புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
29 Posts - 60%
heezulia
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
194 Posts - 73%
heezulia
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
8 Posts - 3%
prajai
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
யார் இவள்? Poll_c10யார் இவள்? Poll_m10யார் இவள்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இவள்?


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 8:47 am

இவள் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!

==============================================================
ஏ பெண்ணே!

காலையென்ன மாலையென்ன கவலைபல தீர்ப்பவளே !
சேலையென்ன வேட்டியென்ன, சேதிபல பகிர்பவளே!
வேலையென்ன வெட்டியென்ன? வேளைகளைக் கழிப்பவளே!
சாலையென்ன சந்தியென்ன? சோலையெனத் திகழ்பவளே!

கோழையென்ன, குமரியென்ன குழப்பம் தினம்வளர்ப்பவளே!
மூலையென்ன முடுக்கென்ன! முழுமூச்சாய் உழைப்பவளே!
மேலைநாடு கீழைநாடு வேறுபாடு யாதுமின்றி
பாலைவனமீறாக பரவலாய் பணிகள் புரிபவளே!

துருவங்களை இணைப்பவளே! தூரங்களை உடைப்பவளே!
பருவங்களை மட்டுமல்ல பண்பாட்டையும் சிதைப்பதென்ன!
உருவங்களையும் தான்மறந்து உன்னத உறவுகளையும்
அருவங்களான போதும் அசலெனவே ஆட்டிவைக்கலாமோ!

ஆக்கவும் வல்லாளே! அழிக்கவும் வல்லாளே!
அறிந்தவர் அறியாதார் தெரிந்தவர் தெரியாதோர்
அறியாமை நீக்குபவளே! ஆதலால் ஆனாயோநீசக்தி!
அகிலத்தையே அலங்கரிக்கும் சாதனைநீ! சரித்திரம்நீ!
=====================================================

லண்டன் நிலா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 02, 2010 9:53 am

இணையம் தானே அக்கா!



யார் இவள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Oct 02, 2010 9:54 am

சிவா wrote:இணையம் தானே அக்கா!
சியர்ஸ் சியர்ஸ்
அருமையான வரிகள் நிலா அக்கா..
முபிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முபிஸ்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Oct 02, 2010 9:57 am

அருமையோ அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 12:25 pm

சிவா wrote:இணையம் தானே அக்கா!

ஆம்! அதுவே தான் பதில். ஒரே முறையில் பதில் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கவிதையினை பிறிதான சந்தர்ப்பங்களில் வெளிக்கொணர்ந்த போது பல விடைகள் வந்தன. வாழ்த்துக்கள் சிவா.

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 12:27 pm

முபிஸ் wrote:
சிவா wrote:இணையம் தானே அக்கா!
சியர்ஸ் சியர்ஸ்
அருமையான வரிகள் நிலா அக்கா..

நன்றி முபிஸ்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 12:28 pm

ரமீஸ் wrote:அருமையோ அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரமீஸ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 2:36 pm

பெண்ணை உயர்வாக்கி அவளுள் இருக்கும் சக்தியை விஸ்வரூபமாக்கி உலகுக்கே முன்னோடியாக்கி சாதனைகளுக்கு வித்தாக்கி இங்கே கவிதைக்கு அழகிய காரணமாக்கி கம்பீரத்தை தந்த வரிகள்....

அழகிய கவிதைக்கு அன்பு நன்றிகளுடன் கூடிய பாராட்டுக்கள் நிலா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யார் இவள்? 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 2:46 pm

அருமை அக்கா முதலில் எனக்கு தோன்றியது இணையம் தான் பின் அலைபேசியும் பொருந்துவதாக எனக்கு படுகிறது சரிதானா



ஈகரை தமிழ் களஞ்சியம் யார் இவள்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 2:53 pm

மிக்க நன்றி மஞ்சு மா. எழுதப் பட்ட கவிதைக்கு முடி உங்கள் வரிகள். மகிழ்ச்சி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக