புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
83 Posts - 46%
ayyasamy ram
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
55 Posts - 31%
i6appar
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10ஊட்டச்சத்து உணவுகள் Poll_m10ஊட்டச்சத்து உணவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டச்சத்து உணவுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 10:29 pm

சேமியா இட்லி

தேவையான பொருட்கள்:

சேமியா - 150 கிராம்
பாலாடை அல்லது தயிர் - 150 மி.லி.
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - அலங்கரிப்பதற்கு
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் சேமியா, பாலாடை (அ) தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம், பெருங் காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இதனை சேமியா கலவையில் சேர்த்து கலக்கவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு இக்கலவையினை இட்லி தட்டில் ஊற்றி வேக விடவும். வெந்ததும் இட்லியின் மேல் கொத்தமல்லித்தழை வைத்து அலங்கரித்து, குழந்தைகளுக்குப் பிடித்த சட்னி வைத்துப் பரிமாறலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

வீட்டில் எப்பொழுதும் சேமியா உப்புமா அல்லது பாயாசம் மட்டுமே சாப்பிட்டு வந்த குழந்தைகளுக்கு, இது புதுவிதமாக இருப்பதால் விரும்பிச் சாப்பிடுவர். சேமியா, உடம்பிற்குத் தேவையான சக்தி மற்றும் வளர்ச்சியைக் கொடுக்கிறது. பாலாடை (அ) தயிரில் புரோப யோடிக்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால், ஜீரண சக்தி மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தையும் கொடுக்கிறது. இந்த இட்லியை காலை அல்லது இரவு உணவாக 3 வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தேங்காய் கேக்

தேவையான பொருட்கள்:

அனைத்து வகையான தானியங்கள் கலந்த மாவு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 3 தேக்கரண்டி
முட்டை - 1
பால் - 150 மி.லி.
சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய்த் துருவல் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். தானிய மாவுடன் உப்பு சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். இன் னொரு பாத்திரத்தில் முட்டையுடன் பாலைக் கலந்து நுரை வரும்வரை அடித்து வைத்துக் கொள்ளவும். இதை மாவுடன் சேர்த்துக் கலந்து 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். தோசைக்கல்லில் எண்ணை தடவி இக் கலவையினை தடிமனாக ஊற்றி, இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானவுடன் எடுக்கவும். இதன்மேல் தேங்காய்த் துருவல் கலவையை வைத்து நான்கு பக்கமும் மடித்து, சிறிது நேரம் குளிர்பதனப்பெட்டியில் வைத்து, பிறகு பரிமாறலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்:

அனைத்து வகையான தானியங்கள் கலந்த மாவு, உடம்பிற்கு வலுவைத் தரும். மேலும், மலச்சிக்கலையும் தடுக்கக் கூடிய தன்மை கொண்டது. பால், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவை புரதத்தினைக் கொடுப்பதால், இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறு துணையாக இருக்கும். இதனை மாலைநேரச் சிற்றுண்டியாக 3 வயதிலிருந்து குழந்தை களுக்கு கொடுக்கலாம்.

`டயட்டீசியன்' சு. சிவகாமிசுந்தரி, சிவகங்கை.

ஊட்டச்சத்து உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக