

ஈகரையில் திரு. கிரிகாசன் கவிதைகளை அவரின் சொல்நயத்தினையும் கற்பனை நயத்தினையும் கவிநடையையும் வெகுவாக ரசித்துப் படிப்பேன். அதை போல் தங்கள் கவிதைகளில் நடமாடும் நடைமுறை யாதார்த்தத்தையும் அதை அதே உணர்வோடு தாங்கள் கூறுவதையும் உணர்ந்து விரும்பிப் படிப்பேன்.

அருமையான கவிதைகள் படைக்கும் செய்தாலிக்கு வாழ்த்துக்கள்!

உண்மைதான் அசாத்தியமான சிந்தையும் ,ஆழமான கருத்துக்களும்
தொன்மை தமிழிலும் கவி படைப்பவர் திரு .கிரிகாசன்
நிறைய தளங்களில் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன்

என் வரிகளின் உயிர் நாடிகளை படம் பிடித்து காட்டி
அதன் உன்னத்தைதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 1:54 pm

எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்

நேசமுடன் ஹாசிம்
மரணத்திலும் துடிக்கும் ஆண்மை   - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:22 pm

ஹாசிம் wrote:எதார்த்தமான கவிதை உண்மைகள் தோழரே....பாராட்டுகள்

மிக்க நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக