புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%
mruthun
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
99 Posts - 47%
ayyasamy ram
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 1%
manikavi
             நிலவு பிறந்த தினம் Poll_c10             நிலவு பிறந்த தினம் Poll_m10             நிலவு பிறந்த தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவு பிறந்த தினம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 10, 2010 11:14 pm

இன்று..
என் வாழ்வில் வலம் வரும் நிலவுக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் மனதில் மணம் பரப்பும் மலருக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் அன்பின் ஆதாரமான அன்புக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் கவிதையின் கருவான கண்மணிக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் உயிருக்கு உயிரான என் உலகத்திற்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் விடியலுக்கு வெளிச்சமான விழிச்சுடர் பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் மகிழ்ச்சியின் நிறைவுக்கு நிகரான மங்கைக்கு..பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303

அவள் வாழ்வாள்..! நலமுடன்..! வளமுடன்...!
கடைசி வரை என்னோடு...என்
உயிர் பிரிந்த பின்பும்..              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303

(இந்த தருணத்தில் அவள் அவதியுடன் உள்ளாள்..
உடல் நலமின்றி...அவள் நலமுடன் நீண்ட காலம்
வாழ..நீங்களும்...வாழ்த்துங்கள்...)

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Oct 10, 2010 11:52 pm

இறைவன் துனையுடன் நீன்ட காலம் வாழ்கவன வாழ்த்துகிறேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 11, 2010 1:23 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: இன்று..
என் வாழ்வில் வலம் வரும் நிலவுக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் மனதில் மணம் பரப்பும் மலருக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் அன்பின் ஆதாரமான அன்புக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் கவிதையின் கருவான கண்மணிக்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் உயிருக்கு உயிரான என் உலகத்திற்கு பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் விடியலுக்கு வெளிச்சமான விழிச்சுடர் பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303
என் மகிழ்ச்சியின் நிறைவுக்கு நிகரான மங்கைக்கு..பிறந்த தினம்..              நிலவு பிறந்த தினம் 599303

அவள் வாழ்வாள்..! நலமுடன்..! வளமுடன்...!
கடைசி வரை என்னோடு...என்
உயிர் பிரிந்த பின்பும்..              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303

(இந்த தருணத்தில் அவள் அவதியுடன் உள்ளாள்..
உடல் நலமின்றி...அவள் நலமுடன் நீண்ட காலம்
வாழ..நீங்களும்...வாழ்த்துங்கள்...)

உங்கள் அன்புள்ளம் என்றும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்
உங்கள் உலகத்தை மறுபடியும் நீங்கள் அழகான முறையில் காணுவீர்கள்
என்றும் எல்ல சுகங்களும் பெற்று
உடல் நலக்குறைவின்றி வாழ வாழ்த்துகிறேன்
ஆண்டவன் துணை நன்றி உறவே பிறந்த நாள்

             நிலவு பிறந்த தினம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 11, 2010 7:52 am

"உங்கள் நிலவு பௌர்ணமியாய்
என்றும் ஒளிவீச வாழ்த்துக்கள்"
பிறந்த நாள் பிறந்த நாள்

உங்கள் உயிருக்கு உயிரானவர் உற்சாகமாய் உலா வர பிராத்திக்கிறேன்....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 8:58 am

அழகிய நிலவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

......

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

சூரியன் எப்ப பிறந்தது சூர்யா ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 11:57 am

வாழ்த்திய என் அன்பு உறவுகளுக்கு.என் நன்றிகள்.. நன்றி நன்றி அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 11, 2010 12:47 pm

உங்கள் நிலவுக்கு வானம் போன்ற வாழ்த்துக்கள் தோழா :suspect:

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 12:52 pm

அவள் உன்னோடு வாழ்வாள்..! நலமுடன்..! வளமுடன்...!
கடைசி வரை என மனமார வாழ்த்துகிறேன்

             நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303              நிலவு பிறந்த தினம் 599303
             நிலவு பிறந்த தினம் 141775              நிலவு பிறந்த தினம் 141775              நிலவு பிறந்த தினம் 141775              நிலவு பிறந்த தினம் 141775              நிலவு பிறந்த தினம் 141775

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 11, 2010 10:15 pm

நிலவும் வானும் போல வாழ வாழ்த்துக்கள் . பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 நடனம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 11, 2010 10:54 pm

எனது நல்வாழ்த்துகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக