புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
24 Posts - 44%
mini
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
381 Posts - 58%
heezulia
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mini
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Saravananj
பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_m10பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 4:35 pm

First topic message reminder :

பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு

உன் சில்லறை சிரிப்பொலி -என்
உள்ளத்தின் உண்டியலில் -என்றும்
உடைக்க விரும்பாத
உன்னத பொக்கிஷங்களாய்
நிரம்பி ஒலிக்கிறது !

இந்த சேமிப்பு யாருக்கு சொந்தம்?
கொடுத்ததால் உனக்கா ?
எடுத்ததால் எனக்கா ?

சேமிப்பு யாருக்கு சொந்தமாயினும்
செலவு செய்ய மனமில்லை எனக்கு
பேராசை பெருகிகொண்டேயிருக்கும்
பொழுதுகள் தோறும் -நீ
சிரித்துகொண்டேயிரு..


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 04, 2010 10:15 pm

மு.வித்யாசன் wrote:சில்லறை கவி அல்ல செல்வ கவி. மைனம் நிறைய வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 10:13 pm

வினுப்ரியா wrote: பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு

உன் சில்லறை சிரிப்பொலி -என்
உள்ளத்தின் உண்டியலில் -என்றும்
உடைக்க விரும்பாத
உன்னத பொக்கிஷங்களாய்
நிரம்பி ஒலிக்கிறது !

இந்த சேமிப்பு யாருக்கு சொந்தம்?
கொடுத்ததால் உனக்கா ?
எடுத்ததால் எனக்கா ?

சேமிப்பு யாருக்கு சொந்தமாயினும்
செலவு செய்ய மனமில்லை எனக்கு
பேராசை பெருகிகொண்டேயிருக்கும்
பொழுதுகள் தோறும் -நீ
சிரித்துகொண்டேயிரு..

உன் சிறுசிறு புன்னகைகளைச் சேமித்துவந்தேன்
அடடா.. இன்று அவை பெருஞ்செல்வமாய்
என்னை வியந்து புருவம் உயர்த்தவைக்கிறது...

செலவு செய்ய எண்ணி சென்றபொழுது உணர்ந்தேன்
அவற்றின் மதிப்பைக் கணித்திட எவருமில்லை இங்கே..
செலவம் பதுக்கும் கஞ்சனாய் மாறிவிட்டேன்..!


அழகான கவிதை வினு. .

சிறந்த கவிதைக்கு என இலக்கணம் என்ன வென்று கேட்டால் அவை படிப்பவர் கவிஞனாய் இருந்தால் கவிதை எழுதத்தூண்டவேண்டும். அலலாதவரை சிறிது நேரம் அசையாமல் செய்ய வேண்டும்..!

அந்த வகையில் வினுவிடம் வியத்தகு கவிவித்தை கண்டேன்...

வாழிய வினு.. வளரட்டும் உன்கவிகள்..! அன்பு மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 10, 2010 10:28 pm

சிறந்த கவிதைக்கு என இலக்கணம் என்ன வென்று கேட்டால் அவை படிப்பவர் கவிஞனாய் இருந்தால் கவிதை எழுதத்தூண்டவேண்டும். அலலாதவரை சிறிது நேரம் அசையாமல் செய்ய வேண்டும்..!

அந்த வகையில் வினுவிடம் வியத்தகு கவிவித்தை கண்டேன்...

வாழிய வினு.. வளரட்டும் உன்கவிகள்..! அன்பு மலர்

இதுதான் என் கவிதைக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என் நினைக்கிறேன் .மனம் நிறைய பாராட்டி இருக்கிறிர்கள்
என் மனமும் நிறைந்து வழிகிறது
பொழுதுகள் தோறும் பாராட்டுகள் கேட்பதற்காக
கவிதைகள் வடித்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்
நன்றி !கலை


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 11, 2010 1:14 am

மிகவும் அருமை வாழ்த்துக்கள்



பொழுதுகள் தோறும் சிரித்துக்கொண்டே இரு! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:11 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக