புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
22 Posts - 58%
heezulia
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
11 Posts - 29%
T.N.Balasubramanian
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
1 Post - 3%
rajuselvam
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
1 Post - 3%
kavithasankar
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
210 Posts - 43%
heezulia
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
199 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
18 Posts - 4%
i6appar
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
13 Posts - 3%

11 Posts - 2%
prajai
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_lcapதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_voting_barதமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம்: 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல்:10 பேர் பலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 6:17 pm

தமிழ்நாட்டில் சமீப காலமாக பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த சில தினங்களில் கோவை பாங்கி அதிகாரி சண்முகம், சென்னை தலைமைச் செயலக அதிகாரி மோகன வேல், வேலூரில் படித்த நெல்லை என்ஜினீயர் மாணவர் சரவணன் என 3 பேர் பலியானார்கள்.

நேற்று சென்னை திருவேற்காடு தேவி நகரைச் சேர்ந்த குப்பம்மாள் என்ற பெண் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இப்போது மேலும் 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

கோவையை அடுத்த அன்னூர் அருகேயுள்ள நல்லிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (48). பருத்தி, பஞ்சு வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன் பொன்னுச்சாமி காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அவர் பன்றிக்காய்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

டாக்டர்கள் அறிவுரைப்படி நேற்று மதியம் பொன்னுச்சாமி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4 ஆயிரத்து 308 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 700 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானது. இவர்கள் தனிப்பிரிவுகளில் இருந்து தீவிர சிகிச்சை பெறுகிறார்கள்.

சென்னை, கோவை, வேலூர், கன்னியாகுமரியில் பன்றிகாய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னை கிண்டி கிங் ஆய்வு மையத்தில் 4 நாட்களில் 1,400 பேர் தடுப்பு மருந்து மற்றும் தடுப்பு ஊசி போட்டுள்ளனர்.

இருமல் சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி, சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இவை ஏதேனும் இருந்தால் சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாக பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

குடும்பத்தில் ஏற்கனவே யாராவது பன்றி காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக