புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_m10வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 18, 2010 12:10 am

First topic message reminder :

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Red%20rose%201

தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!

தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.

உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை

கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!

மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!

நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 599303 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550

அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்.
.

இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்புடன்
ஆதிரா..

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Tவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Hவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Iவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Rவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Empty

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:17 pm

வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 8:21 pm

சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!

இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:29 pm

srinihasan wrote:
சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!

இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?

அன்பு நண்பனுக்கு அக்கா அளித்த பாராட்டில் மகிழ்ந்து எழுதியதில் உள்குத்து, வெளிக்குத்துக்கெல்லாம் இடமே இல்லை! வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 18, 2010 9:19 pm

இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 18, 2010 9:27 pm

சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!

மிக்க நன்றி சிவா.. வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Tவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Hவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Iவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Rவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Aவாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Sep 18, 2010 10:55 pm

நேசமுடன் எழுதிய வாசனிற்கான பா வாசமுள்ளதாக இருந்தது உங்கள் பாசம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகள் அன்பு மலர்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 10:00 am

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!

இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?

அன்பு நண்பனுக்கு அக்கா அளித்த பாராட்டில் மகிழ்ந்து எழுதியதில் உள்குத்து, வெளிக்குத்துக்கெல்லாம் இடமே இல்லை! வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550 வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா.. - Page 2 154550

அண்ணா... அது எனக்கு தெரியாத ஒன்றா? தங்களையும் நானறிவேன்...

அது வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதியது.... சோகம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 10:38 am

kalaimoon70 wrote:இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி என் இனிய தோழரே....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக