புதிய பதிவுகள்
» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Today at 9:51 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by ayyasamy ram Today at 9:44 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by ayyasamy ram Today at 9:35 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:31 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Today at 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Today at 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Today at 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Today at 7:05 pm

» சாத்தனூர் அணை…
by ayyasamy ram Today at 7:04 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Today at 7:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:58 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Today at 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» கருத்துப்படம் 23/02/2024
by Dr.S.Soundarapandian Today at 1:33 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 12:32 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
96 Posts - 40%
Dr.S.Soundarapandian
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
55 Posts - 23%
heezulia
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
39 Posts - 16%
krishnaamma
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
31 Posts - 13%
mohamed nizamudeen
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
4 Posts - 2%
Tamilselvan.D
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Shivanya
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
2 Posts - 1%
Rajimani
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
302 Posts - 29%
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
241 Posts - 23%
Dr.S.Soundarapandian
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
234 Posts - 22%
heezulia
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
131 Posts - 13%
krishnaamma
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
26 Posts - 2%
mohamed nizamudeen
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
13 Posts - 1%
Pampu
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
9 Posts - 1%
nagastra
பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81270
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 6:04 pm

@Sen Balan -
பிரதமர் பறக்க வேதிக் சயின்ஸ் புஷ்பக விமானத்தை
வாங்கமாட்டார்கள். அதற்கு மட்டும்
போயிங் 777-300 இஆர் உயர் ரக விமானங்கள்.
ஆனால், பொது மக்கள் கண்ணில் கேட்டராக்ட் அறுவை
சிகிச்சை செய்ய வேதிக் சயின்ஸ். ஏமாளிகள் இருக்கும்
வரை ஏமாற்றுபவனுக்கு ஏமாற்றத் தோன்றுமாம்.

@Saravanakarthikeyan Chinnadurai -
உங்கள் வயதைக் காட்டிக் கொடுக்கும் முக்கியத்
துரோகிகளில் ஒன்று நாஸ்டால்ஜியா பதிவுகள்.
உதாரணமாக, இதுவரை இளம் பெண் என நான் நம்பி
ரசித்து வந்த ஒருவர் எழுதுகிறார்:

‘‘நான் சடங்கான போது அந்த ஓலைக் குடிசை ஓட்டை வழியே
அதுவரை கேட்டிராத ஒரு புது வித இசை என் செவியில் புகுந்து
என்னவோ செய்கிறது. அது மச்சானப் பாத்தீங்களா...’’

@Railganesan -
வழக்கமா மழை, புயல் சமயங்களில் டிஷ்ல இருந்து டிவிக்கு
சிக்னல் கிடைக்காது. இன்னைக்கு இந்த மாதிரி பண்ணியதில்
இருந்து தடையில்லாம டிவிக்கு சிக்னல் வருது!

@Bogan Sankar - வாட்ஸ்அப்பில் என் பதிவுகள், கவிதைகள்
வேறு பெயர்களில் எனக்கே அனுப்பப்பட்டதுண்டு. பொதுவாக
எனது அலுவலக நண்பர்கள், ‘‘எவ்வளவு அறிவா எழுதிருக்கார்....
படிச்சி திருந்துங்க சார்...’’ என்பார்கள்!

டுவிட்டரில் வேறுவிதம். நான் எழுதாத ‘காதல்’ கவிதைகள்
எல்லாம் என் பெயரில் சுற்றிக் கொண்டிருக்கின்றன!
யாரோ மெஸ்ல என் கணக்கில சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்!

@Ramanujam Govindan -
ஆண் என்றால் சிக்ஸ் பேக் காட்டுபவனோ, பஞ்ச் டயலாக்
பேசுபவனோ, ஐந்து பேரை அடிப்பவனோ அல்ல. மனைவியின்
மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மோகன்,
அதற்கு இதமாக இசையமைத்த ராஜா, உணர்வுகளால்
உயிரளித்த எஸ்பிபி, அழகுணர்வுடன் படம்பிடித்த பி.சி.ஸ்ரீ ராம்,
இயல்பாக இயக்கிய மணிரத்னம்-
இவர்கள் யாருமே சிக்ஸ் பேக் ஆணழகன் அல்ல!
ஆனால், பெண்கள் விரும்பும் ஆண்கள்! காதலிக்க நல்ல
கலைஞர்கள்!

@Meenakshisundarm Nataraajn -
யப்பா... மழையோ புயலோ சீக்கிரம் வந்துட்டு போயிடு...
முகநூல் பூரா நிறையா நிறையா predictions... தாங்கவே
முடியலே!

@Annogen Balakrishnan -
Zoom சந்திப்பில்... மொபைலை கிடையாக வைத்துவிட்டுப்
பேசுகிறீர்களா? மியூட்டில் வைக்காமல், வரும் அலைபேசி
அழைப்புகளுக்கு “அலோ! அலோ! நான் ஒரு மீட்டிங்கில்
இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடுறேன்” என்று கத்திச்
சொல்லத் தோன்றுகிறதா?

பேசிக் கொண்டிருக்கும்போதே மீயூட்டுக்கு சென்று விடுகிறீர்களா?
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பதறியடித்து “சார் சார் அன்மியூட்
பண்ணுங்க...” என்று கதறு வதையும் காதில் வாங்காமல் பேசிக்
கொண்டு செல்கிறீர்களா? பேசிக் கொண்டிருக்கும் போது அணைந்த
வீடியோவை மீண்டும் கொண்டுவரத் தெரியாமல் தடுமாறுகிறீர்களா?

ஒரேயொரு டியூப்லைட் வெளிச்சத்தில் இருட்டில் அமர்ந்துகொண்டு
பேசுகிறீர்களா? கையைக் கொடுங்கள், நீங்கள் மூத்த எழுத்தாளர்
ஆகிவிட்டீர்கள்!
-
குங்குமம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81270
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 6:04 pm@amuduarattai -
ஒரு வீடு என்பது சுவர்களாலும் சில பல EMIகளாலும்
கட்டப்படுகிறது...

@முத்துசெல்வன் -
சீரியலுக்கு வசனம் எழுதுவதை கள்ளச் சாராயம்
காய்ச்சுவது போல் அத்தனை ரகசியமாய் செய்ய
வேண்டாம் இலக்கியவாதிகளே!

@Parthiban Gowthamaraj -
காட்டு மொக்கை படம்னாலும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மாதிரி
வருமான்னு கதறிட்டு இருந்தானுகளே, இவனுக எல்லாம் தியேட்டர்
போய் ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்’தெல்லாம் பாத்தாங்களா?!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9310
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 03, 2020 12:54 pm

புன்னகை புன்னகை மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandianமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக