புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
81 Posts - 61%
heezulia
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%
viyasan
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%
eraeravi
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
273 Posts - 45%
heezulia
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
19 Posts - 3%
prajai
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_m10முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் நாள் வேலையா... பதற்றம் எதற்கு?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 8:07 am

முதன் முதலாக வேலைக்குப் போகும் ஆண், அல்லது பெண்ணா நீங்கள் அப்படியானால் உங்களிடம் ஓர் இனம் புரியாத பதற்றம் இருக்கும்.

நாம் பணி செய்யப்போகும் இடத்தில் இதர ஊழியர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி நம்மிடம் பழகுவார்கள்? நாம் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்கும்? எளிமையாக இருக்குமா? அல்லது கஷ்டமானதாக இருக்குமா? முதலாளி அல்லது மேலதிகாரிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு நமது செயல்பாடு இருக்குமா? என்று பலவிதமான கேள்விகள் நம் மனத்தில் எழும்.

முதல் நாள் வேலைக்குச் செல்வோருக்கு இதோ சில டிப்ஸ்...

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முதல்நாள் இரவு சீக்கிரமே தூங்கப் போய் விடுங்கள். மறக்காமல் கடிகாரம் அல்லது போனில் அலாரம் வைத்துவிடுங்கள். வழக்கமாக நாம்தான் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவோமே என்று அசட்டையாக இருந்துவிடாதீர்கள்.

முதல் நாள் வேலைக்கு போவதால் நல்ல டிரஸ் போட்டுக் கொண்டு போனால்தான் எடுப்பாக இருக்கும். எனவே ஆபிஸூக்கு என்ன டிரஸ் போட்டுக் கொள்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதை "அயர்ன்" செய்து தயாராக வைத்துவிடுங்கள். அதேபோல ஷூக்களுக்குப் பாலிஷ் செய்து வைத்துவிடுங்கள்.

வாகனத்தில் செல்பவராக இருந்தால் வண்டி "Starting Trouble" இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறதா, பெட்ரோல் போதுமான அளவு உள்ளதா என்பதை முதல்நாளே உறுதிசெய்து கொள்ளுங்கள்.

இப்படி முன்கூட்டியே சில வேலைகளைச் செய்தால் ஆபீஸ் கிளம்பும் போது பதற்றம் இல்லாமல் இருக்கலாம்.

வேலைக்குச் செல்லவேண்டிய தினத்தன்று காலையில் சீக்கிரம் எழுந்து பல்துலக்கி, சூடாக ஒரு காபி சாப்பிடுங்கள். பின் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிர்ந்த நீரில் குளியுங்கள். அது உங்கள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

அடுத்து உங்கள் வீட்டில் வாங்கும் செய்தித்தாளை ஒரு நோட்டம் விடுங்கள். அதில் உள்ள முக்கியச் செய்திகளை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். இது உங்களுக்குப் பயனாக இருப்பதுடன் தேவையற்ற குழப்பம், பதற்றத்தைக் குறைக்க உதவும்.

எல்லாவற்றையும் செய்துவிட்டு ஆபீஸ் கிளம்பத் தயாரானால் கூட மனதில் ஒருவித பயம் இருக்கும். முதல்நாள் வேலைக்குச் செல்கிறோம். அலுவலகத்தில் சூழ்நிலை எப்படி இருக்குமோ? என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். எந்தவிதப் பதற்றத்துக்கும் இடம்தராமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் ரேடியோவில் உங்களுக்குப் பிடித்த பாட்டைக் கேளுங்கள். அல்லது டி.வியில் உங்களுக்குப் பிடித்த சேனலை போட்டுப் பாருங்கள். மனம் அமைதி அடையும்.

சரி... குளித்து, டிரஸ் பண்ணிக் கொண்டு அலுவலகத்திற்கு ரெடியாகி விட்டீர்களா? வழக்கம்போல் காலை உணவைச் சாப்பிடுங்கள்.

அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னதாகவே சென்றுவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் நம்பிக்கைக்குரியவர், நேரம் தவறாதவர் என்ற எண்ணம் உங்கள் மேலதிகாரிக்கு ஏற்படும்.

அலுவலகம் சென்றதும் இதற ஊழியர்களிடம் நீங்களே உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புதியவர் என்பதால் மற்றவர்கள் உங்களை மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வரவேற்பார்கள். எனவே அனாவசிய பதற்றம் வேண்டாம். யாரிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படிப் பழக வேண்டும் என்பது போகப்போக உங்களுக்கே தெரிந்துவிடும்.

முதல் நாள் வேலை என்பது சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கஷ்டமானதாகவும் இருக்கலாம். அதற்காக கவலைப்படாதீர்கள். கொடுத்த வேலையை நிதானமாக அதே சமயத்தில் அனாவசியக் காலதாமதம் இல்லாமல் செய்யுங்கள். உஙகள் மீது உள்ள முழு நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வேலைகளை எதிர்கொள்ளுங்கள்.

வெற்றி உங்களுக்கே!

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக