புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
83 Posts - 45%
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
58 Posts - 32%
i6appar
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
10 Posts - 5%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_lcapபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_voting_barபொது அறிவுத் தகவல்கள்! - Page 43 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!

Page 43 of 49 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 7:59 pm

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 06, 2014 5:17 am

* நவீன காலத்தின் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் கோள் - யுரேனஸ்

* உலக உருண்டையில் கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக் கோடுகளின் பெயர் - அட்சக்கோடு

* தீபகற்ப இந்தியாவின் பெரும்பகுதியில் காணப்படும் தாவரங்கள் - இலையுதிர் தாவரங்கள்

* ரதி எனப்படும் பசு வகை காணப்படும் இந்திய மாநிலம் - இராஜஸ்தான்

* எவரெஸ்ட் சிகரம் காணப்படும் நாடு - நேபாளம்

* மகாநதி உற்பத்தியாகும் இடம் - பஸ்தார் குன்றுகள்

* மீன் பிடிப்பில் முதன்மை பெறும் இந்திய மாநிலம் - கேரளா

* உலக அளவில் இந்தியக் காடுகளின் சதவிகிதம் - 2 சதவிகிதம்

* 0 டிகிரி தீர்க்கக்கோடு என்பது - கிரீன்வீச் கோடு

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 06, 2014 4:15 pm

பொது அறிவு தகவலுக்கு நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 06, 2014 5:08 pm

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 103459460 பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 4:18 am

இன்சாட் 1B செயற்கைக்கோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டேயிருக்கும்.

* புயல் பற்றிய எச்சரிக்கைகளை இப்போது நாம் கேட்கிறோமே... அந்த எச்சரிக்கை செய்யும் வழக்கம் முதன்முதலில் 1886ல் துவங்கியது.

* மின்னலடிக்கும்போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும்.

* கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது மிக பாதுகாப்பானது.

* சூறைக் காற்றை வங்காளிகள் 'பைசாகி பேரழிவு' என்றும் மற்ற வட நாட்டினர் 'யானையின் தும்பிக்கை' எனவும் அழைக்கின்றனர்.

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 4:18 am

* செயற்கைக்கோள்கள் பொதுவாக 650 - 1500 கி.மீ. உயரத்தில் நீண்ட வட்டத்தில் சுற்றி வருகின்றன. பொதுவாக இவை ஒரு தடவை பூமியைச் சுற்றி வர 100 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளில் சுமார் பதினான்கரை முறை சுற்றுவதாக கணக்கிட்டுள்ளனர்.

* 1974ம் ஆண்டு ஏப்ரல் 3 - 4 தேதிகளில் மட்டும் அமெரிக்காவின் 12 மாநிலங்களில், சுமார் 148 சூறைக் காற்றுகள் அடித்து கதி கலங்க அடித்துள்ளது.

* இந்தியாவில் தற்போது 20 கி.மீட்டர் உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க இயலும்.

* சென்னையில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த வெப்பம் 15.6 டிகிரி செல்சியஸ். இது 1969ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பதிவானது.

* இன்று உலகம் முழுவதும் சுமார் 12,500 வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணினி மூலம் இயக்கப்பட்டு, தட்பவெப்ப தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

* கீழ்மட்ட அளவில் காணப்படும் கருமேகங்களை நிப்போ ஸ்ட்ராட்டஸ் என அழைக்கின்றனர். இவை 10 - 15 நிமிடம் மழை பெய்யும் சக்தி படைத்தவை.

* விமானம் 30,000 அடிக்கு மேல் பறக்கும்போதுதான் நகருவதே தெரியாமல் செல்லும்.

* டெல்லி, போபால் போன்ற இடங்களில் வெப்பம், 1935ம் வருடம் ஜனவரி 16 அன்று குளிரினால் 0.6 டிகிரி செல்சியஸுக்கு இறங்கிவிட்டது.

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 09, 2014 11:05 am

* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங் quote >

இவரை பற்றிய  சர்தார்ஜி ஜோக் ஒன்றுண்டு :

ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழாவில் பங்கேற்ற நேரு அவர்களும் பல்தேவ்சிங் அவர்களும்
பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு , விழாவினை பார்த்து வந்தனர் .
அப்போது bombers பார்வை வண்டியில் வந்துகொண்டு இருந்தது .
உற்சாக மிகுதியால் சர்தார்ஜி "bombers -bombers " என்று கத்தினார் .
நேரு உடனே , ("Be silent " ) பி சைலண்ட் ( அமைதியாய் இருங்கள் )என்று கூறினார் .
சர்தார்ஜி , ஓஹோ அப்படியா என்று , omers ,omers என்று கத்தினார் .

பழமை நினைவுகள் ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 11:25 am

பல தரப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது சிவா புன்னகை நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 11:39 pm

* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்?

சங்கரலிங்கனார்

* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?

தந்தை பெரியார்

* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?

தந்தை பெரியார்

* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?

ஈரோடு

* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?

வாஞ்சிநாதன்

* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?

மாறவர்மன் சுந்தரபாண்டியன்

* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?

மதுரை

* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?

நாவலர் நெடுஞ்செழியன்

* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?

பூம்புகார்

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 11:40 pm

* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?

ஜனவரி 1, 2000

* மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திய தமிழக முதல்வர்?

மு.கருணாநிதி

* தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?

எம்.ஜி.ராமச்சந்திரன்

* சுயமரியாதை திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினை வெளியிட்டவர்?

அறிஞர் அண்ணாதுரை

* தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

1982

* தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது இருந்த முதல்வர்?

எம்.ஜி.ராமச்சந்திரன்

* வைகை அணை அமைக்கப்பட்டபோது தமிழக முதல்வர்?

காமராஜர்

* திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்?

செப்டம்பர் 17, 1949

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 11:40 pm

* திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்?

அறிஞர் அண்ணா

* அறிஞர் அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்த ஆண்டு?

1935

* அண்ணா என்ற பத்திரிகையைத் துவங்கி நடத்திய கட்சி?

அதிமுக

* இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?

1965

* மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை?

5

* அன்னை தெரசா பிறந்த நாடு?

யூகோஸ்லோவியா

* தமிழ்நாட்டில் 1934ல் கட்டப்பட்ட அணை?

மேட்டூர் அணை

* தமிழகத்தின் நில உச்ச வரம்பு எல்லை?

15 ஏக்கர்

பொது அறிவுத் தகவல்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 43 of 49 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக