புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
6 Posts - 60%
heezulia
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 11 Feb 2011 - 11:02

எனக்கு கிடைத்த படங்களை..இங்கு கொஞ்சம் பகிர்கிறேன்..
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)

எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!


எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


எது பாசம்..?

தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?

தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..


அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.


எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00on053s7jz

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oy053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oo053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ot053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ow053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ou053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ox053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00os053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00op053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oq053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00or053s7jz




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Feb 2011 - 11:16



வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!



எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 11 Feb 2011 - 11:58

சிவா wrote:

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!
தங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Fri 11 Feb 2011 - 14:51

சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை




thiva
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Fri 11 Feb 2011 - 15:45

சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Fri 11 Feb 2011 - 15:54

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 677196 அருமை நண்பா



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 11 Feb 2011 - 15:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri 11 Feb 2011 - 16:29

அழுகை கண்கலங்கி சிலிர்துவிட்டேன்....



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 11 Feb 2011 - 19:07

திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
நன்றி..திவா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 உண்மை தான் திவா..இருப்பினும்...
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat 12 Feb 2011 - 14:56

ரஞ்சித்குமார் wrote:சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.
நெஞ்சின் ஈரத்தை
வெளிகாட்டியமைக்கு மிக்க நன்றி..நண்பா... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக