புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_m10நீ இல்லாத உலகம்...... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாத உலகம்......


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 12:34 pm

First topic message reminder :

நீ இல்லாத உலகம்...... - Page 2 Thesilenceofdarknessbys

உனை என்னி
உன் நினைவுகளால்
தொலைந்தது என் இதயம் மட்டுமல்ல
தூக்கத்தோடு இணைந்த
நிம்மதியும்தான்.....

உனை காணத
ஒவ்வோர் விநாடிகளும்
நான்
மூர்ச்சையாகிப்போகிறேன்
உன்
அழகிய மொழிகளை
அருகில் இருந்து
கேட்காதபோது...
என்
சொற்கள்
மரணித்து போகின்றன...
நீ
இல்லாத - என் உலகம்
ஒளியின் மத்தியில் தோன்றுகின்ற
இருள் போன்றதடி.....




என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 4:12 pm

உனை என்னி
உன் நினைவுகளால்
தொலைந்தது என் இதயம் மட்டுமல்ல
தூக்கத்தோடு இணைந்த
நிம்மதியும்தான்...


இதயத்தை தொலைத்தாலே நிம்மதியும்
போய் விடுமே....

சோகம் மகிழ்ச்சி

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Sep 30, 2010 4:28 pm

உமா wrote:
உனை என்னி
உன் நினைவுகளால்
தொலைந்தது என் இதயம் மட்டுமல்ல
தூக்கத்தோடு இணைந்த
நிம்மதியும்தான்...


இதயத்தை தொலைத்தாலே நிம்மதியும்
போய் விடுமே....

சோகம் மகிழ்ச்சி

ஐ ஐயோ நான் தொலைக்கவும் இல்ல சோகம்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 4:32 pm

முபிஸ் wrote:
இதயத்தை தொலைத்தாலே நிம்மதியும்
போய் விடுமே....
சோகம் மகிழ்ச்சி
ஐ ஐயோ நான் தொலைக்கவும் இல்ல சோகம் [/quote]


ஏன் சோகம்....
நான் பொதுவாக சொன்னேன்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 4:33 pm

உமா wrote:
முபிஸ் wrote:
இதயத்தை தொலைத்தாலே நிம்மதியும்
போய் விடுமே....
சோகம் மகிழ்ச்சி
ஐ ஐயோ நான் தொலைக்கவும் இல்ல சோகம்


ஏன் சோகம்....
நான் பொதுவாக சொன்னேன்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை [/quote]

நல்லா சொன்னிங்க பொதுவா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Sep 30, 2010 4:35 pm

உமா wrote:
முபிஸ் wrote:
இதயத்தை தொலைத்தாலே நிம்மதியும்
போய் விடுமே....
சோகம் மகிழ்ச்சி
ஐ ஐயோ நான் தொலைக்கவும் இல்ல சோகம்


ஏன் சோகம்....
நான் பொதுவாக சொன்னேன்...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை [/quote]

இல்ல நான் தொலைத்த மனிதர்களை நினைத்து சோகமாக இருக்கிறேன் சில நேரம் நீங்களும்தான் புன்னகை



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 4:39 pm

முபிஸ் wrote:

இல்ல நான் தொலைத்த மனிதர்களை நினைத்து சோகமாக இருக்கிறேன் சில நேரம் நீங்களும்தான் புன்னகை


நாங்க தொலைய மாட்டோம்.....
கடைசி வரை ஈகரையின் தொல்லையாய் இருப்போம்....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Sep 30, 2010 8:38 pm

நல்லா இருக்கு முபிஸ்... சோகத்தை அழகாக வரிகளில் காட்டி இருக்கீங்க... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 30, 2010 8:54 pm

அருமை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 30, 2010 8:57 pm

"உன்
அழகிய மொழிகளை
அருகில் இருந்து
கேட்காதபோது...
என்
சொற்கள்
மரணித்து போகின்றன..."

அழகான வரிகள்... துக்கம் தீரும் கவலை வேண்டாம்..




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Sep 30, 2010 9:00 pm

கலை wrote:நல்லா இருக்கு முபிஸ்... சோகத்தை அழகாக வரிகளில் காட்டி இருக்கீங்க... வாழ்த்துகள்...!

நன்றி கலை சார் அன்பு மலர் நன்றி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக