புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
30 Posts - 54%
heezulia
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
30 Posts - 54%
heezulia
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நீ இல்லாத உலகம்...... Poll_c10நீ இல்லாத உலகம்...... Poll_m10நீ இல்லாத உலகம்...... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாத உலகம்......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 12:34 pm

நீ இல்லாத உலகம்...... Thesilenceofdarknessbys

உனை என்னி
உன் நினைவுகளால்
தொலைந்தது என் இதயம் மட்டுமல்ல
தூக்கத்தோடு இணைந்த
நிம்மதியும்தான்.....

உனை காணத
ஒவ்வோர் விநாடிகளும்
நான்
மூர்ச்சையாகிப்போகிறேன்
உன்
அழகிய மொழிகளை
அருகில் இருந்து
கேட்காதபோது...
என்
சொற்கள்
மரணித்து போகின்றன...
நீ
இல்லாத - என் உலகம்
ஒளியின் மத்தியில் தோன்றுகின்ற
இருள் போன்றதடி.....




என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 12:50 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 2:48 pm

கார்த்திக் wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் நன்றி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 28, 2010 6:58 pm

இந்த உலகில் அவதரித்தமையால்
இடி மின்னலான வாழ்கை எம்மை
இன்னல் படுத்துகின்றது

அருமை வாழ்த்துகள்
துயர்தீரும்



நேசமுடன் ஹாசிம்
நீ இல்லாத உலகம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 7:03 pm

ஹாசிம் wrote:இந்த உலகில் அவதரித்தமையால்
இடி மின்னலான வாழ்கை எம்மை
இன்னல் படுத்துகின்றது

அருமை வாழ்த்துகள்
துயர்தீரும்

நிச்சியமாக நண்பா முற்றிலும் உண்மை ஆறுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி முத்தம்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 7:13 pm

முபிஸ் wrote:நீ இல்லாத உலகம்...... Thesilenceofdarknessbys

நீ
இல்லாத - என் உலகம்
ஒளியின் மத்தியில் தோன்றுகின்ற
இருள் போன்றதடி.....

அப்படி எல்லாம் சொல்ல கூடாது ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது புருஞ்சுதா



ஈகரை தமிழ் களஞ்சியம் நீ இல்லாத உலகம்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 7:15 pm

balakarthik wrote:
முபிஸ் wrote:நீ இல்லாத உலகம்...... Thesilenceofdarknessbys

நீ
இல்லாத - என் உலகம்
ஒளியின் மத்தியில் தோன்றுகின்ற
இருள் போன்றதடி.....

அப்படி எல்லாம் சொல்ல கூடாது ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது புருஞ்சுதா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 7:15 pm

balakarthik wrote:
முபிஸ் wrote:நீ இல்லாத உலகம்...... Thesilenceofdarknessbys

நீ
இல்லாத - என் உலகம்
ஒளியின் மத்தியில் தோன்றுகின்ற
இருள் போன்றதடி.....

அப்படி எல்லாம் சொல்ல கூடாது ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது புருஞ்சுதா

அடடா என்ன விளக்கம் என்ன விளக்கம் இப்போவே கண்ண கட்டுதே எப்படி நண்பா...உங்களை மனசுக்குள் வைத்திருக்கிறேன் சரியா



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 7:23 pm



" காதலியின் நினைவுகள் தொடரட்டும்...இனிய
வசந்த்தோடு...
அற்புதமான கவி வரிகள்... மகிழ்ச்சி நீ இல்லாத உலகம்...... 677196 நீ இல்லாத உலகம்...... 677196 நீ இல்லாத உலகம்...... 677196 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ இல்லாத உலகம்...... Friendshipcomment54நீ இல்லாத உலகம்...... 00fq051jst
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 7:25 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:

" காதலியின் நினைவுகள் தொடரட்டும்...இனிய
வசந்த்தோடு...
அற்புதமான கவி வரிகள்... மகிழ்ச்சி நீ இல்லாத உலகம்...... 677196 நீ இல்லாத உலகம்...... 677196 நீ இல்லாத உலகம்...... 677196 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நண்பா அன்பு மலர் நன்றி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக