புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுக்கு பேர்தான் சமோசா காதல்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தடார்..
ரபிக் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, பாலா நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..
ரபிக் : மச்சி எழுந்துடுடா..
பாலா : கிர்ர்ரர்ர்ர்...
ரபிக் : டேய்.. எழுந்துடுடா..
பாலா : என்ன வேணும்?
ரபிக் : மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..
பாலா : அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?
ரபிக் : ஏன்டா எனக்கும் என் ஆளுக்கும் இப்டி பண்ண?
பாலா : என்னத்த பண்ணேன்?
ரபிக் : ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..
பாலா : நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...
ரபிக் : ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..
பாலா : மவனே ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்லு இல்ல @#$&^
ரபிக் : கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?
பாலா : உன் கனவுல எனக்கென்ன வேல?
ரபிக் : வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..
பாலா : தெளிவா சொல்லுடா..
ரபிக் : ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..
பாலா : உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..
ரபிக் : டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..
பாலா : யாரு? உன் ஆளுதான
ரபிக் : ஆமாடா.. உனக்கு எப்டி?
பாலா : டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..
ரபிக் : மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
என் பக்கத்துல நீ..
பாலா : மாப்பிளை தோழன்?
ரபிக் : இல்லடா.. மந்திரம் ஓதுர அய்யர்..
பாலா : வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..
ரபிக் : தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..
பாலா : அப்றோம்..
ரபிக் : அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு.. தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..
பாலா : டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..
ரபிக் : த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..
பாலா : நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே.. சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..
ரபிக் சுடசுட பஜ்ஜியுடன் வர, பாலா பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..
ரபிக் : என்ன Question பேப்பர் மச்சி?கொண்டா அத
ரபிக் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்
ரபிக் : UPSC IAS.. டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?
பாலா : மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..
ரபிக் : போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!
பாலா : என்னடா ஆச்சு?
ரபிக் : நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல? கேன்டீன்ல சமோசா சாப்டேன்..
பாலா : பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..
ரபிக் : ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..
பாலா : எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..
ரபிக் : அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அவதாண்ட என் ஆளு ..
பாலா : அப்றோம்?
ரபிக் : என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த பாலா வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்..
ரபிக் : என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?
பாலா : சும்மா இருடா
ரபிக் : பஜ்ஜி ஒத்துக்கலையா? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?
பாலா : நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?
ரபிக் : புரியல மச்சி..
பாலா : பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..
ரபிக் : என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட? எங்களோடது தெய்வீக காதலடா மச்சி
பாலா : அனாவசியமா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா ஞாபகம் வரும்.. அய்யகோ..
ரபிக் : ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?
பாலா : வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:
வந்துட்டாரு ,,மெஸ் மணி ,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:maniajith007 wrote:
வந்துட்டாரு ,,மெஸ் மணி ,
ஆகா நானா வந்து தான ஆப்பு அடிச்சிகிட்டனா ரபீக் மாமாதானே
எல்லாம் உன்னோட மெஸ்ல சாப்பிட்ட பஜ்ஜி பண்ணுன வேலைதான் நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
எல்லாம் உன்னோட மெஸ்ல சாப்பிட்ட பஜ்ஜி பண்ணுன வேலைதான் நண்பா
நானே என் மெஸ்ல சாப்பிடுறதில்லை பக்கத்து ஹோட்டல்தான்
அடப்பாவிகளா ,,எத்தனை பேரு இது மாதிரி கிளம்பி இருக்கீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3