புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பச்சைப்பயிறு போண்டா Poll_c10பச்சைப்பயிறு போண்டா Poll_m10பச்சைப்பயிறு போண்டா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைப்பயிறு போண்டா


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 21, 2010 6:21 am

பச்சைப்பயிறு போண்டா
- பிரேமா சுரேந்திரநாத்

தேவையான பொருட்கள்:

முழு பச்சைப் பயிறு - 200 கிராம்
கொத்துமல்லி - ஒரு சிறு கட்டு
அரிசி - ஒரு மேசைக் கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு மேசைக் கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக் கரண்டி
பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


செய்முறை :

பச்சைப் பயிறைக் களைந்து அரிசி, பருப்பு வகைகளுடன் ஊற வைத்துக் கொள்ளவும். அவற்றுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம் போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போன்று நன்கு அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், கோஸ், கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்து வைத்த மாவுடன் கலக்கவும். பின் காய்ந்த எண்ணையில் வடைகளாகவோ, போண்டாக்களாகவோ தட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.

தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சூடாகச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயத்தைத் தவிர்த்துப் பொடியாக நறுக்கிய கீரை, சௌ சௌ, கேரட் சேர்த்தும் செய்யலாம்.

ருசியாயிருந்தா எனக்கும் கொஞ்சம் கொடுங்க, இல்லனா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 9:11 am

நல்லா இருக்கு பாஸ் .......

ஆனா உங்களுக்கு தர மாட்டேனே ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:38 am

அண்ணா ரொம்ப அருமையா இருக்கு ,
இந்தாங்க
பச்சைப்பயிறு போண்டா Img3034o



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:42 am

மீனா wrote:அண்ணா ரொம்ப அருமையா இருக்கு ,
இந்தாங்க
பச்சைப்பயிறு போண்டா Img3034o


அவரு சொன்னது போண்டா தான ?

நீ வடை செஞ்சிருக்க ....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 10:43 am

மீனா wrote:அண்ணா ரொம்ப அருமையா இருக்கு ,
இந்தாங்க
பச்சைப்பயிறு போண்டா Img3034o


இங்க ஒரு பார்சல் அனுப்ப முடியாதா? சோகம்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:46 am

karthikharis wrote:
அவரு சொன்னது போண்டா தான ?
நீ வடை செஞ்சிருக்க ....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உருட்டி போடாம ,
தட்டி போட்டாச்சு அட்சஸ் பண்ணிக்கும் என் குணா அண்ணா ஜாலி



அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:46 am

முபிஸ் wrote:
இங்க ஒரு பார்சல் அனுப்ப முடியாதா? சோகம்
பார்சல் சர்விஸ் இல்லையே எங்க ஊர்ல ஜாலி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:48 am

மீனா wrote:
karthikharis wrote:
அவரு சொன்னது போண்டா தான ?
நீ வடை செஞ்சிருக்க ....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உருட்டி போடாம ,
தட்டி போட்டாச்சு அட்சஸ் பண்ணிக்கும் என் குணா அண்ணா ஜாலி


ஒ அவரு எத குடுத்தாலும் சாப்டுவார ...

இது தெரியாம போச்சே ... இந்தா இதையும் குடுத்திரு சியர்ஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 10:49 am

[quote="மீனா"]
முபிஸ் wrote:
இங்க ஒரு பார்சல் அனுப்ப முடியாதா? சோகம்
பார்சல் சர்விஸ் இல்லையே எங்க ஊர்ல ஜாலி [/கியோடே

உண்மையாவா ஐயோ வடை போச்சு அழுகை



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 10:54 am

[quote="முபிஸ்"]
மீனா wrote:
முபிஸ் wrote:
இங்க ஒரு பார்சல் அனுப்ப முடியாதா? சோகம்
பார்சல் சர்விஸ் இல்லையே எங்க ஊர்ல ஜாலி [/கியோடே
உண்மையாவா ஐயோ வடை போச்சு அழுகை
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக