புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%
சிவா
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%
bala_t
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%
prajai
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
296 Posts - 42%
heezulia
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_m10வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 4:11 pm

"வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் - வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு, பெண் மூலமும் வருவாய் வர வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமல்ல. வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளிஉலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசியம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் வேலை பார்த்து சம்பாதிக்கும் பெண்கள் 39 சதவீதம் இருப்பதாக "நேஷனல் பேம்லி ஹெல்த் சர்வே" குறிப்பிடுகிறது. இது மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார்கள். இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின்றன. இவர்களது சிந்தனை - செயல் வேகத்திற்கு தக்கபடி உழைக்க உடல் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருப்பதை இவர்கள் விரைவாகவே உணர்ந்துகொண்டு அதற்கான சிகிச்சைகளை பெறுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வதன் பின்னணியும் இதுதான்.

இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்களிடம் வளர்கிறது.

வேலைக்குப் போகும் பெண்களின் தோற்றப் பொலிவு அருமையாகவே இருக்கிறது. வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு முகம் பார்க்க இரண்டு கண்ணாடிகள் என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருபது கண்ணாடிகள் இருக்கின்றன. அழகு விஷயமானாலும், உடை விஷயமானாலும், அணிந்துகொள்ளும் நகை விஷயமாக இருந்தாலும் அதில் அவர்கள் புதுமையானவர்களாகவும், "அப் டூ டேட்" ஆகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் முன்னோடிகளாக இருப்பதால், அது தொடர்பாக எழும் தன்னம்பிக்கையிலும் அவர்கள் முன்னிலை வகிக்கவே செய்கிறார்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் பலதரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொதுமக்களை சந்தித்தல், உயர் அதிகாரி - தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் - தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன்றவை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது. இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஒரே கல்வியை கற்றுக்கொள்ளும் இரண்டு பெண்களில் ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டிலே இருப்பவராகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் அந்த உயர்ந்த கல்வி மெல்ல மெல்ல மங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன் கல்வித்திறனுக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளும் பெண் படித்த கல்வியை மறக்காமலும், அது தொடர்பான அனுபவக் கல்வியை கூடுதலாக பெறுபவராகவும் இருக்கிறார்.

முன்பெல்லாம் உயர்கல்வி கற்கும் பெண்கள் சொந்த ஊரிலே வேலை கிடைக்க வேண்டும் என்று ஏங்கியதுண்டு. இப்போது மொழிப்புலமையும், கல்விச் சூழலும் அவர்களை வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியத் தூண்டுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் பெண்களின் அறிவாற்றல் எல்லை மிகப் பரந்த நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாய் விமானப் பணிப்பெண் பயிற்சிகளில் சேர்ந்து, பணி ரீதியாக விண்ணில் பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த பயிற்சியில் சேர வரும் பெண்களிடம் கேட்டால், "பயணத்திற்காக பறப்பது செலவு. இதையே படித்துவிட்டு பறப்பது பணத்தை மட்டுமல்ல, உலகளாவிய அனுபவங்களையும் ஈட்டித் தருகிறது..." என்று உரக்கச் சொல்கிறார்கள்.

பழைய காலத்தில் கணவர் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார். அதை சிக்கனமாக செலவு செய்பவராக மட்டுமே பெண் இருந்தார். இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். சேமிப்பு மட்டுமல்ல பணத்தை பயனுள்ள வழிகளில் செலவிட கற்றுக்கொடுப்பதிலும் இன்றைய பெண்கள் முன்னோடிதான்.

இப்படி எண்ணற்ற "பிளஸ் பாயிண்ட்"டுகள் இருந்தாலும், வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்களில் 48 சதவீதம்பேர் இப்போதும், "கணவர் விரும்பினால் நான் என் வேலையை விட்டுவிடுவேன்" என்கிறார்கள். "கணவர் சொன்னாலும் வேலையை விடமாட்டேன்" என்று சொல்லும் பெண்கள் 52 சதவீதம் இருந்தாலும் அவர்கள் மனைவி, அம்மா ஆகிய இரு பொறுப்புகளையும் வெகு சிரமமெடுத்து சுமக்கிறார்கள். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களில் 94 சதவீதம் பேர் வேலையை விட தயாராக இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கிறார்கள்.

"நல்ல மனைவி" என்ற பொறுப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் தென்னிந்திய பெண்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். எவ்வளவு படித்து, உயர்ந்த வேலைக்கு சென்றாலும் என்ன விலை கொடுத்தாவது "நல்ல மனைவி" என்ற பட்டத்தை பெற்றுவிடவேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர்கள் நல்ல மனைவி என்ற பட்டத்தை பெற்றுவிட சமையல் அறைக்குள் வந்திருக்கும் புதிய நவீன கருவிகள் நன்றாகவே கை கொடுக்கின்றன. அலுவலகத்தில் ராணியாக இருந்தாலும், வீட்டுக்கு வந்து சமைக்கும்போது "இங்கும் நான் ராணிதான்" என்று மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறதே!

கூடல்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 02, 2010 4:40 pm

சரியான பாதையில் போய் இருக்கிற கட்டுரை இது கார்த்தி.
நன்றி.

ஆனா இன்னொரு வருத்த படத் தக்க விஷயம் என்ன தெரியுமா? எல்லா கணவர்மாரும் தன் மனைவி சம்பாதிக்க வேண்டும் ஆனால் தன்னை விட கூடுதலா சம்பாதிக்க கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருக்காங்க. அப்படி அவங்க கணவரை விட கூட சம்பாதிக்கும்போது அவங்க கூடுதல் பிரச்சினைகளை சம்பாதிக்க வேண்டி இருக்கே. வெளி நாடுகளை போல அல்லாது நாம் குடும்பம் எனும் கட்டுக்குள் இருப்பதால் மனைவி என்ற அந்தஸ்து உயர்வானதா இருக்கு.

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Uவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Dவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Aவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Yவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Aவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Sவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Uவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Dவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! Hவேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 4:43 pm

உதயசுதா wrote:சரியான பாதையில் போய் இருக்கிற கட்டுரை இது கார்த்தி.
நன்றி.

ஆனா இன்னொரு வருத்த படத் தக்க விஷயம் என்ன தெரியுமா? எல்லா கணவர்மாரும் தன் மனைவி சம்பாதிக்க வேண்டும் ஆனால் தன்னை விட கூடுதலா சம்பாதிக்க கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருக்காங்க. அப்படி அவங்க கணவரை விட கூட சம்பாதிக்கும்போது அவங்க கூடுதல் பிரச்சினைகளை சம்பாதிக்க வேண்டி இருக்கே. வெளி நாடுகளை போல அல்லாது நாம் குடும்பம் எனும் கட்டுக்குள் இருப்பதால் மனைவி என்ற அந்தஸ்து உயர்வானதா இருக்கு.

மனைவி மார்கள் அதிகமா சம்பாத்திதா கணவரை மதிக்க மாட்டங்கன்னு ஒரு
எண்ணம் அவ்ளோதான் அக்கா ..

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 4:47 pm

NALLA PATHIVU NANBAA

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 5:33 pm

மிக அருமையான பகிர்வு இது கார்த்தி..

ஒருத்தரை விட ஒருத்தர் அதிகமா சம்பாதிக்கனும்னு ஏட்டிக்கு போட்டியா செயல்படாம நம் குடும்பத்துக்காக இருவரும் இணைந்து உழைத்து சம்பாதிப்பதால் வீட்டுச்சுமை கொஞ்சம் குறையும்....

அன்பு நன்றிகள் கார்த்தி....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...! 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 02, 2010 5:57 pm

மனைவியும் வேளைக்கு போனால் நல்ல தான் இருக்கும்....நல்ல கட்டுரை கார்த்திக் மிக்க நன்றி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 6:07 pm

உதயசுதா wrote:சரியான பாதையில் போய் இருக்கிற கட்டுரை இது கார்த்தி.
நன்றி.

ஆனா இன்னொரு வருத்த படத் தக்க விஷயம் என்ன தெரியுமா? எல்லா கணவர்மாரும் தன் மனைவி சம்பாதிக்க வேண்டும் ஆனால் தன்னை விட கூடுதலா சம்பாதிக்க கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருக்காங்க. அப்படி அவங்க கணவரை விட கூட சம்பாதிக்கும்போது அவங்க கூடுதல் பிரச்சினைகளை சம்பாதிக்க வேண்டி இருக்கே. வெளி நாடுகளை போல அல்லாது நாம் குடும்பம் எனும் கட்டுக்குள் இருப்பதால் மனைவி என்ற அந்தஸ்து உயர்வானதா இருக்கு.

சரியாக சொன்னீர்கள் சுதா அக்கா இதைய தலைப்பில நீயா நானா நிகழ்ச்சில பாருங்க அருமையா இருக்கும் கணவனை விட கூடுதலாக சம்பாதிப்பதால் மனைவி எதீர் நோக்கும் பிரச்சினைகளை பற்றி அருமையாக நடத்துரார் அதை பாருங்க அருமையான தீர்வும்களும் கிடைக்கும்

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக