புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒன்று என்பது தனிமை  Poll_c10ஒன்று என்பது தனிமை  Poll_m10ஒன்று என்பது தனிமை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று என்பது தனிமை


   
   
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 2:21 pm

ஒற்றை மெழுகுவர்த்தியின்
எரியும் தீப வெளிச்சம்,
இருளில் தனிமையில்
என் போல் மெழுகாய் உருகும்.

தலையில் தீ மலர் சூடி
சிரிக்கும் துக்கம்.
நாக்கில் அமிலம் சுவைத்து
பசியாறும் சோகம்.

வராதே வராதே என்
நினைவில் , கனவில் வராதே.
தனிமை தவம் கலைக்காதே.

சூன்யமான சுண்ணாம்பு
காளவாய் மனதில் நீரூற்றாதே.
வெந்து நீராகி நான்
ஒன்றுமில்லாமல் போகிறேன்.

ஒன்று என்பது
தனிமை , கொடுமை.
நான் ஒன்றுமில்லாமல் போகிறேன்,
இனிமை அது இனிமை.



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 2:49 pm

ஒன்று என்பது
தனிமை , கொடுமை.
நான் ஒன்றுமில்லாமல் போகிறேன்,
இனிமை அது இனிமை.

அருமை இது மிக அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒன்று என்பது தனிமை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 3:33 pm

நல்லா வருது பாலு.. பாராட்டுக்கள்.. தொடருங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Oct 17, 2010 7:18 pm

நன்றி நண்பர்களே.நிஜமாகவே இங்கு தனிமையில் மெழுவர்த்தி வாழ்க்கை தான்.ஈகரை சன்னல் வழி இது போல் இள வெயிலின் வார்த்தை விரல்கள் தீண்டும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக