புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
9 Posts - 4%
prajai
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 1%
sanji
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உறவுகளே, நலமா? Poll_c10உறவுகளே, நலமா? Poll_m10உறவுகளே, நலமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே, நலமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 13, 2010 7:44 pm

[b]உறவுகளே, நலமா?

ஆதவனும் சந்திரனும் நேரில் வந்தால் ,
அமாவாசை என்பர்.
அமாவாசை வந்தது. இவர்களை காணும்,
ஆசையும் வந்தது.
சூரியன் (எ) பாஸ்கரனும் தெரியவில்லை ,
சந்திரன் (எ) நிலாவும் தெரியவில்லை.
அமாவாசை அன்று நிலா வராது
அடுத்தநாள் முதல் சந்திர கலைகள் தெரியும்.
பௌர்ணமி அன்று முழு மதி தெரியும்.
வானவியல் கலை தெரியாதா? என்ற கேள்வி குரல்!
தெரியும் ஆனால் கலை தெரியவில்லை -நான்.
சந்திர கலைகள் (எ) e]"கலைமூன்" உம் தெரியவில்லை.
நிலாவும் தெரியவில்லை,
நிலாசகியும் தெரியவில்லை.
ஆ!திரை படர்ந்ததோ விழியில்,
புவியில் யாரையும் காணமுடியாதோ?
வினோத திகில் கற்பனை.!
குலதெய்வம் ஸ்ரீனிவாசனை கும்பிட,
தொலைபேசி மணி சப்தம்.
அவர்தம் கேள்விக்கு,
ராஜா தெரியவில்லை என்றேன்.
குடியரசு ஆட்சியோ என்றது குரல்,கிண்டலாக .
பிச்ச ,பக்கிரி தெரியவில்லை என்றேன்.
கம்யுனிஸ்ட் ஆட்சி என்றது குரல்.
தமிழனும் தெரியவில்லை என்றேன்.
இலங்கையோ என்றது குரல்.
சிவனே என்று இருந்த என்னை ,
மவனே படு கஷ்டம் என்கிறாயே?
அப்புறம் யாரிடம் முறைஇடுவது?
குணவான் களுடன் குலாவவும்,
பிரியமானவர்களுடன் உலாவிடவும்,
உதவிடேன் என்றேன்.
இணைய தொடர்பில்லை இதுநாள் வரை,
அதான் யாரும் தெரியவில்லை என்றது குரல்.
இணைப்பும் இதோ தந்துவிட்டேன்,
இனியும் உன் வழி மறைக்க மாட்டேன்.
இன்புறு என்றது குரல்.
கணினியும் இயங்க,
இணைய தொடர்பை தரவில்லை ஐயனே,
இதய தொடர்பை தந்தீர்!
இணைத்தாய்,இணையத் தாயுடன்! உமக்கு
இணை, தாயன்றி வேறெவர்.!
நன்றி, நன்றி ஐயனே!


ரமணீயன்.[/b]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 7:49 pm

வாங்க வாங்க விடுமுறை முடிந்ததா நலமா தங்களை மீண்டும் கண்டதில் மிக மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளே, நலமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 13, 2010 7:52 pm

ஐயா வாங்க அருமை உறவுகளை நினைவு கூர்ந்து வரிகளும் படைத்து அருமையாக வினவினீர்கள்



நேசமுடன் ஹாசிம்
உறவுகளே, நலமா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:53 pm


எங்கள் அன்பு அய்யாவுக்கு என் பணிதான வணக்கங்கள்...
தாங்கள் நலமா..? இங்கு உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலம்..

ஈகரை வானத்தில் சில நாட்கள் வெறும் வறண்ட மேகங்கள்...
தங்கள் வாக்கியம் அதை மழை தரும் கருமேகமாக்கியது போன்ற உணர்வு
அய்யா...தங்களின் வரவு...
எங்களின் உயர்வு...
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உறவுகளே, நலமா? Friendshipcomment54உறவுகளே, நலமா? 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 13, 2010 8:19 pm

ஐயா!நலமா!
தினம் தினம் உங்களை தேடினேன்
திருவிழாவில் தொலைந்த குழந்தையை போலானேன்!

நிலவினைப்பார்த்து அமுதுண்ட குழந்தை
அன்னையை காணாமல் அழுதது போலானேன்!

கண்டுகொண்டேன்!
வினோத கற்பனையில்-உங்கள்
மனோ ரஞ்சிதமாய் மலர்ந்துள்ளதை !

தினமும் மலருங்கள்!
மணமும் தாருங்கள் !


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 13, 2010 8:27 pm

//ஆ!திரை படர்ந்ததோ விழியில்,
புவியில் யாரையும் காணமுடியாதோ?//

திரை படர்ந்த விழிகளுக்குள் நுழையாத ஈகரை உறவுகள், அன்பான ஐயா, தங்கள் இரத்த நுரை படிந்த இதயத்துள் நுழைநதோம்.. இனிதாக இருந்தோம்.. எம் இதயமும் கனிந்தோம்.. தங்கள் அன்பில்..

நன்றியில் நனைத்தோம் உம் பாதமலர்களை..நன்றி தங்கள் பாசத்திற்கு..என்றும் இதை விரும்பினோம்....அன்புடன்... உறவுகளே, நலமா? 678642 உறவுகளே, நலமா? 154550
ஆதிரா..



உறவுகளே, நலமா? Aஉறவுகளே, நலமா? Aஉறவுகளே, நலமா? Tஉறவுகளே, நலமா? Hஉறவுகளே, நலமா? Iஉறவுகளே, நலமா? Rஉறவுகளே, நலமா? Aஉறவுகளே, நலமா? Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 13, 2010 9:10 pm

வணக்கம் ஐயா, தங்கள் நலமா?..


//ஆ!திரை படர்ந்ததோ விழியில்,
புவியில் யாரையும் காணமுடியாதோ?//

திரை படர்ந்த விழிகளுக்குள் நுழையாத ஈகரை உறவுகள், அன்பான ஐயா, தங்கள் இரத்த நுரை படிந்த இதயத்துள் நுழைநதோம்.. இனிதாக இருந்தோம்.. எம் இதயமும் கனிந்தோம்.. தங்கள் அன்பில்..

நன்றியில் நனைத்தோம் உம் பாதமலர்களை..நன்றி தங்கள் பாசத்திற்கு..என்றும் இதை விரும்பினோம்....
அன்புடன்...
ஆதிரா.. மற்றும் புவி...
உறவுகளே, நலமா? 154550



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 14, 2010 12:08 am

மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது ஐயா அன்பு வாழ்த்துக்கள்.



உறவுகளே, நலமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 9:48 pm

அமாவாசை அன்று நிலா வராது
அடுத்தநாள் முதல் சந்திர கலைகள் தெரியும்.
பௌர்ணமி அன்று முழு மதி தெரியும்.
வானவியல் கலை தெரியாதா? என்ற கேள்வி குரல்!
தெரியும் ஆனால் கலை தெரியவில்லை -நான்.

என்பால் விளைந்த அன்பால் தேடிநிதம்
தன்பால் இழுத்த தகையோரே முன்போல்
அன்பாய் தினமுங்கள் அழகுறும் பதிவுகாண
முன்பாய் முனைந்து நிற்பேன் கலைநான்..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 9:59 pm

உங்கள் அன்பால் மெய்சிலிர்த்தோம் உங்கள் இதயத்தில் இந்த சிறியவனுக்கு இடம் நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக